உடல்
நலமும் சுகாதாரமும்
1)
டெங்கு காய்ச்சல் வைரஸ் வகையை சேர்ந்த den 1, 2 எந்த வைரஸ் வகையை சார்ந்தது= பிலேவி
2)
எந்த கொசுக்களினால் டெங்கு பரவுகிறது? = ஏடிஸ் எஜிப்டி
3)
ஈறுகளில் ரத்தக் கசிவு எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது? = வைட்டமின்
குறைபாடு
4)
பல் சிதைவு எதனால் ஏற்படுகிறது? = பற்களில்
காணப்படும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது
5)
புற திசு நோய் எதனால் ஏற்படுகிறது? = புகையிலை
மெல்லுதல்
6)
ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்க என்ன செய்யலாம்? = சிட்ரஸ் பழங்கள் உட்கொள்ளலாம்
7)
பர் சிதைவை தடுக்க என்ன செய்யலாம்? = பல் துலக்குதல் மற்றும் பிளவுஸ் பல் துலக்குதல்
மற்றும் பிளவுஸ் புளோசிங் செய்தல்
8)
இரவு குருட்டுத் தன்மை ஏற்பட என்ன காரணங்கள் என்ன? = விட்டமின்
ஏ குறைபாடு மற்றும் விழித்திரை செல்களின் குறைபாடு
9)
இளம் சிவப்புக் கண் நோய் வேறு பெயர் என்ன? = விழி
வெண்படல அலர்ஜி
10)
இளம் சிவப்பு கண் நோய் எதனால் ஏற்படுகிறது? = பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உண்டாகிறது
11)
காசநோய் எதன் மூலம் ஏற்படுகிறது? = மைக்கோ
பாக்டீரியம் டியூபர்குலே
12)
காச நோய்க்கு தடுப்பு என்ன? = பிசிஜி தடுப்பூசி
போடுதல்
13)
காலரா நோய் எதன் மூலம் ஏற்படுகிறது? = விப்ரியோ
காலரே பாக்டீரியா
14)
வர நோய் அதன் மூலம் பரவக்கூடியது? = அசுத்தமான
உணவு நீர் மூலம் பரவக்கூடியது
15)
காலரா நோயின் அறிகுறிகள் என்ன? = வயிற்றுப்போக்கு
தசைவலி மற்றும் வாந்தி
16)
டைபாய்டு காய்ச்சல் எதன் மூலம் ஏற்படுகிறது? =
சால்மோனெல்லா டெய்சி என்ற பாக்டீரியம்
17)
வைரஸ் மூலம் ஏற்படும் நோய்கள் என்னென்ன? =
மஞ்சகாமாலை சின்னம்மை மற்றும் ராதி
18)
மஞ்சள் காமாலையின் அறிவியல் பெயர் என்ன? =
ஹெப்பாடிட்டீஸ்
19)
மஞ்சள்காமாலையின் எந்த பிரிவு ஆபத்தான இரப்பு
ஏற்படுத்தும் நோய்? = அப்படி டிஸ் வைரஸ்
ஏபிசிடி
20)
பசியின்மை வேறு பெயர் என்ன? = அனோரெக்சியா
21)
தட்டம்மை வேறு பெயர் என்ன? = தட்டம்மை வாரிசெல்லா
22)
தட்டம்மை நோய் அதன் மூலம் ஏற்படுகிறது? = வாரி செல்லா ஜோஸ்டர் என்ற வைரஸ்
23)
ரேபிஸ் வேறு பெயர் என்ன? = வெறிநாய் கடி
24) ரேபிஸ் அறிகுறி என்ன? ஹைட்ரோ போபியா
25)
ஹைட்ரோ போபியா என்றால் என்ன? நீரைக் கண்டு பயம்
26)
உடல் பாகங்கள் பழுதடைந்தால் ஏற்படும் பிரச்சினைகள்? வாத நோய்
மாரடைப்பு வலிப்பு பக்கவாதம் ஒற்றை தலைவலி கண்புரை மற்றும் புற்றுநோய்
26)
சிங்கி விளைவிக்கக்கூடிய வெளிப்புற காரணிகள் உடலில் ஏற்படும் சிக்கல்கள் என்ன?
ஒவ்வாமை ஆஸ்துமா நஞ்சுகள் பாம்பு கடித்தால் புகைத்தலால்
ஏற்படும் இருமல் வயிற்றுப்புண் மது அருந்துதல்
27)
உடல் நுண்ணூட்ட தனிமை குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகள்? ரத்தசோகை பெல்லகிரா மாலைக்கண் கழுத்து கழலை மற்றும் ஹைபோதைராய்டிசம்
28)
இரத்தச் சோகையினால் இழந்த இளம் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்? கொக்கிப்புழு
தொற்று நோய்
29)
தீக்காயங்கள் இல் முதல் நிலை என்பது என்ன?
