தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
1.தாவரங்களின்
மகரந்த சேர்க்கை எத்தனை வகைப்படும்? 2
i. தன் மகரந்தச் சேர்க்கை ii. அயல் மகரந்தச்
சேர்க்கை
2.
ஒரு தாவரத்தில் உள்ள எந்த உறுப்புகள் உடல் உறுப்புகள் எனப்படும்? வேர், தண்டு, இலை
3.
இத்தாவரத்தில் உள்ள எந்த உறுப்புகள் இனப்பெருக்க உறுப்புகள் எனப்படும்? மலர்கள், கனிகள் மற்றும் விதைகள்
4.தாவரங்களும்
விலங்குகளும் இளம் உயிரி களை உருவாக்கி தன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நிகழ்ச்சியை என்னவென்று
கூறுகிறோம்? இனப்பெருக்கம்
5.
முருங்கை மரத்தினை எந்த வகையில் உருவாக்கலாம்? விதைகள் மூலமாகவும், போத்து நடுதல் மூலமாகவும்
6.
விதைகள் மூலமாக உருவாகும் நிகழ்ச்சியை நாம் என்னவென்று கூறுகிறோம்? பாலின இனப்பெருக்கம்
7.விதைகள்
இல்லாமல் மற்ற வழிகளில் நடைபெறும் இனப்பெருக்கத்தை நாம் என்னவென்று கூறுகிறோம்? பாலிலா இனப்பெருக்கம்
8.மொட்டினை
முழுவதும் மூடி இருப்பதை புல்லின் இதழ்கள் எனப்படுகின்றன இந்த அமைப்பு என்னவாக அழைக்கப்படுகின்றது?
புல்லி வட்டம்
9.
மணல் பெரியதாக தெரியும் பாகம் என்ன பாகம்? அல்லி
10.பிரகாசமான
வண்ணத்துடன் கவர்ச்சியாகவும் இனிய நறுமணத்தை ஓடும் பூச்சிகளை கவர்ந்து இழுக்கக் கூடியதாக
இருக்கும் அவை என்ன? அல்லி வட்டம்
11.
மகரந்த தட்டை வடிவில் அமைந்திருப்பதால் அதை என்னவென்று கூறுகிறோம்? ஆண் இனப்பெருக்க வட்டம் அல்லது மகரந்தத்தாள் வட்டம்
12.ஒவ்வொரு
மகரந்தத் ஆளும் எத்தனை பாகங்களாக கொண்டுள்ளவை? இரண்டு
i. மகரந்த கம்பி ii. மகரந்தப்பை
13.முதிர்ந்த
மலரின் மகரந்தம் தொட்டால் தூள் போன்ற ஒரு பொருளை பெறலாம் அது என்ன?
மகரந்தத் தூள்கள்
14.
மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பான சூலக வட்டம் என்ன? சூற்பை
15.சூற்பைக்கு
மேலே காணப்படும் மெல்லிய குழல் போன்ற பகுதிக்கு என்ன பெயர்? சூலக தண்டு
16.
எந்த பகுதி மகரந்தத்தூள் களைப் பெற்றுக் கொள்ளும் பகுதி ஆகும்?சூலக முடி
17.
மலரின் வகைகள் எத்தனை? 2
18.
ஒரு மலரின் புள்ளி அல்லிநகரம் வைத்தால் மற்றும் சூழலும் என்று நான்கு வட்டங்கள் காணப்பட்டால்
அது எந்த வகை மலர்? முழுமையான மலர்
19.நான்கு
வட்டங்களில் ஏதேனும் ஒரு சில வட்டங்கள் இல்லாத மலர்கள் என்ன வகையான மலர்கள்? முழுமையற்ற மலர்கள்
20.
இந்த மலர் மகரந்த தகவலை பெற்று சூலக வட்டத்தை பெறாமல் உள்ளதோ அந்த மலர் என்ன வகைப்படும்?ஆண் மலர்
21.எந்த
மலர் சூழல் வட்டத்தை கொண்டு மகரந்த தாள்கள் இல்லாமல் உள்ளது என்ன வகைப்படும்? பெண் மலர்
22.
பூசணி மலர் ஒரு பால் மலரா அல்லது இருப்பால் மலரா? ஒரு பால் மலர்
23.
