நாலடியார் & நான்மணிக்கடிகை Study Notes & Online Test

நாலடியார் (7th New Tamil Book)
நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
• இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
• இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.

நான்மணிக்கடிகை (6th Old Tamil Book)
நூல்குறிப்பு:
• பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நான்மணிக்கடிகை.
கடிகை என்றால் அணுகலன்(நகை)
• நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
• ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.
ஆசிரியர் குறிப்பு:
• பெயர்: விளம்பிநாகனார்.
விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.

Online Test

Welcome to TNPSC
Total Score
Well done! you are correct
Sorry, you are wrong






























கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.