வெளிப்புறத் தோல் பாதிப்படையும்
30)
காயங்களால் ஏற்படும் இரண்டாம் நிலை என்ன? மேற்புறத்
தோல் மற்றும் அதற்கு கீழ் உள்ள ஒற்றுமையால் பாதுகாக்கும் பாதிக்கப்படுகிறது
1) தடுப்பூசி என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட
ஜாதிக்கு எதிராக நோய்த்தடுப்பாற்றலை உருவாக்கி நோய்க்கு எதிராகப் போராட நம் உடலை தயார்
செய்து தடுப்பூசி போடுதல் நோக்கம்
2) தொழில் நிறமி இழப்பதால் ஏற்படும் நோயின்
பெயர் என்ன? லுகோ டெர்மா
3) லுகோ டெர்மா ஒரு தொற்றுநோய் சரியா தவறா? சரி
4) இரும்புச் சத்து மாத்திரைகளை வாய்வழியாக
உட்கொள்ள லாம் ஊசிகள் ஆக எடுப்பது ஆபத்தானது சரியா தவறா? சரி
5) அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் வருடம்1881 - 1955
6) மருந்துகளின் ராணி? பென்சிலின்
7) பிளமிங் தனது பள்ளிப்படிப்பை எங்கே
பயின்றார் லண்டனில் செயின்ட் மேரிஸ் பள்ளி
8) அலெக்சாண்டர் பிளமிங் மருத்துவ படிப்பை
எத்தனாவது வயதில் பயின்றார் 20
9) அலெஸ்சண்டர் பிளமிங்க் இந்த குழுவிற்கு
தலைவராக நியமிக்கப்பட்டார்? ராணுவ வீரர்களின் மருத்துவ குழுவிற்கு
10) என்ற மருந்து எதன் மூலம் பெறப்படுகிறது? பென்சிலின்
நொடேட்டம் என்ற பூஞ்சை
12) ஆயிரத்தி 28 ஆம் ஆண்டு உலகிலேயே முதன்
முதலில் கண்டறியப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெயர் என்ன? பென்சிலின்
13) பென்சிலின் மருந்து எந்த நோய்க்கு எல்லாம் மருந்தாக பயன்படுகிறது நிமோனியா டிப்தீரியா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) ரவி நல்ல மன நிலையும் திடகாத்திரமான உடலையும் பெற்றிருக்கிறார் என்பது எதைக் குறிக்கிறது உடல்நலம்
2) தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல இதற்கும்
நல்லதுதான் மனதிற்கு
3) வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்
சுத்தமாக
4) புகையிலை மெல்லுவதால் ஏற்படும் நோய்?
பற்குழிகள்
5) முதலுதவி என்பதன் நோக்கம் மருத்துவ பராமரிப்பு தடுக்க
கோடிட்ட இடத்தை நிரப்புக
1) குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும்
மக்களை ____என அழைக்கிறோம் சமூகம்
2) பச்சை நிறத்தில் குப்பைகளோடு இருக்கக்கூடிய
பெட்டி நான் யார்? குப்பைத்தொட்டி
3) கண் உலகினை காண பயன்படும் _____கருதப்படுகின்றன
சாளரங்கள் ஆக
4) மயிர்க்கால்கள் முடியை மென்மையாக வைத்திருக்க
____உற்பத்தி செய்கிறது எண்ணெய் சுரப்பி
5) காச நோய் என்பது ______பாக்டீரியாவால் ஏற்படுகிறது வைகோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்
சரியா தவறா
1) அனைத்து உணவுகளும் மூடப்பட்டிருக்க
வேண்டும் சரி
2) சின்னம்மை லோகோ டெர்மா என்றும் அழைக்கப்படுகிறது தவறு
3) வயிற்றுப்புண் ஒரு தொற்றா நோய் சரி
4) பேபிஸ் இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு
அபாயகரமான நோய்? சரி
5) தீக்காயத்தில் முழு தோல் பகுதியும் சேதமடைகிறது? வெளிப்புறத் தோல் மட்டும்
பொருத்துக
1) ராபீஸ் - சால்மோனெல்லா
2) காலரா - மஞ்சள் நிற நீர்
3)காசநோய் -கால் தசை
4)ஹெபடைடிஸ் - ஹைட்ரோ போபியா
5) டைபாய்டு -மைக்கோபாக்டீரியம்
விடை = 1)-d 2)-c 3)-e 4)-b 5)-a
ஒப்புமை வினா
1) முதல்நிலை தீக்காயம் :மேற்புறத் தோல்
::இரண்டாம் நிலை தீக்காயம் : மேற்புறத் தோல்
மற்றும் டெர்மிஸ்
2) டைபாய்டு : பாக்டீரியா::ஹெபடைஸ்
வைரஸ்
3) காசநோய் :காற்று :: காலரா : மாசுபட்ட உணவு மற்றும் நீர்