7th முகலாயப் பேரரசு
(125 கேள்விகள்)
1. முகலாயர் ஆட்சி காலம் - 1526 முதல் 1707 வரை.
2.
முகலாயப் பேரரசுகளில் மிகச்சிறந்த அரசர் எத்தனை பேர் - 6 பேர்.
3.
முகலாயப் பேரரசை நிறுவியவர் - ஜாகிருதின் முகமது
பாபர்.
4. பாபர் ஆட்சிக்காலம் 1526 - 1530.
5. பாபர்:
1.
தந்தை வழியில் தைமூரின் கொள்ளுப்பேரன்.
2.
தாய்வழியில் செங்கிஸ்கானின் பதிமூன்றாவது தலைமுறை வாரிசு .
3. தாத்தா – யூனுஸ்கான்.
6. பாபர் பிறந்த ஆண்டு - 1483 பிப்ரவரி 14.
7. ஜாகிருதீன் முகமது என்பது - நம்க்கையை
காப்பவர்.
8. பாபர் அரசரான போது வயது - 12.
9. பாபர் காபூலைக் கைப்பற்றிய ஆண்டு – 1505.
10. தெளலத்கான் லோடியின் மகன் – திலாவார்கான்.
11. டெல்லி சுல்தானின் மாமனார் - ஆலம்கான்.
12. பாபரை இந்தியாவின் மீது படையெடுக்க அழைத்தவர்கள்- திலாவார்கான் , ஆலம்கான்.
13. முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1526.
14. 1526-முதல் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடந்தது
- பாபர் - இப்ராஹிம் லோடி.
15. முகலாய வம்சத்தின் ஆட்சி எந்த தலைநகராகக் கொண்டு தொடங்கியது – ஆக்ரா.
16. கான்வா போர் நடந்த ஆண்டு – 1527.
17. கான்வா போர் யார் யாருக்கு இடையே நடந்தது - பாபர் - ராணா சங்கா.
18. சந்தேரி போர் நடைபெற்ற ஆண்டு - 1528.
19. சந்தேரி போர் யார் யாருக்கிடையே நடந்தது - பாபர் - மேதினி ராய்.
20. கோக்ரா போர் நடைபெற்ற ஆண்டு - 1529.
21. கோக்ரா போர் யார் யாருக்கிடையே நடந்தது - பாபர்
- முகமது லோடி
22. பாபர் இறந்த ஆண்டு - 1530.
23. பாபர் புலமை பெற்ற மொழி - துருக்கி மொழி , பாரசீக மொழி.
24. பாபரின் சுயசரிதையின் பெயர் - துசுக் - இ – பாபரி.
25. பாபரின் மூத்தமகன் யார் - ஹூமாயூன்.
26. ஹூமாயூன் ஆட்சிக்காலம் : 1530 – 1540 , 1555 - 1556
27. ஹுமாயுன் சகோதரர்கள் யார் : கம்ரான்
, ஹின்டல் , அஸ்காரி.
28. செளசா போர் நடைபெற்ற ஆண்டு - 1539.
29. செளசா போர் யார் யாருக்கிடையே நடந்தது - ஹூமாயூன் – ஷெர்ஷா . (வெற்றி பெற்றவர் – ஷெர்ஷா.)
30. கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு – 1540.
31. கன்னோசி போர் யார் யாருக்கிடையே நடந்தது - ஹுமாயூன் – ஷெர்ஷா. (வெற்றி பெற்றவர் –
ஷெர்ஷா.)
32. ஹூமாயூன் - தப்பியோடிய இடம் – ஈரான்.
33. பாரசீக அரசர், சபாவிட் வம்சத்தை சேர்ந்த ஷா - தாமஸ்ப்
என்பவரின் உதவியால் டெல்லியை மீண்டும் உமாயூன்
கைப்பற்றிய ஆண்டு - 1555 .
34. ஹுமாயுன் நூலகப் படிக்கட்டுகளில் இடறி விழுந்து
இறந்த ஆண்டு – 1556.
