7th New Book டெல்லி
சுல்தானியம் (100 QUESTIONS)
1.
கி.பி. 12 நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது - முகமது
கோரி.
2.
அடிமை வம்சம் ஆட்சி காலம் - 1206 - 1290.
3.
கில்ஜி அரச வம்சம் ஆட்சி காலம் - 1290
-1320.
4.
துக்ளக் ஆட்சி காலம் - 1320 -1414.
5.
சையது அரச வம்சம் ஆட்சி காலம் - 1414
-1451.
6.
லோடி அரச வம்சம் ஆட்சி காலம்- 1451 -1526.
7.
அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் -குத்புதீன் ஐபக்.
8.
கில்ஜி அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் - ஜலாலுதீன்
கில்ஜி.
9.
துக்ளக் அரசவம்சம் ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியவர் - கியாசுதீன் துக்ளக்.
10.
சையது அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் – கிசிர்கான்.
11.
லோடி வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தவர் - பகலூல்
லோடி.
12.
குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் - குத்புதீன் ஐபக்.
13.
குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தவர் – இல்துமிஷ்.
14.
ஒற்றர் துறையை நிறுவியவர் - கியாசுதீன் பால்பன்.
15.
குத்புதீன் ஐபக் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார்- லாகூர்.
16.
டெல்லி -குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டியவர்-குத்புதீன் ஐபக்.
17.
அடிமை வம்சத்தினர் துணைக்கண்டத்தை ஆட்சி செய்த ஆண்டு – 84 ஆண்டு.
18.
அடிமை வம்சம் - மம்லுக் அழைக்கப்பட்டது.
19.
மம்லுக் எனும் அராபிய வார்த்தைக்கு பொருள்-
அடிமை.
20.
அடிமை வம்சத்தைச் சேர்ந்த மூன்று மாபெரும் சுல்தான்கள்:
1. குத்புதீன் ஐபக்,
2. சம்சுதீன் இல்துமிஷ்
3. கியாசுதீன் பால்பன்
21.
அலாவுதீன் கில்ஜி படை தலைமைத் தளபதி - மாலிக்
கபூர்.
22.
குத்புதீன் ஐபக்கின் மகன் -ஆரம் ஷா.
23.
இல்துமிஷ்ஷின் திறமை வாய்ந்த மகன் - ருக்குதீன்
பிரோஷ்.
24.
பால்பனின் மகன் - கைகுபாத் .
25.
ஜலாலுதீனின் உடன் பிறந்தோரின் மகன் - அலாவுதீன்
கில்ஜி.
26.
கியாசுதீன் துக்ளக் மகன் – ஜானாகான்.
27.
பிரோஷ் ஷா துக்ளக் மகன் – முகமதுகான்.
28.
பகலூல் லோடி யின் மகன் - சிக்கந்தர் லோடி.
29.
சிக்கந்தர் லோடி மகன் - இப்ராகிம் லோடி.
30.
துக்ரில்கான் - வங்காள ஆளுநர்.
31. அலாவுதீன்
- காராவின் ஆளுநர்.
32.
பகலூல் லோடி - சிர்கந்தின் ஆளுநர்.
33.
குத்புதீன் ஐபக் காலம் ஆட்சி-1206 - 1210.
34.
இல்துமிஷ் ஆட்சி காலம் -1210 -
1236.
35.
ரஸ்ஸியா வின் ஆட்சி காலம் -1236 - 1240.
36.
கியாசுதீன் பால்பன் ஆட்சி காலம்-1266
- 1287.
37.
ஜலாலுதீன் கில்ஜி ஆட்சி காலம்-1296 - 1316.
38.
பிரோஷ் ஷா துக்ளக் ஆட்சி காலம் -1351
- 1388.
39.
முகமது பின் துக்ளக் ஆட்சி காலம்-1325
- 1351.
40.
தைமூரின் படையெடுப்பு -1398
41.
சித்தூர் சூறையாடல்-1303
42.
குத்புதீன் ஐபக்கின் படைத்தளபதி, மருமகன் – இல்துமிஷ்.
43.