ஒரு மலரின் மகரந்தத் தூள் சூலகம் முடியை அடையும் நிகழ்ச்சி என்ன? மகரந்த சேர்க்கை
24.
பூச்சிகள் பறவைகள் போன்று மகரந்த சேர்க்கை ஏற்பட்டால் அது என்ன வகை மகரந்த சேர்க்கை?
அயல் மகரந்த சேர்க்கை
25.ஒரு
மலரின் மகரந்தம் பையிலுள்ள மகரந்தத் தூள்கள் அதே மலரில் சூலக முடியையோ அல்லது மற்றொரு
மலரின் சூலக முடியையும் அடைவது என்ன வகையான மகரந்தசேர்க்கை? தன் மகரந்த சேர்க்கை
26.
ஆண்கள் மற்றும் பெண்கள் மிடிமையும் நிகழ்ச்சிக்கு என்னவென்று பெயர்? கருவுருதல்
27.
சூல் களுக்குள் என்ன இருக்கும்? அண்டம் (பெண்
கேமிட்)
28.
எந்த பழம் பலகணிகள் சேர்ந்து உருவான திரள்கனி? சீதாப்பழம்
29.கனியின்
சூலக வட்டத்தின் பருத்த பகுதியான சூல்பை எதுவாக மாறியுள்ளது? கனி
30.ஒரு
மலர் கருவுற்று கனியாகும் கருவுறுதலுக்கு பின்னர் என்ன மாற்றங்கள் எல்லாம் நடைபெறும்?
அ. சில கனிகளில் புள்ளி வட்டம் கணினியோடு
ஒட்டி நிலைத்திருக்கும்
ஆ. அல்லிகள் கீழே உதிரும்
இ. மகரந்தத்தாள் வட்டம் உதிரும்
ஈ. சூற்பை கனியாக மாறும்
உ. சூலக தண்டும் சூற்பையும் உதிரும்
31.உருளைக்கிழங்குகளின்
எந்தப் பகுதியிலிருந்து புது தாவரங்கள் உருவாகின்றன? கணு மற்றும் மொட்டு
32.
சேனைக்கிழங்கு எந்த பகுதியிலிருந்து வளரும்? தண்டு
33.
கேக் வகைகளில் எந்த எந்த வகையான ஒரு செல் உயிரி யை காணலாம்? ஈஸ்ட்
34.
பாலிலா இனப்பெருக்க த்தின் உரைகளை வரிசைப்படுத்துக: உடல் இனப்பெருக்கம் மொட்டு விடுதல் துண்டாதல் ஸ்போர் உருவாதல்
35.
ஸ்பைரோகைரா என்கின்ற பாசி எந்த வடிவம் உடையது? இழை
36.
தாவரங்களின் மாற்றுருக்கள் எத்தனை வகைப்படும்? 3
வேரின் மாற்றுருக்கள் தண்டின் மாற்றுருக்கள்
இலையின் மாற்றுருக்கள்
37.வேரின் மாற்றுருக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
சேமிப்பு வேர்கள்- (எ.கா) .பீட்ரூட்
துணை வேர்கள்- (எ.கா.) ஆலமரம்
வாயுப் பரிமாற்றம்- (எ.கா.) அவிசினியா
உறிஞ்சுவேர்கள்- (எ.கா.) கஸ்குட்டா
38. தண்டின் மாற்றுருக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது? 3
தரைமேல் தண்டின் மாற்றுருக்கள்- (எ.கா) கள்ளி
தரையை ஒட்டிய தண்டின் மாற்றுருக்கள்-(எ.கா) வெங்காயத் தாமரை
தரைக்கீழ் தண்டு- (எ.கா) சேப்பக்கிழங்கு
39. இலையின் மாற்றுருக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது? முட்கள்-சப்பாத்திக்கள்ளி பற்றுக் கம்பிகள்-பட்டாணி பில்லோடு கொல்லிகள்-நேப்பந்தஸ்
40.
எந்த பகுதி மண்ணில் உள்ள நீரையும் கனிமப் பொருள்களையும் உறிஞ்சுகிறது? வேர்
41.
