1. மனிதனின் தேவையை பூர்த்தி செய்யக்கூடியவை – வளங்கள்.
2. மனித குலத்தின் தலையீடு இன்றி இயற்கையாகக் கிடைப்பவை - இயற்கை வளங்கள்.
3. உருவாக்கும் திறன் விதத்தின் அடிப்படையில் வளங்கள் : 2 வகை.
1. உயிரியல் வளங்கள்
2. உயிரற்ற வளங்கள்
4. உயிரி வளங்களுக்கு எ.கா :
1. காடுகள்
2. பயிர்கள்
3. பறவைகள்
4. விலங்குகள்
5. மனிதன்
6. நிலக்கரி
7. பெட்ரோவியம்
5. உயிரற்ற வளங்களுக்கு எ.கா :
1. தங்கம்
2. வெள்ளி
3. இரும்பு
4. தாமிரம்
5. நிலம்
6. நீர்
7. சூரிய ஒளி
8. உலோக தாதுக்கள்
9. காற்று
6. புதுப்பிக்கத்தக்க வளங்களுக்கு எ.கா:
1. சூரிய ஆற்றல்
2. காற்றாற்றல்
3. நீர் ஆற்றல்
7. புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள்:
1. நிலக்கரி
2. பெட்ரோலியம்
3. இயற்கை வாயு
4. தாது வளங்கள்
8. காற்றாலை பண்ணைகள்:
1. முப்பந்தல் - கன்னியாகுமரி - தமிழ்நாடு - 1500 MW
2. ஜெய்சல்மர் - ஜெய்சல்மர் - ராஜஸ்தான் - 1064 MW
3. பிரமன்வேல் - துலே -மகாராஷ்டிரா - 528 MW
4. தால்கான் - சங்லி - மகாராஷ்டிரா- 278 MW
5. தாமன்ஜோதி - தாமன்ஜோதி - ஒடிசா - 99 MW
9. நீர் மின் சக்தி:
1. தெகிரி அணை - உத்தரகாண்ட் - 2400 MW
2. ஸ்ரீசைலம் அணை - ஆந்திர பிரதேசம்- 1670 MW
3. நாகர்ஜுனா சாகர் அணை - ஆந்திரபிரதேசம் - 960 MW
4. சர்தார் சரோவர் அணை - குஜராத் - 1450 MW
5. பக்ராநங்கல் அணை - பஞ்சாப் - 1325 MW
6. கொய்னா அணை - மகாராஷ்டிரா - 1960 MW
7. மேட்டூர் அணை - தமிழ்நாடு - 120 MW
8. இடுக்கி அணை - கேரளா - 780 MW
10. உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களில் ஒன்று - கமுதி சூரிய ஒளி திட்டம்.
11. கமுதி சூரிய ஒளி மின்சக்தி திட்டம் அமைந்துள்ள இடம்- ராமநாதபுரம் மாவட்டம்.
12. கமுதி சூரிய ஒளி மின்சக்தி திட்டம் நிறுவப்பட்ட நாள்- செப்டம்பர் 2016 திறன்- 648 MW.
13. நூற்றாண்டுகளாக காற்றாற்றலை பயன்படுத்தியது எது- கிளாசிக் டச்சு காற்றாலை.
14. இன்றைய நிலப்பரப்பினை குறிக்கும் - 3 சக்திகள் கொண்ட நவீன காற்று விசையாழிகள் காற்றினை மின்சாரமாக மாற்றுகின்றன.
15. காற்றாற்றலை உற்பத்தி செய்யும் உலகின் முக்கிய நாடுகள்:
1. அமெரிக்கா
2. சீனா
3. ஜெர்மனி
4. ஸ்பெயின்
5. இந்தியா
6. இங்கிலாந்து
7. கனடா
8. பிரேசில்
16. ஆற்றல் வளங்களிலேயே எந்த மின் சக்தியானது மலிவான தாகவும் ,மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் உள்ளது - நீர் மின் சக்தி.
17. அதிக அளவில் நீர் மின் சக்தி உற்பத்தி செய்யும் நாடு – சீனா.
