7th New Book மராத்தியர்களின் எழுச்சி (98 ஒரு வரி வினா விடை)
1.
சிவாஜியன் தந்தை? ஷாஜிபான்ஸ்லே.
2.
ஷாஜகான் ஆட்சிகாலத்தில் அகமது நகர், பீஜப்பூர் ஆகிய அரசுகளில் அதிகாரியாக பனியாற்றியவர்?
ஷாஜிபான்ஸ்லே.
3.
கொறில்லா போர் முறைக்கு தலைவர்? சிவாஜி.
4.
தக்காணம் முழுவதும் மராத்தியர்கள் எந்த வரிகளை வசூலிக்கும் உரிமையை முகலாயர்கள் அங்கிகரித்தனர்?
சௌத், சர்தேஷ்முகி.
5.
16 ம் நூற்றாண்டில் பீஜப்பூர், அகமதுநகர் சுல்தான்கள்
மராத்தியர்களை எந்தப் படையில் பணியமர்த்தினர்? குதிரைப்படை.
6.
பாறைகளும் குன்றுகளும்? அடங்கிய நிலப்பகுதி
அந்நிய படையெடுப்புகளில் இருந்து மராத்தியர்களுக்கு பாதுகாப்பளித்தது.
7.
கொறில்லா போர்? மறைந்திருந்து தாக்குதல்.
8.
சிவாஜியின் ஆசிரியராகவும், பாதுகாவலராகவும் இருந்தவர்? தாதாஜி கொண்ட தேவ்.
9.
சிவாஜியின் வாழ்வின்மீது செல்வாக்கு செலுத்தியவர்கள்? துக்காராம், ராம்தாஸ்.
10.
மராத்தியர்களிடையே ஒற்றுமையை வளர்பதில் உதவி செய்தது? மராத்திய மொழிஇலக்கியம்.
11. சிவாஜி பிறந்த ஆண்டு? 1627.
12.
சிவாஜியின் தாயார்? ஜீஜாபாய்.
13.
ஜீஜாபாய் சிவாஜிக்கு கூறிய கதைகள்? இராமாயணம்,
மகாபாரதம்.
14.
சிவாஜியின் ஆசிரியர் மற்றும் குரு? தாதாஜி கொண்டதேவ்.
15.
குதிரையேற்றம், போர் முறை, அரசு நிர்வாகம், ஆகியவற்றை சிவாஜிக்கு பயிற்சியளித்தவர்?
தாதாஜி கொண்டதேவ்.
16.
1645 ல் சிவாஜி தனது 18 வது வயதில் கைப்பற்றிய கோட்டை? கொண்டுவாணா பூனே.
17.
1646 ல் சிவாஜி கைப்பற்றிய கோட்டை? தோர்னா,
ரெய்கர்.
18.
சிவாஜி பாதுகாவலர் தாதாஜி கொண்டதேவ் இயற்கை எய்திய ஆண்டு? 1649. சிவாஜி முழுமையான சுதந்திரத்தை பெற்றார்.
19.
சிவாஜி தன் தந்தையாருக்கு சொந்தமான கொண்டதேவால் நிர்வகிக்கப்பட்ட எந்த பகுதியை பெற்றார்?
ஜாகீர்.
20.
சிவாஜியின் வலிமையான படை? மாவலி காலாட்படை
வீரர்கள்.
21.
யாரிடம் இருந்து புரந்தர் கோட்டையை சிவாஜி கைப்பற்றினார்? முகலாயர்.
22.
சிவாஜியின் ரானுவ நடவடிக்கைகலால் சிவாஜியின் தந்தையை சிறைவைத்த சுல்தான்? பீஜப்பூர் சுல்தான்.
23.
இராணுவ நடவடிக்கைகளை விடுவதாக உறுதியலித்த பின்னரே? சிவாஜி தந்தை விடுதலை செய்யப்பட்டார்.
24.