35. ஷெர்ஷாவின் ஆட்சி காலம் – 1540 - 1545.
36. ஆக்ராவில் சூர் வம்ச ஆட்சியை தொடங்கியவர் – ஷெர்ஷா.
37. ஷெர்ஷாவின் தந்தை - ஹசன்சூரி.
38. அக்பர் அரசரான போது வயது - 14.
39. அக்பரின் பாதுகாவலர் - பைராம் கான் . மறைவு – குஜராத்.
40. இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1556.
41. இரண்டாம் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடந்தது
- அக்பர் – ஹெமு.
42. மேவார் அரசரான ராணா உதய்சிங்கை அக்பர் தோற்கடித்து
கைப்பற்றியது:
1. 1568 – சித்தூர்.
2. 1569 – ராண்தம்பூர்.
43. ஹால்டிகாட் போர் நடைபெற்ற ஆண்டு – 1576.
44. ஹால்டிகாட் போர் யார் யாருக்கிடையே நடந்தது - அக்பர்
- ராணா பிரதாப்.
45. அக்பர் - ஆட்சி எல்லை பகுதி :
1. வடக்கு – காஷ்மீர்.
2. தெற்கு – கோதாவரி.
3. மேற்கு – காண்டகார்.
4. கிழக்கு – வங்காளம்.
46. அக்பர் இறந்த ஆண்டு – 1605.
47. அக்பர் கல்லறை எங்கு உள்ளது – சிக்கந்தரா.
48. ஜிசியா வரி மற்றும் இந்து யாத்திரிகளின் மீது விதிக்கப்பட்டிருந்த
வரிகளையும் நீக்கியவர்- அக்பர்.
49. ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜா மான்சிங் ஒருமுறை காபூலின் ஆளுநராக அனுப்பிவைக்கப்பட்டார்.
50. சூபி துறவியான
சலீம் சிஸ்டியும், சீக்கிய குருவான ராம்தாசும் அக்பரின் அளவில்லா மதிப்பையும் மரியாதையும்
பெற்றிருந்தனர்.
51. குரு ராமதாசுக்கு அமிர்தசரஸில் அக்பர் பரிசாக வழங்கிய
இடத்தில்தான் பின்னர் ஹர்மிங்தர் சாகிப் கருவறை
கட்டப்பட்டது.
52. பதேபூர்
சிக்ரியில் அக்பரால் கட்டப்பட்ட இபாதத் கானா மண்டபத்தில் அனைத்து மதங்களில் அறிஞர்கள்
ஒன்று கூடி உடைய உரையாடினர்.
53. அக்பர் ஆதரித்த அறிஞர்கள : அபூல் பாசல் அப்துல் பைசல், அப்துர் ரஹீம் கான்
- இ கான்.
54. அக்பர் அவையில் இருந்தவர்கள்: பீர்பால் , ராஜாதோடர்மால் , ராஜா பகவான்தாஸ்,
ராஜா மான்சிங்
55. அக்பர் அவையை அலங்கரித்தவர்கள்:
1. இசைமேதை - தான்சென்
2. ஓவியர் - தஷ்வந்
56. ஜஹாங்கீர் ஆட்சிக் காலம் : 1605 – 1627.
57. அக்பரின் மகன் – ஜஹாங்கீர்.
58. உலகத்தை கைப்பற்றியவர் - ஜஹாங்கீர்.
59. ஜஹாங்கீர் இயற்பெயர் - சலீம் நூருதீன் முகமது ஜஹாங்கீர்.
60. ஜஹாங்கீரின் மகன் – குஷ்ரு.
61. குஷ்ருக்கு உதவி செய்தவர் - குரு அர்ஜுன் சிங்:
62. ஜஹாங்கீர் தூக்கிலிட்ட சீக்கிய குரு - குரு அர்ஜுன் சிங்.
63. ஜஹாங்கீர் அவைக்கு வந்த இங்கிலாந்து அரசர் முதலாம்
ஜேம்ஸீன் பிரதிநிதி- தாமஸ்ரோ.
