செல் உயிரியல் (7th அறிவியல்)

1) உணவு நச்சு அதற்கு காரணமான பாக்டீரியா எது?  சால்மோனெல்லா சிற் றினத்தை சார்ந்த பாக்டீரியா

2) தேனடை தேன் நிறைந்த எந்த வடிவ கட்டங்களை பெற்றுள்ளது? அருங்கோணம்

3) உயிரினத்தின் அடிப்படை செயலகத்தில் அலகு செல்

4) மனித உடல் எந்த செல்களால் ஆனது?  விலங்கு செல்        

5) தோல்வியை எதன் மூலம் மட்டும் காண முடியும்?  நுண்ணோக்கி

6) ஒரு செல் உயிருக்கு எடுத்துக்காட்டு  ஒரு செல்?  பாக்டீரியா கிளாமிடோமோனஸ் மற்றும் அமீபா

7) மனிதர் மற்றும் விலங்குகளில் காணப்படும் திசுக்கள் யாவை?

 நரம்புத் திசு           எபிதீலியல் திசு                இணைப்பு திசு                தசை திசு

8) தாவரங்களில் காணப்படும் அடிப்படைத் திசு  என்ன?  கடத்தும் திசு புறத்தோல் திசு

9) விலங்கு செல்லை சுற்றி எல்லையாக இருப்பது எது?  பிளாஸ்மா சவ்வு     

10) பிளாஸ்மா செல்வின் வேறு பெயர்? செல் சவ்வு

11) தாவர செல்லில் பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டை சட்டமாக செயல்படுவது எது?  செல்சுவர்

12) தாவர செல்லில் கன வடிவத்தை தருவது எது? செல்லுலோஸ்

13) ஒவ்வொரு செல்லும் எந்த துவாரத்தின் மூலம் அதன் அருகில் உள்ள செல்களுடன் இணைத்துக் கொள்கிறது? பிளாஸ் மோ டெஸ்ட் மாட்டா

14) செல்லின் இயக்க பகுதி எது?  சைட்டோபிளாசம்

15) சைட்டோபிளாசம் எதனால் ஆனது? சைட்டொசோல் மற்றும் செல் நுண்ணுறுப்புகள் ஆனது

16) நீர்நிறைந்த ஜெல்லி போன்ற 70% to 90%எவ்வளவு நீளமான பகுதி எது? சைடோல்

17) உள்ளேயும் வெளியேயும் உள்ள பொருள்கள் எது? புரோட்டோபிளாசம்

18) உ ட் கருவிற்கு உள்ளே உள்ள திரவம் பெயர் என்ன? அணுக்கரு திரவம்

19) அணுக்கரு திரவத்தின் வேறு பெயர் என்ன?  நீயூக்ளியோபிளாசம்  Or  உட்கருத்தகு  வெளியே சைட்டோபிளாசம்

21) செல்லின் ஆற்றல் மையம் எது?  மைட்டோகாண்ட்ரியா

22) மைட்டோகாண்ட்ரியா எங்கே காணப்படுகிறது?  சைட்டோபிளாசம்

23) மைட்டோகாண்ட்ரியா வடிவம் என்ன?  கோலம் அல்லது குச்சி

24) அனைத்து வளர்சிதை மாற்றங்களுக்கும் எது பயன்படுத்தபடுகிறது? இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆற்றல்

