மக்களாட்சி
1. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி -ஆப்ரகாம் லிங்கன் .
2. மக்களாட்சியின் பிறப்பிடம் - கிரேக்கம். Demos - மக்கள் , Cratia - அதிகாரம்.
3. மக்களாட்சியின் இருவகை: நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி , (பிரதிநித்துவ மக்களாட்சி).
4. நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை பெற்றுள்ள நாடு - சுவிட்சர்லாந்து.
5. நேரடி மக்களாட்சி உள்ள நாடு - சுவிட்சர்லாந்து.
6. பிரதிநிதித்துவ மக்களாட்சி உள்ள நாடு: இந்தியா , இங்கிலாந்து , அமெரிக்கா ஐக்கியநாடுகள்.
7. பிரதிநிதித்துவ மக்களாட்சி வகைகள் : அதிபர் மக்களாட்சி , நாடாளுமன்ற மக்களாட்சி .
8. நாடாளுமன்ற மக்களாட்சி உள்ள நாடு : இந்தியா , இங்கிலாந்து.
9. நேரடி மக்களாட்சி முறையில் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவர்கள் - மக்கள்.
10. அதிபர் மக்களாட்சி உள்ள நாடு: இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கஐக்கியநாடுகள்.
11. உலக மக்களாட்சி தினம் - செப்டம்பர் - 15.
12. ஐ.நா சபை செப்டம்பர் - 15 யை உலக மக்களாட்சி தினமாக அறிவித்தஆண்டு - 2007.
13. உலகில் எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டங்களில் மிகப்பெரியது - இந்திய அரசியலமைப்பு.
14. மக்களாட்சி அமைப்பில் அதிகாரம் உள்ளவர்கள் - மக்கள்.
15. உலகில் முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய நாடு - நியூஸிலாந்து - (1893).
16. ஐக்கிய பேரரசு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய ஆண்டு - 1918.
17. அமெரிக்க ஐக்கிய நாடுகள் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய ஆண்டு - 1920.
18. இந்திய மக்களாட்சியில் நம் கொள்கையை கொண்டுள்ளவர்கள் எத்தனை சதவீதம்பேர் - 79% .
19. கிரேக்கம் கி.மு.5 நூற்றான்டு - கிரீஸ்
20. ரோமானிய பேரரசு கி.மு.300 - 50 - இத்தாலி
21. சான் மரினோஸ் - கி.பி.301 - இத்தாலி. பழமையான அரசியலமைப்பு தற்போது நடைமுறையில் உள்ளது).
22. உலகின் பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்படும் நாடாளுமன்றம் -ஐஸ்லாந்து - கி.பி 930.
23. மன்னராட்சியின் கிழ் சுயாட்சி - மனிதத்தீவு - கி.பி - 927.
24. 1215 - எழுதப்பட்ட மகாசானம் (மாக்னா கார்டா) - இங்கிலாந்து.
25. மிக பழமையான மக்களாட்சிகளில் ஒன்று - அமெரிக்க ஐக்கிய நாடுகள் - 1789.
உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும்
1. 10 - லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அதிகம் வருவாய் கொண்ட பகுதி - மாநகராட்சி.
2. தமிழ்நாட்டின் உள்ள மொத்த மாநகராட்சி : 15.
1. சென்னை ,
2. மதுரை ,
3. கோயம்புத்தூர் ,
4. திருச்சி ,
5. சேலம் ,
6. திருநெல்வேலி
7. ஈரோடு ,
8. தூத்துக்குடி ,
9. திருப்பூர் ,
10. வேலூர் ,
12. தஞ்சாவூர்
13. நாகர்கோவில் ,
14. ஒசூர் ,
15. ஆவடி
3. இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு - 1688.
4. மாநகராட்சி தலைவர் நகராட்சி தலைவர் தேர்தல் - நேரடி தேர்தல்.
5. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதி - நகராட்சி.
6. தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி - வாலாஜாபேட்டை.
7. 10000 - மக்கள் தெகை கொண்ட பகுதி - பேரூராட்சி.
8. இந்தியாவில் முதன் முதலில் பேருராட்சி அறிமுகம் செய்த மாநிலம் - தமிழ்நாடு.
9. நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் எது - காஞ்சிபுரம்.
10. மாநகராட்சி ஆணையர் - இந்திய ஆட்சி பணி அதிகாரி (IAS).
11. நகராட்சி - நகராட்சி ஆணையர் நியமணம்.
12. பேரூராட்சி நிர்வாக அலுவலர் - செயல் அலுவலர் (E0).
13. கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு - கிராம ஊராட்சி.
14. பல கிராம ஊராட்சிகள் ஒன்றினைந்து உருவாக்கப்படுவது - ஊராட்சி ஒன்றியம்.
15. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் - கவுன்சிலர்.
16. ஊராட்சி ஒன்றிய நிர்வாக அலுவலர் - வட்டார வளர்ச்சி அலுவலர்.
17. நீலகிரி ,பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள்-4.
18. அதிகமான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் - விழுப்புரம் . 22 ஊராட்சி ஒன்றியங்கள்.
19. குறைவான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டங்கள் :
1. நீலகிரி - 4 .
2. பெரம்பலூர் - 4.
20. 50000 மக்கள் தொகை கொண்ட பகுதி - மாவட்ட ஊராட்சி.
21. கிராம சபை கூட்டம் நடை பெரும் நாள் :
1. ஜனவரி - 26.
2. ஆகஸ்ட் - 15.
3. மே - 1 .
]4. அக்டோபர் - 2.
22. தேசிய பஞ்சாய்த்து ராஜ்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு -1992 ஏப்ரல் - 24.
23. பஞ்சாய்த்து பெயர் வைத்தவர் - மாத்மா காந்தி.
24. 2016 - யின் படி தமிழக அரசு பெண்களுக்கு உள்ளாட்சியில் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க சட்டதிருத்தம் செய்துள்ளது - 50% .
25. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் - 5 ஆண்டு .
26. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ள இடம் - சென்னை கோயம்பேடு.
27. தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள்:
1. கிராம ஊராட்சி - 12,524.
2. ஊராட்சி ஒன்றியம் - 388.
3. மாவட்ட ஊராட்சி - 31
4. பேரூராட்சி - 528.
5. நகராட்சி - 121.
6. மாநகராட்சி - 15.
28. 10000 - பேர் மக்கள் தொகை - பேரூராட்சி.
29. 100000 - பேர் மக்கள் தொகை - நகராட்சி.
30. 1000000 - பேர் மக்கள் தொகை- மாநகராட்சி.
31. 500 - பேர் மக்கள் தொகை - கிராம ஊராட்சி.
32. பல கிராம ஊராட்சிகள் ஒன்றினைந்து உருவாக்கப்படுவது- ஊராட்சி ஒன்றியம்.
33. 50000 பேர் மக்கள் தொகை- மாவட்ட ஊராட்சி.
34. தேசிய ஊராட்சி தினம் - ஏப்ரல் - 24.
35. கிராம சபை கூட்டம் ஆண்டிற்கு எத்தனை முறை கூடும் - 4 முறை.
36. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது - 33% .