18. உலகின் மிகப்பெரிய நீர் மின்சக்தி திட்டமான த்ரீகார்ஸ் அணை நீர்மின்சக்தி திட்டம் எங்கு உள்ளது - சீனா. கட்டுமானம் 1994 – 2012 . திறன் - 22,500MW
19. நீர் மின் உற்பத்தி செய்யும் நாடுகள்:
1. சீனா
2. கனடா
3. பிரேசில்
4. அமெரிக்கா
5. ரஷ்யா
6. இந்தியா
7. நார்வே
8. ஜப்பான்
20. உல அளவில் நீர் மின்சக்தி உற்பத்தி: நாடு - நதி - திறன்
1. த்ரிகார்ஜஸ் அணை - சீனா - யாங்ட்ஸி - 22500 MW
2. இட்டைப்பு அணை - பிரேசில் மற்றும் பராகுவே - பரானா - 14000 MW
3. ஜிலுடு அணை சீனா - சீனா - ஜின்ஷா - 13860MW
4. குரி அணை - வெனிசுலா - கரோணி - 10,235 MW
5. துக்குருயி அணை - பிரேசில் - டெகான்டின்ஸ்- 370 MW
21. புதுப்பிக்க இயலாத வளங்கள் : 3 வகைப்படும்.
1. உலக வளங்கள்.
2. அலோக வளங்கள் (அ) உலகமல்லாத வளங்கள்.
3. புதைபடிவ எரிபொருள்கள்.
22. உலோகத்தினை கொண்டிராத வளங்கள் : அலோகங்கள்.
1. அலோகங்கள் கடினமானது அல்ல.
2. மின்சாரத்தையும் வெப்பத்தையும் எளிதில் கடத்துபவையும் அல்ல.
23. அலோகங்கள் எ.கா: மைக்கா, ஜிப்சம், போலமைட் , பாஸ்பேட்.
24. புவியின் மேல் ஓட்டில் காணப்படும் உலோகங்களில் இரும்பு- 4 ஆவது உலோகம்
25. எத்தனை நாடுகளில் இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படுகிறது - 50 நாடுகள்.
26. சீனா, ஆஸ்திரேலியா , பிரேசில், இந்தியா , ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து உலகின் மொத்த உற்பத்தியில் எத்தனை சதவீதம் இரும்புத்தாது பெறப்படுகிறது- 85%.
27. இந்திய நாட்டின் மொத்த இருப்பில் 95% இரும்பு தாதுக்கள் எந்த மாநிலங்களில் கிடைக்கின்றன:
1. ஜார்கண்ட்
2. ஓடிசா
3. சட்டிஸ்கர்
4. கர்நாடகா
5. கோவா
6. மத்தியப் பிரதேசம்
28. தமிழகத்தில் இரும்புத்தாது கிடைக்கும் இடம் - கஞ்சமலை.
29. மனிதனால் முதலில் அறிந்து கொள்ளப்பட்ட உலோகம் – தாமிரம்.
30. தாமிர உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் உள்ள நாடு – சிலி.
31. உலகில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடு - சீனா.
32. உலக அளவில் தங்கத்தாது இருப்பு அதிகம் உள்ள நாடு – ஆஸ்திரேலியா.
33. இந்தியாவில் தங்கத்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய மாநிலம் - கர்நாடகா .
34. உலகில் ஆழமான சுரங்கங்களில் ஒன்று - கோலார் தங்க வயல். கர்நாடகா .
35. அலுமினியத்தின் தாது - பாக்சைட்.
36. அலுமினியத்தில் இருந்து தயாரிக்க பயன்படுகிற பொருட்கள்:
1. விமானங்கள் , கப்பல்கள்
2. ஆட்டோ மொபைல்கள்
3. தொடர்வண்டிப் பெட்டிகள்
4. மின்சார கம்பி வடங்கள்
37. உலகின் முன்னணி பாக்சைட் உற்பத்தி செய்யும் நாடு - ஆஸ்திரேலியா.
38. நான்கில் ஒரு பங்கு பாக்சைட் தாது படிவுகள் எங்கு மட்டுமே உள்ளது- கினியா.
39. பாக்சைட் படிவுகள் அதிக அளவில் உள்ள மலை - சேர்வராயன் மலை. சேலம்.
40. உலகின் முன்னணி வெள்ளி உற்பத்தி செய்யும் நாடு – மெக்ஸிகோ.
41. மாங்கனீசின் பொதுவான தாதுக்கள்:
1. பைரோலுஸைட்
2. சைலேமெலேன்
3. ரோடோக்ரோஸைட்
42. மின்சார பேட்டரிகள் தயாரிப்பில் பயன்படுவது – மாங்கனீசு.