எந்தப் பகுதி நீரை உறிஞ்சி இலைகளுக்கு கடத்துகிறது? வேர்
42.சில
தாவரங்களின் வேர் தண்டு மற்றும் இலைகள் சிறப்பு பணிகளான உணவு சேமித்தல் கூடுதல் ஆதாரம்
பாதுகாப்பு மற்றும் இன்னும் முக்கியமான பணிகளை செய்யத் அதன் வடிவம் மற்றும் அமைப்பை
மாற்றிக் கொள்கின்றன இதற்கு என்ன பெயர் மாற்றுரு
43.
கள்ளி தாவரங்களில் இலை போன்று காணப்படுவது எந்த பகுதியை சேர்ந்தது? தண்டு
44.
முள்ளங்கியின் ஆணிவேரை கவனித்து பார்த்தால் அது எந்த வடிவில் இருக்கின்றன? கதிர் வடிவம்
45.மையத்தில்
பருத்தும் மேலிருந்து கீழ் பகுதியில் சிறுத்தும் காணப்படும் வேரின் பெயர் என்ன? கதிர் வடிவம் வேறு
46.மேற்பகுதி
பருப்பு உருண்டை வடிவிலும் கீழ்ப்பகுதி பழத்தை சிறுத்தும் உள்ள வேறு பெயர் என்ன?
பம்பர வடிவம் வேர்(டர்னிப் மற்றும் பீட்ரூட்)
47.
மேற்பகுதி பருத்தும் அடிப் பகுதி சிறுத்தும் காணப்படும் வேறு பெயர் என்ன? கூம்பு வடிவ வேர் (கேரட்)
48.
கூடுதல் ஆதார வேர்கள் எத்தனை வகைப்படும்? 3
i. தூண் வேர்கள் (ஆலமரம்)
ii. முட்டு வேர்கள் (கரும்பு
மற்றும் மக்காச்சோளம்)
iii. பற்று வேர்கள்(வெற்றிலை மற்றும் மிளகு
கொடி)
49.ஒரு
மரத்தின் கிடைமட்ட கிளைகளிலிருந்து தோன்றும் வேர்கள் செங்குத்தாக பூமியை நோக்கி வளர்ந்து
மண்ணில் ஊன்றி தூண் போல் மாறி தாவரத்தை தாங்கும் வேர் எது? தூண் வேர்
50.ஒரு மரத்தின் கண்களிலிருந்து கொத்தான வேர்கள் தோன்றி தரையில் ஒன்றும் வேர் பெயர் என்ன? முட்டுவேர்
51.கொடிகளின்
கணு மற்றும் கனவிடை பகுதியிலிருந்து தோன்றும் வேர் பெயர் என்ன? பெற்று வேர்
52.
வாயு பரிமாற்றத்திற்காக தலைக்குமேலே வளரும் வேர்கள் பெயர் என்ன? சுவாசிக்கும் வேர்கள் அல்லது நிமட்டோஃபோர்கள்
53.
எந்த மரம் சதுப்பு நிலத்தில் வாயுப் பரிமாற்றம் நடைபெறுகிறது அவிசீனியா
54.
எந்த ஒட்டுண்ணி தாவரம் வளர்ந்து தனது உறிஞ்சி வேர்கள் மூலம் ஊட்டச்சத்தை உறிஞ்சுகின்றன?
கஸ்குட்டா
55.
பின்வருவனவற்றில் எது சரி?
அ.
இஞ்சி ,வெங்காயம், உருளைக்கிழங்கு இவை மூன்றும் தண்டு வகையை சேர்ந்தது
ஆ.
இஞ்சி, வெங்காயம், தக்காளி இவை மூன்றும் காய் வகையை சேர்ந்தது அ சரி
56.
தண்டின் மாற்றுருக்கள் எத்தனை வகையாக பிரிக்கலாம்? 3
அ.தரைமேல் தண்டின் மாற்றுருக்கள்
ஆ.தரையை ஒட்டிய தண்டின் மாற்றுருக்கள்
இ.தரைக்கீழ் தண்டின் மாற்றுருக்கள்
57.
பின்வருவனவற்றில் எது சரி?
அ.தண்டின்
மேற்பரப்பு பெரியதாக இருந்தால் நீர் ஆவியாதல் அதிகரிக்கும்
ஆ.தண்டின்
மேற்பரப்பு சிறியதாக இருந்தால் நீர் ஆவியாதல் குறையும் அ,ஆ சரி
58.
கள்ளி தாவரங்களின் கடினமான தண்டு எந்த செயலை செய்யும்? ஒளிச்சேர்க்கை
59.