25) தாவரங்களின் உணவு தயாரிப்பாளர்கள் யார்? வணிகம்

26) பசுங்கணிகம் எந்த செல்லில் காணப்படுகிறது?  தாவர செல்

27 ) 10 மணிக்கும் எந்த செல்களில் காணப்படுவதில்லை? விலங்கு செல்கள்

28) பசங்க நீங்கள் உங்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை? 2

 i. வண்ணக் கணிகம்                                      ii. வெளிர் கணிகம்

29) ஆற்றிலிருந்து உணவு தயாரிக்கக் கூடிய ஒரே நுண்ணுறுப்பு எது?  பசுங்கணிகம்

30) உணவை செரிமானம் அடைய செய்வது எது? கோல்கை உறுப்புகள்

31) உணவிலிருந்து புரதத்தைப் இழுத்துச் செல்லுதல் எதன் வேலை? கோல்கை உறுப்புகள்

33) நொதிகளை சுரப்பது எது?  கோல்கை உறுப்பு

34) நான் எதை தொடங்கினாலும் அவை அழியும் யாருடைய கூற்று? லைசோசோம்

35) தற்கொலை பை அழைக்கப்படுவது எது? லைசோசோம்

36) முதன்மையான செரிமான பகுதி எது? லைசோசோம்

37) லைசோசோம் ஏன் தற்கொலைப் பைகள் என்று அழைக்கப்படுகிறது? செல்லில் ஏ சிதைவடைதல் வரை தற்கொலை என்று அழைக்கிறோம்

38) சென்ட்ரியோல்எங்கு காணப்படுகிறது?  உட் கருவிற்கு அருகே

39) சென்ட்ரியோல் எந்த செல்களில் காணப்படும்? விலங்கு செல்களில் மட்டுமே காணப்படும்

40) சென்ட்ரியோல் எந்த செல்களில் காணப்படாது?  தாவர செல்களில்

41) சென்ட்ரியால் வேலை என்ன? செல் பகுப்பின் பொழுது குரோமோசோம்களை பிரிக்க உதவுகிறது

42) எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன அமைதியாக இருக்கவும் யாருடைய கூற்று?  எண்டோபிளாச வலைப்பின்னல்

43) மென்மையான எண்டாப்ளாக் வலைப்பின்னலில் ரைபோசோம்கள் அற்று காணப்படுகிறது சரியா தவறா?

44) நான் சொல்வதை மற்றவர்கள் செய்வார்கள் யாருடைய கூற்று?  உட்கரு

45) செல்லின்  மூளையாக செயல்படுவது எது உட்கரு

பெட்டி வினாக்கள்

1) செல் பகுப்பின் பொழுது ஸ்பிண்டின்   நார்களை பெருக்கம் அடைய செய்வது எது? சென்ட்ரியால்

2) சைட்டோபிளாசம் எங்கு காணப்படுவதில்லை?  உட்கரு

3) எபிதீலியல் சலின் சிறப்பு என்ன?  தட்டை மற்றும் தூண் வடிவ செல்கள்

4) தசை செல்களின் சிறப்பு என்ன?   நீண்ட மற்றும் கதிர் கோல் வடிவம்

5) நரம்பு செல்களின்  சிறப்பு என்ன?  நீண்ட நரம்பு நாட்களைக் கொண்டவை

6) சிவப்பு செல்களின் சிறப்பு என்ன? வட்டவடிவம் இருபுற குழி  மற்றும் தட்டு வடிவமானது

7) எபிதீலியல் செல்களின் பணி என்ன?  மேற்பரப்பை மூடிப் பாதுகாக்கிறது

8) தசை செல்களின் பணி என்ன?  சுருங்கி விரிவடையும் தன்மையால் தசைகளின் இயக்கத்திற்கு உதவுகிறது

9) செல்களின் பணி என்ன?  உடலின் செயல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் செய்திப் பரிமாற்றம்

10) சிவப்பு செல்களின் பணி என உடலின் பல்வேறு பாகங்களிளுக்கு  ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது அப்பகுதியில் இருந்து கார்பன் டை ஆக்சைடை சேகரிக்கிறது

11) உடலின் எந்த ஒரு சொல்லாகவும் மாறக்கூடிய செல் எது? மூலசெல்

12) இலைகள் மற்றும் மலர்கள் பல வண்ணங்களில் காணப்படுவதற்கு காரணம் என்ன?  பசுங்கணிகம்

12) காய் கனியாக மாறுவதற்கு ரகசியம் என்ன?  ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவது

13) எந்த செல்களில் உட்கரு இல்லை? சிவப்பு ரத்த செல்கள்

14) எதனால் சிவப்பு ரத்த செல்கள் உடனடியாக இறக்கின்ற  சில பிரதேசங்களில் உட்கரு இல்லை அதனால் உடனடியாக இற க்கிறது

15) போட்டிக்கு எத்தனை சிவப்பு ரத்த செல்கள் இறக்கின்றன?  2 மில்லியன்

16) மனிதனில் சிவப்பு ரத்த செல்கள் தினமும் தோன்றுகின்றன சரியா தவறா?  சரி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1) உயிரினத்தின் அடிப்படை அலகு எது  செல்

2) நான் ஒரு விலங்கு செல்லின் வெளிப்புற அடுக்கு நான் யார்?  செல் சவ்வு

3) செல்லின் மூளையாக செயல்படும் செல்லின் பாகம் எது?  உட்கரு

4) எது செல்பகுப்பு இருக்கு உதவுகிறது சென்ட்ரியோல்

5) செல்லின் பல்வேறு உறுப்புகளுக்கு பொருத்தமான அறிவியல் சொல்  செல் நுண்ணுறுப்பு 

கோடிட்ட இடத்தை நிரப்பும்

1) செல்லில் உள்ள ஜெல்லி போன்ற பொருள் ____என்று அழைக்கப்படுகிறது  சைடோல்

2) நான் தாவரத்தில் சூரிய ஆற்றலை உணவாக மாற்றுவேன் நான் யார்? பசுங்கணிகம்

3) முதிர்ந்த ரத்த சிவப்பு செல்லில்____ இல்லை உட்கரு

4) ஒரு செல் உயிரினங்களை _______மூலமே காண இயலும்  நுண்ணோக்கி

5) சைட்டோபிளாசம் +உட்கரு =_____

சரியா தவறா

1) விலங்கு செல்லில்  சுவர் உள்ளது சரி

2) சால்மொனெல்ல என்பது ஒரு வகை செல்லால் ஆன பாக்டீரியா சரி

3) தாவர செல்லில் மட்டுமே பசு கணிகங்கள் உள்ளன  சரி

4) தாவர செல்களில் மட்டுமே பசுங்கணிகம் கள் உள்ளன  சரி

5) மனித வயிறு ஒரு உறுப்பாகும் சரி

6) ரைபோசோம் ஒரு சவுடன் கொண்ட சிறிய நுண்ணுறுப்பு ஆகும் சரி

பொருத்துக

1)  கடத்தும் கால்வாய் -உட்கரு

2) தற்கொலை பை - எண்டோபிளாச வலை பின்னல்

3)கட்டுப்பாட்டு அறை - லைசோசோம்

4)ஆற்றல் மையம் - பசுங்கணிகம்

5) உணவு தயாரிப்பாளர்- மைட்டோகாண்ட்ரியா

1-b 2-c 3)-a 4-e 5-d

ஒப்புமை வினாக்கள்

1) பாக்டீரியா: நுண்ணுயிரி ::மாமரம்: தாவரம்

2) அடிபோஸ்: திசு::  கண்: உறுப்பு

3) செல்சுவர் :தாவரம் :: சென்ட்ரியோல் :விலங்கு

4) பசுங்கணிகம் :ஒளிச்சேர்க்கை:: மைட்டோகாண்ட்ரியா: அனைத்து வளர்சிதை மாற்றம்

இவர்கள் அவற்றிலிருந்து சரியான மாற்றியதை தேர்ந்து செய்யவும்

1) வலியுறுத்தல் (a) கிறிஸ்து என்பது மாறுபட்ட செல்களை கொண்ட ஒரு குழு

 காரணம்(R)  தசை திசு தசை செல்களால் ஆனது

2) வலியுறுத்தல்(A) பெரும்பான்மை செல்களை நேரடியாக வெறும் கண் கொண்டு பார்க்க முடியாது ஏனெனில்

 காரணம் (R) செல்கள் மிக நுண்ணியது

(A) மற்றும் (R)இரண்டும் சரியானவை


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.