2. சிந்து வெளி நாகரிக காலம் - 3300-1900. பொ. ஆ .மு
3. எகிப்து நாகரிகம் காலம் - 3100-1100. பொ. ஆ .மு
4. சீன நாகரிகம் காலம் - 1700-1122. பொ. ஆ .மு
5. நதிக்கரையில் குடியேறிய காரணம் : வளமான மண் , ஆறுகளில் பாயும் நன்னீர் , போக்குவரத்து வசதி.
6. ஹரப்பா நகரித்தின் இடிபாடுகளை முதன் முதலில் நூலில் விவரித்தவர்-சார்லஸ் மேசன்.
7. லாகூர் - கராச்சி ரயில் பாதை அமைத்த ஆண்டு -1856.
8. ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்த ஆண்டு - 1920.
9. இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் - ஜான் மார்ஷல்.
10. 1924 ஹரப்பாவிற்கும் மொஹஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சம் இருப்பதை கண்டறிந்தவர்- ஜான் மார்ஷல்.
11. இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு -1861. தலைமையகம் - புதுடெல்லி.
12. இந்திய தொல்லியல் துறை எந்து நில அலவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது - அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்.
13. மொஹஞ்சதாரோவை விட பழைமையான நாகரிகம் – ஹரப்பா நாகரிகம்.
14. நாகரிகம் – லத்தின் மொழி சிவிஸ் என்பதிலிருந்து வந்தது . அதன் பொருள் - நகரம்.
15. ஹரப்பா நாகரிகம் : நகர நாகரிகம்.
i. சிறப்பான - நகத்திட்டமிடல்.
ii. சிறப்பான - கட்டிடக்கலை வேலைப்பாடு.
iii. தூய்மை , பொது சுகாதரத்திற்கு முன்னுரிமை.
iv. தரப்படுத்தப்பட்ட - எடைகள் , அளவீடுகள்.
16. ஹரப்பா நகரின் திட்ட மிட்ட இரண்டு பகுதி -மேல்நகர அமைப்பு , கீழ் நகர அமைப்பு.
17. நகரத்தின் மேற்பகுதி மேல்நகரபகுதி உயரமானது - கோட்டை. நகர நிர்வாகிகள் பயன்படுத்தினர்.
18. நகரத்தின் கிழக்குப்பகுதி தாழ்வானது - பொதுமக்கள் வசிப்பிடம்.
19. சிந்து வெளி நாகரிகத்தின் முன்னோடி - மெஹெர்கர்.
20. மெஹெர்கர் அமைந்துள்ள இடம் – பாகிஸ்தான் - பலுச்சிஸ்தான் போலன் - ஆற்றுப் பள்ளத்தாக்கு.
21. புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஒரு இடம் - மெஹெர்கர்.
22. தெருக்கள் - சட்டக வடிவமைப்பு - வடக்கு தெற்காகவும் - கிழக்கு மேற்காகவும் இருந்தது.
23. வீடுகள் - ஒன்று (அ) இரண்டடுக்கு மாடிகளை கொண்டது.
24. வீடுகள் எதனால் கட்டப்பட்டு இருந்தது- சுட்ட செங்கற்கள் ,சண்ணாம்பு கலவை , சூரியவெப்பத்தில் உலரவைக்கப்பட்ட செங்கற்கள்.
25. கூறைகள் எவ்வாறு இருந்தன - சமதளம்.
26. வடிகால்கள் எதனால் மூடப்பட்டு இருந்தது - செங்கற்கள், கல் தட்டை.
27. பெருங்குளம் வடிவம் மற்றும் அமைக்கப்பட்டிருந்த இடம் - செவ்வகம் நகரின் நடுவில்.
28. நீர் கசியாமல் இருக்க பயன்படுத்தப்பட்டவை - இயற்கை தார்.
29. தானியகங்ளை சேகரிக்க பயன்படுத்தப்பட்டவை - தானியக் களஞ்சியம்.
30. செங்கற்களால் கட்டப்பட்ட தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் - ஹரியானா.
31. மொஹஞ்சதாரோவில் இருந்த மிகப்பெரிய பொதுக்கட்டடம் - கூட்ட அரங்கு - 20 தூண் - 4 வரிசை.
32. ஹரப்பா மக்கள் நீளத்தை அளவிட பயன்படுத்தியது -அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகள் .
33. ஹரப்பா மக்கள் சக்கர வண்டிகளை பயன்படுத்தினர். ஆரக்கல் -இல்லாத திடமானசக்கரங்களைப் பயன்படுதினர்.
34. சிந்து வெளி முத்திரைகள் கிடைத்துள்ள இடம் - ஈராக் , குவைத் சிரியா, மேசபடோமியா, சுமேர் பகுதிகள்.
35. சுமேரியாவின் அக்காடிய பேரரசின் அரசன் - நாரம்.
36. சின் என்பவர் சிந்து வெளிப்பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதியவர் - நாரம்.
37. சுமேரியா அக்காடிய பேரரசின் அரசன் - நாரம்.
38. பாரசீக வளைகுடா மற்றும் மெசபபடோமியாவில் கண்டுபடிக்கப்பட்டுள்ள உருளை வடிவ முத்திரைகள் போல் எங்கு காண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது - சிந்துவெளி பகுதி.
39. கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்-லோதல் – குஜராத்.