64. ஆங்கிலேயர்களின் முதல் வணிக மையம் எங்கு நிறுவப்பட்டது
- சூரத்.
65. ஜஹாங்கீரின் மகன் - ஷாஜகான்.
66. ஷாஜகானின் இயற்பெயர் – குர்ரம்.
67. ஷாஜகான் என்பதன் பொருள் - உலகத்தின் அரசர்.
68. ஷாஜகான் ஆட்சிக்காலம் - 1627 – 1658.
69. சிவாஜியின் தந்தை - ஷாஜி
பான்ஸ்லே.
70. சிவாஜியின் தந்தை ஷாஜி பான்ஸ்லே எந்த முகலாய மன்னரிடம்
பணியாற்றினார் - ஷாஜகான்.
71. யாருடைய ஆட்சிக்காலத்தில் முகலாயர்களின் புகழ்
உச்சத்தை எட்டியது- ஷாஜகான்.
72. ஷாஜகான் இறந்த ஆண்டு - 1658.
73. ஷாஜகானின் நான்கு மகன்கள் : தாரா, சூஜா, முராத் , ஒளரங்கசீப்.
74. ஷாஜகான் தன் வாழ்நாளின் இறுதியில் எத்தனை ஆண்டுகள்
சிறையில் கழித்தார்- 8.
75. ஒரங்கசீப் ஆட்சிக் காலம் - 1658 – 1707.
76. முகலாய மாமன்னர்களில் கடைசி அரசர் – ஒளரங்கசீப்.
77. ஒளரங்கசீப் சூட்டிக்கொண்ட பட்டம் – ஆலம்கீர்.
78. ஆலம்கீர் என்பதன் பொருள் - உலகைக் கைப்பற்றியவர்.
79. இந்துக்களின் மீது மீண்டும் ஜிஸ்யா வரியை விதித்தவர்
– ஒளரங்கசீப்.
80. பண்டேலர்கள், சீக்கியர்கள், ஜாட்டுகள், சட்னாமியார்கள்
ஆகியோரின் கலகங்களை அடக்கியவர்- ஒளரங்கசீப்.
81. சிவாஜியின் மூத்த மகன் பெயர் - சாம்பாஜி.
82. சிவாஜி அரசரான ஆண்டு – 1674.
83. சாம்பாஜியை கைதுசெய்து சித்திரவதை செய்தவர் – ஒளரங்கசீப்.
84. ஒளரங்கசீப் 96 வது வயதில் இறந்த ஆண்டு – 1707.
85. பிரெஞ்சுக்காரர்களின் முதன்மை வணிக மையத்தை எங்கு
நிறுவினார்கள்- பாண்டிச்சேரி.
86. பொருத்துக:
1.
வக்கீல் - பிரதம மந்திரி.
2. வஜீர் (அ) திவான் - வருவாய்த்துறை மற்றும் செலவுகள்.
3. மீர்பாக்க்ஷி - இராணுவத் துறை அமைச்சர்.
4. மீர்சமான் - அரண்மனை நிர்வாகத்தை கவனிப்பவர்.
5. குவாஜி – தலைமை
நீதிபதி.
6. சதா - உஸ் - சுதூர் - இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்.
87. பேரரசு
பல சுபாக்கள் (மாகாணங்கள் / மாநிலங்கள்) ஆக பிரிக்கப்பட்டிருந்தது.
88. சுபா- சுபேதார் என்ற அதிகாரி கட்டுப்பாட்டில் இருந்தது.
89. சுபா பல
சர்க்கார்களாக (மாவட்டம்) பிரிக்கப்பட்டிருந்தது.
90. சர்க்கார்
பர்கானா ஆக பிரிக்கப்பட்டிருந்தது.
91. பல கிராமங்களை உள்ளடக்கியது – பர்கானா.
92. சட்டம்-ஒழுங்கை பராமரிப்பவர் – கொத்துவால்.
93. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் – அக்பர்.
94. மன்சப்தார் என்பதன் பொருள்- தகுதி /அந்தஸ்து.