தரையை ஒட்டிய தண்டின் மாற்றுருக்கள் எத்தனை வகைப்படும்? 4
i. ஓடு தண்டு ஸ்டோலன்
ii.
தரையில் ஓடு
iii. தண்டு அல்லது சக்கர்
iv. குட்டையான ஓடு
தண்டு
60.தரையின்
மேற்பரப்பில் உள்ள கிடைமட்ட தண்டு வளர்ச்சி அடைந்த பின்பு உடைந்து வேர்களையும் கிளைகளையும்
உருவாக்கி புதிய தாவரங்களை உருவாக்கும் தண்டின் பெயர் என்ன? ஓடு தண்டு (வல்லாரை)
61.தண்டு
தரையின் மேல் பரப்பிற்கு மேல் கிடைமட்டமாக வளரும் வளரும் பின்னர் தலைக்கு மேலே வளர்ந்து
உடைந்து வேறு நிலைகளில் உருவாக்கி புதிய தாவரத்தை உருவாக்கும் தண்டின் பெயர் என்ன?
ஸ்டோலன்(காட்டு ஸ்ட்ராபெர்ரி)
62.கரையின்
மீது வளரும் சிறிய மற்றும் நலிந்த தண்டிலிருந்து ஒரு பக்க வாட்டு கிளை மட்டும் மண்ணிற்கு
அடியில் சென்று மீண்டும் தரைக்கு மேல் வந்து ஒரு புதிய தாவரத்தை உருவாக்கும் தண்டின்
பெயர் என்ன? தரைக்கீழ் ஓடு தண்டு அல்லது சக்கர்
(கிரைசாந்திமம்)
63.
தண்டு உடைந்து இனப்பெருக்கம் செய்யும் தண்டு பெயர் என்ன? குட்டையான ஓடு தண்டு
(வெங்காயத் தாமரை)
64.
எந்த தண்டின் மாற்றுருக்கள் வரம் உடைய வளர்ச்சி உடையவை? தரைக்கீழ் தண்டின் மாற்றுருக்கள்
65.
தரைக்கீழ் தண்டுகள் எத்தனை வகைப்படும்?4
i. மட்டநிலத்தண்டு
ii. கந்தம்
iii. கிழங்கு
iv.
குமிழம்
66.தரைக்கு கீழ் கிடைமட்டமாக வும் குறிப்பிட்ட வடிவம் இன்றியும் இருக்கும் தண்டு பெயர் என்ன? மட்டநில தண்டு (இஞ்சி, மஞ்சள்)
67.
எந்த தண்டம் ஆட்ட நில தண்டை விட குறுகிய தண்டாகும்? கந்தம்
68.எந்த
தண்டை வட்ட வடிவிலும் மேற்பகுதியில் கீழ் பகுதியும் தட்டையாக இருக்கும்? கந்தம் (சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு)
69.
எந்தத் தண்டு கோள வடிவில் உணவை சேமிக்கும்? கிழங்கு
(உருளைக்கிழங்கு)
70.
எந்த தண்டு மிகவும் குறுகியது மற்றும் தட்டு போன்றது? குமிழம்
71.
குமிழம் எத்தனை வகையாக உள்ளன? சதைப்பற்றுள்ள
இலை & செதில் இலை
72.இலைகள்
முட்களாக மாறி அது பசுமையாக்கி எந்த செயலை செய்கிறது? ஒளிச்சேர்க்கை செய்து உணவு தயாரிக்கிறது (கள்ளி வகைகள்)
73.
எந்த தாவரத்தில் இலையின் நுனி பற்று கம்பியாக மாறியுள்ளது? குளோரி ஓசா சூப்பர் பா (செங்காந்தல்)
74.
எங்கு தாவரத்தின் நோனி சிற்றிலைகள் பட்டு தம்பிகளாக மாறியுள்ளது? பைசம் சட்டைவம் (பட்டாணி)
75.
எந்த தாவரத்தின் இலை செய்ய வேண்டிய வேலையை இலைக்காம்பு செய்கிறது? அக்கேசியா ஆரிகுலிபார்மிஸ்
76.எந்த
தாவரம் நைட்ரஜன் ஊட்டச்சத்து இல்லாத இடத்தில் வாழும்? கொல்லிகள்
77.இந்த
தாவரத்தின் இலைகள் குடுவைகள் ஆக மாறி பூச்சிகளையும் மற்றும் விலங்குகளையும் கவர்ந்து
இழுக்கின்றன? நெப்பந்தஸ்
78.