40. லோதல் இடம் அமைந்துள்ள இடம் - குஜராத் சபர்மதி துனையாற்றின் கரையில்.
41. அமர்ந்த நிலையில் ஆண்சிலை கண்டுபடிக்கப்பட்ட இடம் - மொஹஞ்சதாரோ.
42. குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தந்தத்தினால் ஆன அளவுகோளின் சிறிய அளவீடு - 1704 மி.மீ.
43. மனிதர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டு, உபயோக்ப்படுத்தப்பட்ட உலோகம் - செம்பு.
44. நடனமாது -3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கனித்தவர் - சர் ஜான் மார்ஷல்.
45. கே.வி.டி - கொற்கை - வஞ்சி - தொண்டி.
46. கொற்கை , வஞ்சி, தொண்டி , மத்ரை,உறை, கூடல்கர் – பெயர் கொண்டுள்ள இடங்கள் எங்கு உள்ளன - பாகிஸ்தான்.
47. காவ்ரி, பொருண்ஸ் , ஆறுகள் உள்ள இடம் - ஆப்கானிஸ்தான்.
48. காவிரி வாலா ,பொருனை ஆறுகள் உள்ள இடம் - பாகிஸ்தான்.
49. சிந்து வெளி மக்கள் ஆபரணம் செய்ய பயன்படுத்தப்பட்டது - சிவப்பு மணிக்கற்கள்.
50. மட்பாண்டங்களை எதன் மூலம் உருவாக்கினார்கள் – சக்கரம்.
51. மட்பாண்டங்கள் எந்த வண்ணத்தில் இருந்தன - சிவப்பு.
52. மட்பாண்டங்கள் வேலைபாடுகள் எந்த வண்ணத்தில் இருந்தன - கருப்பு.
53. ஹரப்பா நாகரிகம் சரியத்தொடங்கிய ஆண்டு - பொ. ஆ .மு 1900.
54. முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது - சுமேரியர்கள்.
55. மொஹஞ்ச-தாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி உலகப் பாரம்பரியத் தளமாக -யுனெஸ்கோ தேர் தெடுக்கப்பட்டுள்ளது.
56. 2500 ல் குஃபு மன்னனால் சுண்ணாம்பாள் கட்டப்பட்டவை - கிசே பிரமிடு.15 - டன் எடை.
57. மெசபடோமியா ஊர்நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊர் - ஜிகரட்.
58. எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் காட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள்- அபு சிம்பல்.
59. சிந்து வெளி மக்கள் அறிந்த உலோகம் செம்பு - வெண்கலம் - வெள்ளி -தங்கம்.
60. சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகத்தின் பயன் பற்றி தெரியாது - இரும்பு.
61. சிந்து வெளி நாகரிக காலம் - உலோககாலம்.
62. ஹரப்பா நாகரிகம் சார்ந்த காலம் – வெண்கல காலம்.
63. ஹரப்பா மக்களுக்கு எதன் பயன் தெரியாது- இரும்பு.
64. நிலத்தை ஆயவு செய்ய பயன்படுத்துவது - காந்தப்புல வருடி.
65. தங்கம் வெள்ளி , தந்தம், சங்கு , செம்பு , சுடுமண் -அணிகலன்கள் செய்தன.
66. பானைகளில் காணப்படும் உருவம் - விலங்கு உருவம் - வடிவியல் வடிவமைப்பு.
67. தொல்லியல் ஆய்வாளர்கள் தரப்படுத்தப்பட்ட முறை -கதிரியக்க கார்பண் வயது கணிப்பு முறை.
68. கதிரியக்க முறையில் பயன்படுத்தப்படும் கார்ரபன் - கார்ரபன் 14.
69. தானியக் களஞ்சியம் காணப்பட்ட இடம் - ஹரப்பா.
70. பெருங்குளம் காணப்பட்ட இடம் -மொகஞ்சதாரோ.
71. உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொதுக் குளம்- பெருங்குளம். மொகஞ்சதாரோ.
72. சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பு அம்சம் - திட்டமிட்ட நகர அமைப்பு.
73. ஹரப்பா சரியத்தொடங்கிய காரணம்:
1. சுற்றுசூழல் மாற்றம்.
2. படையெருப்பு.
3. இயற்கை சீற்றம்.
4. காலநிலை மாற்றம்.
5. காடுகள் அழிதல்.
6. தொற்று நோய்த் தாக்குதல்.
74. நாகரிகத்தின் பரப்பளவு:
i. மேற்கு - பலுசிஸ்தானின் மக்ரான் கடற்கரைவரை.
ii. கிழக்கு - காகர் - ஹாக்ரா நதிப் பள்ளத்தாக்கு வரை.
iii. வடகிழக்கில் - ஆப்கானிஸ்தான்.
iv. தெற்கு - மகாராஷ்ரா பரவியுள்ளது.
75. ஹரப்பா நாகரிகம்:
i. புவி எல்லை - தெற்கு ஆசியா.
ii. காலப்பகுதி - வெண்கலக் காலம்.
iii. காலம் - பொ.ஆ.மு 3300 1900.
iv. பரப்பு - 13 லட்சம் சதுர கி.மீ.
v. நகரம் - 6 பெரிய நகரம்.
vi. கிராமம் - 200 ற்கு மேற்பட்டவை.
அருமை
பதிலளிநீக்கு