About

 About Us

வணக்கம்!
இணையதளத்தில் TNPSC தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் TNPSC தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில் பொது அறிவு, பொதுத் தமிழ் தொடர்பான தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து புதிய தலைப்புகளின் கீழ் பொது அறிவு தகவல்களும், வினாவிடைகளும் சேர்க்கபட்டுவருகின்றன. இந்த இணையதளம் TNPSC Exam க்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் உள்ள பிழைகள் மற்றும் இத்தளத்தை மேம்படுத்துவது குறித்தும் தங்களின் மேலான கருத்துகளை mohan.devigapuram@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்ப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.