ஒற்றர் துறை யை நிறுவியவர் - கியாசுதீன் பால்பன்.
44.
நாற்பதுபேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியவர் –இல்துமிஷ்.
45.
நாற்பதின்மர் துருக்கியப் பிரபுக்கள் குழு வை ஒழித்தவர்-கியாசுதீன் பால்பன்.
46.
நாற்பதுபேரைக் கொண்ட அக்குழு சகல்கானி அல்லது
நாற்பதின்மர்.
47.
வாராங்கல் அரசர்- பிரதா பருத்ரன்.
48.
மொராக்கோ நாட்டுப் பயணி - இபன் பதூதா.
49.
டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் எனும் புதிய நகரை அடிக்கல் நாட்டியவர்- கியாசுதீன் துக்ளக்.
50.
தலைநகரை டெல்லியிலிருந்து- தேவகிரி க்கு மாற்றியவர்-
முகமது பின் துக்ளக்.
51.
தேவகிரியின் பெயரை தெளலதாபாத் என மாற்றியவர் -முகமது பின் துக்ளக்.
52.
டெல்லியிலிருந்து தெளலதாபாத் செல்ல எத்தனை நாட்கள் நடந்தே செல்ல வேண்டும் - 40 நாட்கள்.
53.
குத்புதீன் ஐபக் இயற்கை எய்திய ஆண்டு -1210.
54.
இல்துமிஷ் இயற்கை எய்திய ஆண்டு -1236 - ஏப்ரல்.
55. அலாவுதீன் கில்ஜி இயற்கை எய்திய ஆண்டு -1316.
56.
முகமது பின் துக்ளக் இயற்கை எய்திய ஆண்டு -1351
மார்ச் 23.
57.
பிரோஷ் ஷா துக்ளக் இயற்கை எய்திய ஆண்டு -1388.
58.
சையது அரச வம்சத்தின் கடைசி சுல்தான் - அலாவுதீன்
ஆலம் ஷா.
59.
லோடி அரச வம்சத்தின் கடைசி சுல்தான்- இப்ராகிம்
லோடி.
60.
இப்ராகிம் லோடி யை பாபர் பானிபட் போர்க்களத்தில் தோற்கடித்த ஆண்டு – 1526.
61.
லோடி அரச வம்சத்திற்கும் டெல்லி சுல்தானியத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தவர் – பாபர்.
62.
ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலம்-இக்தா.
63.
இராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்-பன்டகன்.
64.
பன்டகன் மாகாண அளவில் ஆளுநர்களாகப் பதவியில்
அமர்த்தப்பட்டுப் பின்னர் சுல்தான் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.
65.
போலோ விளையாட்டின்போது குதிரையிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த இயற்கை எய்தியவர்-குத்புதீன் ஐபக்.
66.
குத்புதீன் ஐபக்கின் மகன் -ஆரம் ஷா.
67.
ஐபக்கின் படைத்தளபதியும் மருமகனுமான இல்துமிஷை சுல்தானாகத் தேர்வு செய்தவர்கள்- துருக்கியப் பிரபுக்கள்.
68.
செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலூதீன் என்பவர்
யாரிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டார்- இல்துமிஷ்.
69.
மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை
எதிர்கொள்வதற்காகத் துருக்கியப் பிரபுக்கள் 40 பேரைக் கொண்ட உருவாக்கியவர் -இல்துமிஷ் .
70.
நாற்பதுபேரைக் கொண்ட குழு - நாற்பதின்மர்
(அ) சகல்கானி .
71. தனது படைகளில் பணியாற்றியோர்க்கு இக்தாக்களை (நிலங்கள்)
வழங்கியவர் – இல்துமிஷ்.
72.
நிலத்தைப் பெற்றவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்- இக்தாதார் (அ) முக்தி.
73.
ஜலாலுதீன் யாகுத் எனும் எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து அவரைப்
பெரிதும் நம்பத் தொடங்கியவர்- ரஸ்ஸியா.
74.
தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரையும் இடையூறாய் இருப்போரையும் கண்டறிய ஒற்றர்
துறையொன்றை நிறுவியவர் –பால்பன்.
75.