95. மான்சப்தார் இரு நிலை : சாட்
, சவார்.
96. சாட் என்பது
- மன்சப்தாரின் தகுதி.
97. சவார் என்பது- மன்சப்தார் பராமரிக்கவேண்டிய குதிரைகள் , குதிரை வீரர்களின் எண்ணிக்கை.
98. அக்பரின் வருவாய் துறை அமைச்சர் - ராஜா தோடர்மால்.
99. 10
ஆண்டு காலத்திற்கு சராசரி விளைச்சலில் 1/3
பங்கு வரியாக செலுத்தப்பட வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது.
100. மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரி - அமில் குஜார்.
101. வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலாங்கள் - சுயயூர்கள் என்றழைக்கப்பட்டது
102. தீன் இலாஹி மதத்தை உருவாக்கியவர் – அக்பர்.
103. இந்துக்களின் மீது ஜிசியா வரியையும், யாத்திரிகளின்
மீது வரியையும் மீண்டும் விதித்தவர் – ஒளரங்கசீப்.
104. பாரசீக கட்டிடக்கலையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்
– பாபர்.
105. ஹூமாயூனின் டெல்லி அரண்மனையின் பெயர் - தீன்-இ-பானா.
106. யமுனை நதிக்கரையில் புராணா கிலா என்ற புதிய நகரை
தீர்மானித்தவர் - ஷெர்ஷா.
107. ஷெர்ஷாவின் கல்லறை எங்கு உள்ளது – சாசரம். (பீகார்)
108. திவான்-இ-காஸ், திவான் - இ - ஆம், பஞ்ச் மகால்,சலீம்
சிஸ்டியின் கல்லறையை கட்டியவர் – அக்பர்.
109. புலந்தர்வாசாவை கட்டியவர் – அக்பர்.
110. அக்பரின் கல்லறை எங்கு உள்ளது – சிக்கந்தரா. ( ஆக்ரா).
111. நூர்ஜஹானின் தந்தை - இத்மத்தெளலா.
112. மயிலாசனத்தை உருவாக்கியவர் – ஷாஜகான்.
113. தாஜ்மஹால், மோதி மசூதி, ஜூம்மா மசூதி ஆகியவற்றை
கட்டியவர் – ஷாஜகான்.
114. ஒளரங்கசீப்பின் மகன் - ஆஜாம் ஷா.
115. ஆஜாம் ஷா தன் தாய்க்கு கட்டிய கல்லறை மாடத்தின்
பெயர் - பிபிகா மக்பாரா. (ஒளரங்காபாத்).
116. லால் குயிலா என அழைக்கப்படுவது – செங்கோட்டை. (சிவப்பு நிற கற்கள்).
117. ஷாஜகானின் தலைநகர் – ஷாஜகானாபாத்.
118. இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர்
– பாபர்.
119. அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்
– ஹால்டிகட்.
120. ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்-
ஹூமாயூன்.
121. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்- அக்பர்.
122. அக்பரின்
வருவாய்த்துறை அமைச்சர் - இராஜ தோடர்மால்.
123. மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத்
தலைவர் குரு அர்ஜூனைத் தூக்கிலிடும்படி உத்தரவிட்டவர்- ஜஹாங்கீர்.
124. பொருத்துக:
1.
அக்பர் மகன் - ஜஹாங்கீர்
2.
பாபர் மகன் -ஹிமாயூன்
3.
தெளலத்கான் லோடி மகன் - தில்வார் கான்
4.
ஹசன் சூரி மகன் - ஷெர்ஷா
5.
உதயசிங் மகன் - ராணாபிரதாப்
125. பொருத்து்க:
1. பாபர் - சந்தேரி
.
2.
துர்க்காவதி - மத்திய மாகாணம் .
3.
ராணி சந்த் பீபி - அகமது நகர்.
4.
தீன்-இலாஹி -அக்பர்.
5. இராஜா மான்சிங் - அஷ்டதிக்கஜம்.