பெண்கள் மேம்பாடு (7th சமூக அறிவியல்)

 உலகின் முதன்மை பெண்மணிகள்:

1.    பிரதம மந்திரி - சிறிமாவோ பண்டாரநாயக – இலங்கை.

2.    விண்வெளி     வாலென்டினா தெரேஷ்கோவா– சோவியத் ஒன்றியம்.

3.    எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்டவர் ஜன்கோ தபே   – ஜப்பான்.

4.    ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்  -  சார்லோட் கூப்பர்   – இங்கிலாந்து.

5.    பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர்சாவித்திரிபாய் புலே.

6.    ஜோதிராவ் புலே , சாவித்திரிபாய் புலே இவர்கள் இருவரும் பெண்களுக்கான முதல் பள்ளியை தொடங்கிய ஆண்டு – 1848.

7.    1916 முதல் மகளிர் பல்கலைக்கழகம் ஐந்து மாணவிகளுடன் புனேவில் SNDT பல்கலைக்கழகத்தை தொடங்கினார்மகர்ஷிகார்வே.

8.    மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண்விஜயலட்சுமி பண்டிட்.

9.    மத்திய வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்த முதல் பெண் - சுஷ்மா சுவராஜ்.

10.   மாநிலத்தின் இளம்வயது பெண் அமைச்சர் - சுஷ்மா சுவராஜ் – ஹரியானாஅமைச்சரவையில் - 25 வயது

11.   சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு.

12.   1953 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் முதல் பெண் தலைவர் – விஜயலட்சுமி பண்டிட்.

13.   இந்தியாவில் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி. 1966.

14.   முதல் பெண் காவல்துறை உயரதிகாரி  – கிரண்பேடி. 1972.

15.   அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் - அன்னை தெரேசா. 1979.

16.   எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் பச்சேந்திரி பால். 1984 .

17.   புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததி ராய். 1997.

18.   முதல் பெண் குடியரசுத் தலவர் - பிரதீபா பாடீல். 2007.

19.   மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் - மீரா குமார். 2009.

20.   உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி - மீராசாகீப் பாத்திமா பீவி.

21.   இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்அன்னிபெசன்ட்.

22.   இந்தியாவின் முதல் பெண் மாநில முதலமைச்சர் - சுச்சித கிருபாளனி.

23.   முதல் பெண் காவல் துறை இயக்குனர் DGP  காஞ்சன் செளத்ரி பட்டாச்சார்யா.

24.   இந்தியாவின் முதல் பெண் பதுகாப்பு துறை அமைச்சர் - நிர்மலா சீதாராமன்.

25.   இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் - நிர்மலா சீதாராமன்.

26.   பெண்களை பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறுஅது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும் என்று கூறியவர்காந்தியடிகள்.

27.   நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையில் இல்லைஅது நமது மகன்களை போல் பள்ளிக்கு கல்வி கற்க செல்லும் மகள்களின் கனவுகளில் உள்ளது என .நாபொதுச்சபையில் உரையாற்றும்போது கூறியவர் - பராக் ஒபாமா.

28.   பாலின சமத்துவமின்மை அல்லாதுஎச்..விஎய்ட்ஸ் பரவுதல்.

29.   பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை - அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்.

30.   பொருத்துக:

          1.    சிரிமாவோ பண்டாரநாயக - இலங்கை

          2.    வாலென்டினா தெரோஷ்கோவாசோவியத் ஒன்றியம்

          3.    ஜன்கோ தபே ஜப்பான்

          4.    சார்லோட் கூப்பர்இங்கிலாந்து

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.