43. மாங்கனிசு உற்பத்தியில் உலகில் முன்னணி வகிக்கும் நாடு - தென் ஆப்ரிக்கா.
44. மைக்காவின் தாதுக்கள்:
1. மஸ்கோவைட்
2. பயோடைட்
45. மின் தொழில்களில் காப்புப் பொருளாக பயன்படுவது - மைக்கா.
46. மசகு எண்ணெய்கள் & அலங்கார சுவரொட்டிகள் தயாரிப்பில் பயன்படுவது - மைக்கா.
47. இந்தியாவில் 95% மைக்கா கிடைக்கும் இடங்கள் - ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட்.
48. மைக்கா உற்பத்தியில் உலகளவில் முன்னிலை உள்ள நாடு – சீனா.
49. பவளப்பாறை, ஃபோராமினிப்பெரா ,மெல்லுடலிகளின் மறைவுக்கு பின்னர் உருவாகும் 10% படிவுப்பாறைகள் - சுண்ணாம்புக் கற்கள்.
50. சுண்ணாம்புக் கல்லிலிருந்து தயாரிக்கப்படுகிறது- போர்ட்லாண்ட் சிமெண்ட்.
51. உலகில் பாதிக்கு மேற்பட்ட சுண்ணாம்புக்கல் உற்பத்தி நடைபெறும் நாடு- சீனா.
52. தமிழ்நாட்டில் சுண்ணாம்புக்கல் இருப்பு காணப்படும் இடங்கள்:
1. இராமநாதபுரம்
2. திருநெல்வேலி
3. அரியலூர்
4. சேலம்
5. கோயம்புத்தூர்
6. ஈரோடு
53. தொல்லுயிர் எச்சங்களிலிருந்து உருவாகும் திண்ம எரிபொருள்- நிலக்கரி.
54. தொல்லுயிர் எச்சங்களிலிருந்து முதலில் உருவாவது - முற்றா நிலக்கரி (அ) பீட்.
55. நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வத -வெப்ப சக்தி (அ) அனல்மின் சக்தி.
56. கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியின் 4 வகைகள்:
1. ஆந்திரசை்
2. பிட்டுமினஸ்
3. லிக்னைட்
4. பீட்
57. தற்போது நாம் பயன்படுத்தும் நிலக்கரியானது எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றிய படிவு – 300.
58. நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகளில் உலகில் முன்னணியில் உள்ள நாடு – சீனா.
59. நிலக்கரி உற்பத்தி செய்யும் இடங்கள்:
1. மேற்குவங்கம் - ராணிகஞ்ச்
2. தமிழகம் - நெய்வேலி
3. ஜார்கண்ட் - ஜாரியா, தன்பாத் ,பொக்காரோ.
60. கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது – பெட்ரோலியம்.
61. பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் முதன்மை நாடுகள்:
1. சவூதி அரேபியா
2. ஈரான்
3. ஈராக்
4. கத்தார்
62. பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் இடங்கள்:
1. திக்பாய் அசாம் .
2. டெல்டா பகுதிகள். மும்பை.
63. உலக அளவில் 50% க்கும் அதிகமான இயற்கை வாயு இருப்புகள் உள்ள நாடுகள்:
1. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2. ரஷ்யா
3. ஈரான்
4. கத்தார்
64. இந்தியாவில் இயற்கை வாயு வளங்கள் உள்ள இடங்கள்:
1. கிருஷ்ணா, கோதாவரி டெல்டா.
2. குஜராத்.
3. மும்பை கடலோர பகுதிகள்.
65. புதுப்பிக்கக்கூடிய வளம் - சூரிய ஆற்றல்.
66. மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது – கமுதி.
67. மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் கனிமங்களும் ஒன்று - மைக்கா
68. நில்க்கரியிலிருந்து உற்பத்தி செய்பதம் மின்சாரம் – வெப்பசக்தி.
69. நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர்- சீனா.
70. தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம் – கஞ்சமலை.
71. பாக்சைட் தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் – அலுமினியம்.
72. மின்சார பேட்டரிகள் தயாரிக்க பயன்படுவது – மாங்கனீசு.
73. பொருத்துக:
1. புதுப்பிக்கக்கூடிய வளம் - காற்றாற்றல்
2. உலோக வளம் - இரும்பு
3. அலோக வளம் - மைக்கா
4. புதைப்படிம எரிபொருள் - பெட்ரோலியம்
5. சுண்ணாம்புக்கல் - படிவுப்பாறை