மாரத்திய தலைவர் சந்திர ராவ் மோர் என்பவரிடமிருந்து சிவாஜி ஜாவலியை கைப்பற்றிய ஆண்டு?
1656.
25.
சிவாஜி பீஜப்பூர் தளபதி அப்சல்கானை கொன்ற ஆண்டு?
1659.
26.
ஒளரங்கசீப் மாமனார் மற்றும் முகலாயத் தளபதி? ஷெஸ்டகான்.
27.
சிவாஜி ஷெஸ்டகாணை காயப்படுத்திய ஆண்டு? 1663.
28.
சிவாஜி முகலாயரின் துறைமுகமான சூரத் நகரை சூரையாடிய ஆண்டு? 1664.
29.
ஒளரங்கசீப் சிவாஜியை அழிக்க அனுப்பப்பட்ட ராஜபுத்திர தளபதி? ராஜா ஜெய்சிங்.
30.
யாருடைய வழிகாட்டுதலின்படி ஆக்ராவின் முகலாய அரசவைக்கு செல்ல சிவாஜி ஒத்துக்கொண்டார்? ராஜா ஜெய்சிங்.
31.
முகலாய அரசவைக்கு சென்றபோது சிவாஜி அவமானப்படுத்தப்பட்டு? சிறையில் அடைக்கப்பட்டார். சிவாஜி பழக்குடையில் ஒளிந்து தப்பினார்.
32.
சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்ப கட்டத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்தது? காலாட்படை.
33.
சிவாஜி இரண்டாவது முறையாக சூரத் நகரை கொள்ளையடித்த ஆண்டு? 1670.
34.
சிவாஜி சத்ரபதி எனும் பட்டத்தை மணிமுடி சூட்டிக்கொண்ட ஆண்டு? 1674.
35.
சிவாஜிக்கு முடிசூட்டு விழ நடைபெற்ற கோட்டை? ரெய்கார்
கோட்டை.
36.
சிவாஜியின் மகன்? சாம்பாஜி.
37.
சிவாஜி தனது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளை? சாம்பாஜியிடம்
செலவிட்டார்.
38.
சிவாஜி இயற்கை எய்த ஆண்டு? 1680.
39.
சிவாஜியின் அரசியல் வட்டம்? 3 வகை.
1. மக்கள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படுவதை
அனுதிக்கவில்லை.
2. கொள்ளையடிக்க படுவதிலிருந்தும், சூறையாடப்
படுவதிலிருந்தும் மக்களை காப்பாற்றினார், மக்கள் சௌத், சர்தேஷ்முகி வரிகளை செலுத்த
வேண்டும்.
3. கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின்
நோக்கம்.
40.
மராத்தியர்களின் குதிரைப்படை வீரர்கள்? 5000
குறைவு.
41. மராத்தியர்களிடம் இல்லாத படைப்பிரிவு? பீரங்கி படைப்பிரிவு.
42. மராத்தியர்களின் வெற்றிக்கு காரனம்? முகலாயர்களின் திறமையின்மை.
43. கிராமத் தலைவருக்கு உதவியாக இருந்தவர்கள்? கணக்கர், குல்கர்னி.
44. சிவாஜியின் இராணுவத்தில் முதுகொலும்பாக இருந்தது?
காலாட்படை.
45. சிவாஜி சமவெளிகளை நோக்கி படையெடுப்புகளை மேற்கொண்டபோது
முக்கித்துவம் பெற்றது? குதிரைப்படை.
46. பணிநிறைவு பெற்ற படைத் தளபதிகளின் பொறுப்பில்?
கோட்டைகள் விடப்பட்டன.
47. சிவாஜியின் எட்டு அமைச்சர்கள் கொண்ட குழு? அஷ்டபிரதான்.
48. யாருடைய காலத்தில் பேஷ்வாக்கள் உண்மையான மராத்திய
அரசர்களாயின? ஷாகு மகாராஜா.