நெப்பந்தஸ் என்ற தாவரத்தில் பூச்சிகளை உட்கொண்டு என்ன பெறுகின்றன? நைட்ரஜன்
Box question
1. பல மலர்கள் ஒன்றோடொன்று இணைந்து காணப்பட்டால்
அதற்கு என்ன பெயர்?மஞ்சரி
2. பின்வருவனவற்றில் எது சரி?
அ. சூரியகாந்தி என்பது தனி மலர் அன்று
ஆ. சூரியகாந்தி பலர் மலர்களை ஒன்றிணைந்து
உருவாகின அ,ஆ சரி
3. வெட்டுகாய பூண்டு என்றும் கிணற்றடி
பூண்டு என்றும் அழைக்கப்படும் டிரைட் டோ புரோகும்பன்ஸ் என்ற தாவரம் தனி மலர் அல்லது
பலமலரா? பல மலர் (மஞ்சரி)
4. வெட்டுகாய பூண்டு இலைச்சாறு எந்த காயங்களுக்கு
குணமாகும்? வெட்டுக் காயங்களுக்கு
5. எந்த காயை உலகின் பெரிய மற்றும் அதிக
எடையுள்ள விதை? இரட்டைத் தேங்காய்
6. இரட்டைத் தேங்காய் எந்த இடத்தில் மட்டும்
முளைக்கும் சேசில்லிஸ்
7. இரட்டை தேங்காய் விதையின் அங்குலம்
,அகலம் ,எடை எவ்வளவு? 12,3,18
8. தாவர உலகின் மிகச் சிறிய விதை எது?
ஆர்கிட் விதைகள்
9. 35 மில்லியன் ஆர்கிட் விதைகளின் எடை
எவ்வளவு? 25 கிராம்
10.சில தாவரங்களின் வேர்கள் நில மட்டத்திற்கு
மேல் கண்டிலோ இலைகளில் காணப்படும் வேர்கள் என்ன? மாற்றிட வேர்கள்
11. எந்த தாவரம் மாற்ற தாவரமாக மரங்களில் வளரும்? வாண்டா தாவரம்
Book back question
1. இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம்
நடத்துவது எது? பிராயோபில்லம்
2. ஈஸ்டின் பாலிலா இனப்பெருக்க முறை =
மொட்டு விடுதல்
3. ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு=
மலர்
4. மகரந்த சேர்க்கையாளர்கள் என்பவை= காற்று ,நீர்,பூச்சிகள்
5. பற்று வேர்கள் காணப்படும் தாவரம்?=வெற்றிலை மற்றும் மிளகு
6. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு=மகரந்தத்தாள்
7.__________சூலக
வட்டத்தின் பருத்து அடிப்பகுதி ஆகும்= சூலகம்
8. கருவுறுதலுக்கு பின் சூல்________ஆக
மாறுகிறது= விதை
9. சுவாசவேர்கள் தாவரத்தில்_________ காணப்படுகின்றன=
அவிசினியா
10. வெங்காயம் மற்றும் பூண்டு
_________வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்= குமிழம்
11. பின்வருவனவற்றில் சரியா தவறா
முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களை
கொண்டது = சரி
12.அல்லி இதழ் சூலகம் முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தசேர்க்கை என்று
பெயர்= சரி
13. கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு
கேரட்= சரி
14. இஞ்சி என்பது தரைக்கீழ் வேராகும் தவறு சரியான பதில் தண்டு
15. சோற்றுக் கற்றாழையின் இலைகள் நீரை
சேமிப்பது சதைப்பற்று உள்ளதாக உள்ளன= சரி
16.
பொருத்துக
அ. அல்லி- 1. சப்பாத்திக்கள்ளி
ஆ. பெரணி- 2. கிரைசாந்திமம்
இ. இலைத் தொழில் தண்டு- 3. பூச்சிகளை ஈர்க்கிறது
ஈ. கொக்கிஸ் - 4. ஸ்போர்
உ. தரையில் ஓடு தண்டு- 5. பிக்னோனியா
விடை 3 5 1 2 4