மீவாட்டைச் சேர்ந்த மியோக்கள் இடம் கருணையில்லாமல் நடந்துகொண்டவர்-பால்பன்.
76.
செங்கிஸ்கானின் பேரன், ஈரானின் மங்கோலிய வைஸ்ராய் - குலகுகான் .
77.
குலகுகான் என்பாரிடமிருந்து மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள்
உறுதிமொழியைப் பெற்றவர்-பால்பன்.
78.
பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான அமிர்குஸ்ருவை ஆதரித்தவர்- பால்பன்.
79.
தேவகிரி யாதவ அரசர் ராமச்சந்திரனைத் தோற்கடித்த பின்னர் அந்நகரைக் கொள்ளையடித்துப்
பெருஞ்செல்வத்தோடு திரும்பியவர் - அலாவுதீன்
கில்ஜி.
80.
அலாவுதீனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள்: -
தக்காண அரசுகளான தேவகிரி – யாதவர்கள்
,
மதுரை - பாண்டியர்கள் ,
துவாரசமுத்திரத்தின் - ஹொய்சாளர்கள் ,
வாராங்கல் - காகதியர்கள்.
81.
வேளாண் நிலங்களை அளவாய்வு செய்து நிரந்தர வரியை விதித்தவர்-அலாவுதீன் கில்ஜி.
82.
நிலவரியைத் தானியமாக வசூல் செய்யும் முறையைப் பின்பற்றியவர்-அலாவுதீன் கில்ஜி.
83.
நிலவரியை உயர்த்தியதோடு நிலவரி பணமாக வசூலிக்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்தவர்- முகமது-பின்-துக்ளக்.
84.
செப்பு நாணயங்களை அடையாளப் பணமாக வெளியிட்டவர்- முகமது-பின்-துக்ளக்.
85.
முகமது, எந்த பகுதியில் நிலவரியை உயர்த்தியதன் விளைவாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் வெடித்தன-
தோஆப் பகுதி.
86.
முகமது பின் துக்ளக் சுல்தானாக ஆட்சிபுரிந்த ஆண்டு- 25 ஆண்டு.
87.
துக்ளக்கிடம் படைவீரராகப் பணியாற்றிய - பாமினி
தெளலதாபாத்தையும் அதைச் சுற்றிக் கைப்பற்றப்பட்ட பகுதிகளையும் சுதந்திர அரசாக அறிவித்தார்.
88.
மதுரை தனி சுல்தானியமாக உருவானஆண்டு- கி.பி.1334.
89.
வங்காளம் சுதந்திர அரசாக உருவானஆண்டு - கி.பி.1346.
90.
முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு -
1526.
91.
கியாசுதீனின் இளைய சகோதரரின் மகன் - பிரோஷ்
ஷா துக்ளக்
92.
ஏழை முஸ்லீம்களுக்கு உதவுவதற்கு அறக்கட்ளைகளை நிறுவியவர்-பிரோஷ் ஷா துக்ளக்
93.
இஸ்லாமியச் சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தவர் - பிரோஷ் ஷா துக்ளக்.
94.
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து பல நீர்ப்பாசனக் கால்வாய்களை வெட்டி வேளாண்மையை
மேம்படுத்தியவர்- பிரோஷ் ஷா துக்ளக்.
95.
மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்தவர்- தைமூர்.
96.
தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்ததாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதி - பஞ்சாப்.
97.
சாமர்கண்டில் நினவுச்சின்னங்களைக் கட்டுவதற்காகத் தச்சுவேலை செய்வோர் கட்டடக் கலைஞர்கள்
போன்ற இந்தியக் கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றவர்-தைமூர்.
98.
தைமூர் தான் கைப்பற்றிய டெல்லி, மீரட், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் ஆளுநராக யாரை நியமித்தார்
-கிசிர்கான்.
99.
சிக்கந்தர் லோடி தலைநகர் - ஆக்ரா.
100.
மசூதிகளும் மதரசாக்களும் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும் அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப்
பாணியிலும் அமைந்திருந்தன அப்பாணி - இந்தோ
சாராசானிக் கலைவடிவம்.