49. குதிரைப்படை இருமடங்கு ஆண ஆண்டு? 1720.
50. சிவில் வழக்குகள்? கிராம குழுக்களால் தீர்த்து வைக்கப்பட்டன.
51. குற்றவியல் வழக்குகள் சாஸ்திரங்கள் எனப்பட்ட? இந்து சட்டநூல்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டன.
52. சிவாஜிக்கு பின் ஆட்சி பொறுப்பேற்றவர்? சாம்பாஜி.
53. மார்வார் , ரத்தோர் குடும்பத்தை சேர்ந்தவர்? துர்காதாஸ்.
54. ஒளரங்கசீப் மகன்? அக்பர்.
55. ஒளரங்கசீப்பிற்கு எதிராக கலகம் செய்தவர்? அக்பர்.
56. துர்காதாஸ், அக்பர், யாருடைய அவையில் தங்க வைக்கப்பட்டனர்?
சாம்பாஜி
57. ஒளரங்கசீப் தக்காணம் வந்த ஆண்டு? 1681.
58. பீஜப்பூர் கோல்கொண்டா, ஒளரங்கசி கைப்பற்றிய ஆண்டு?
1687.
59. சாம்பாஜி? சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொள்ளப்பட்டார்.
60. சாம்பாஜியின் குடும்ப அர்ச்சகர்? கவிகலாஷ்.
61. சிவாஜி ஆக்ராவில் இருந்து தப்பியபோது சாம்பாஜியின்
பாதுகாவலராக இருந்தவர்? கவிகலாஷ்.
62. சாம்பாஜி?
கவிகலாஷின் ஒழுக்ககேடான செல்வாக்கிற்கு உள்ளானர்.
63. முகலாய
படைகள் சாம்பாஜி, கவிகலேஷ் இருவறையும் கைது செய்து கொள்ளப்பட்டனர்.
64. சிவாஜி பேரன்? ஷாகு மகாராஜா.
65. ஷாகு மகாராஜா ஆட்சி? 1708 – 1749.
66. ஷாகு என்பதன் பொருள்? நேர்மையானவர் (பெயர் சூட்டியவர் ஒளரங்கசீப்).
67. பாலாஜி விஸ்வநாத்? 1713 - 1720.
68. வருவாய் துறை அலுவலராக தமது பணியை தொடங்கி பேஷ்வாவாக
ஆனவர்? பாலாஜி விஸ்வநாத்.
69. பாலாஜி விஸ்வநாத்தின் மகன்? பாஜிராவ்.
70. 20 வயது
ஆன பாஜிராவை அடுத்த பேஷ்வாவாக அறிவித்தவர்? ஷாகு.
71. மராத்திய பிரதமந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்
– பேஷ்வா.
72. முகலாயர், ஹைதராபாத் நிஜாமுக்கும் எதிராக மராத்திய
இரானுவ நடவடிக்கையை மேற்கொள்ள விரும்பியவர்? பஜிராவ்.
73. இராணுவ தலைமை தளபதி அதிகாரங்களை தமதாக்கி கொண்டவர்?
பாஜிராவ்.
74. ஷாகு, பாலாஜிவிஸ்வநாத், பாஜிராவ் ஆகியேருக்கு விசுவாசமாக
இருந்த கெய்க்வாட், ஹோல்கார், சிந்தியா ஆகிய குடும்பங்களுக்கு அதிகாராங்களை வழங்கியவர்? பாஜிராவ்.
75. மாளவத்திற்கும் குஜராத்திற்கும் எதிராக போர் பிரகடனம்
செய்தவர்? பாஜிராவ்.
76. மாளவம் குஜராத் போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள்?
முகலாயர்கள் ஹைதராபாத் நிஜாம் படைகள்.
77. மகாராஷ்டிரத்தின் அரசன், தக்காண பகுதிகளுக்கு தலைவன்
என ஷாகுவால் அங்கிகரிக்கப்பட்டவர்? பாஜிராவ்.
78. முக்கிய மராத்திய குடும்பங்கள்?
1.
கெய்க்வாட் – பரோடா.
2.
பான்ஸ்லே – நாக்பூர்.
3.
ஹோல்கார் – இந்தூர்.
4.
சிந்தி (அ) சிந்தியா – குவாலியர்.
5.
பேஷ்வா – புனே.
79. நிதிநிர்வாக செயல்களை பாஜிராவ் மையப்படுத்திய இடம்?
பூனே.
80.
கிராமத் தலைவர்? பட்டில்.
81.
விவசாயிகளிடம் வசூலிக்கப்பட்ட நிலவரி? 2/5
பங்கு.
82.
1761 - மூன்றாம் பானிபட் போரில் முக்கியத்துவம்
பெற்றிருந்தது? பீரங்கிப்படை.
83.
குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கு எதிராக போரை
அறிவித்தவர்? பாஜிராவ்.
84. பேரரசர் ஷாகு இயற்கை எய்த ஆண்டு - 1749.
85. பாலாஜி பாஜிராவ் பேஷ்வா பொறுப்பிள் உள்ள போது
பேரரசர்-ஷாகு இயற்கை எய்தினார்.
86. பூனே நகரை தலைநகராக அறிவித்தவர் - பாலாஜி
பாஜிராவ்.
87. மராத்திய வீரர்கள் போர்களத்திலிருந்து தங்கள் நிலங்களிள்
- வேளாண் பணிகளுக்கு சென்று வர அணுமதி மறுக்கப்பட்டது.
88. பெரிய பீரங்கிகள் - மராத்திய அதிகாரிகளின் கீழ் இருந்தது.
89. பீரங்கிகள் , இக்குகுவது, பராமரிப்பது ஆகிய பணிகளை
செய்தவர்கள்: போர்ச்சுகீசியர்கள் , ஆங்கிலேயர்
, பிரெஞ்சுகாரர்கள்.
90. பேஷ்வா பாலாஜி பாஜிராவின் காலத்தில் மராத்தியர்கள்
வட எல்லை? ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி.
91. மராத்தியரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பகுதிகள்?
கனடம், தமிழ், தெலுங்கு பகுதி.
92. மரத்திய தளபதி ரகுஜி பான்லேயின் தலைமையில் கொள்ளையடிக்கப்பட்டதை
நோக்கமாக கொண்ட படையெடுப்புகளை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு? 1745 –
1751.
93.
பஜிராவ்? 1720, 1740.
94. செளத் - மொத்த
வருமானத்தில் 1/4 பங்கு வரி.
95.
சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு - அனாஜி தத்தா.
96.
சர்தேஷ்முகி - 1/10 பங்கு வரி.
97. அஷ்டபிரதன்:
1. பந்த்பீரதான் / பேஷ்வா - பிரதம அமைச்சர்.
2.
அமத்தியா / மஜீம்தார் – நிதியமைச்சர்.
3.
சுர்நாவிஸ் / சச்சீவ் - செயலர்.
4.
வாக்கிய – நாவிஸ் - உள்துறை அமைச்சர்.
5.
சர் இ - நௌபத் / சேனாபதி - தலைமைத் தளபதி.
6.
சுமந்த் / துபிர் - வெளியுறவுத் துறை அமைச்சர்.
7.
நியாயதிஸ் - தலைமை நீதிபதி.
8.
பண்டிட்ராவ் - தலைமை அர்ச்சகர்.
98. பொருத்துக:
1.
ஷாஜி போன்ஸ்லே - சிவாஜியின் தந்தை
2.
சாம்பாஜி - சிவாஜியின் மகன்
3.
சாகு - சிவாஜியின் பேரன்
4. ஜீஜா பாய் - சிவாஜியின் தாய்
5.
அப்சல்கான் - பீஜப்பூர் தளபதி