அன்றாட வாழ்வில் தாவரங்கள்
1)
மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் தாவரங்களின் பொருளாதாரப்
பயன்பாடு ஆகியவற்றை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு? பொருளாதார
தாவரவியல்
2)
தாவரங்களின் பொருளாதார மதிப்பு மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை
வகைகளாகப் பிரிக்கலாம் அவை யாவை? 6
[a. உணவுத் தாவரங்கள், b. நறுமண தாவரங்கள்,
c. மருத்துவ தாவரங்கள், d. நார்த் தாவரங்கள், e. மரக்கட்டை தரும் தாவரங்கள், g. அலங்காரத்
தாவரங்கள்]
3)
தான் நாம் தாவரத்தின் வேர் பகுதியில் இருந்த பெரும் காய்கறிகளில் என்ன? பீட்ரூட்,
கேரட்
4)
தாவரத்தின் இலை பகுதியிலிருந்து பெரும் உணவுப் பொருள் என்ன? கீரைகள்
முட்டைக்கோஸ் கருவேப்பிலை
5)
நாம் தாவரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து பெறப்படும் காய்கறிகள் என்ன? உருளைக் கிழங்கு கரும்பு கருணைக்கிழங்கு
6)
நாம் தாவரத்தின் மலர் பகுதியிலிருந்து பெறப்படும் காய்கறிகள் என்ன? வாழைப்பூ காலிபிளவர்
7)
நாம் தாவரத்தின் கனி பகுதியிலிருந்து பெறப்படும் உணவு பொருட்கள் என்ன? நெல்லி கொய்யா
8)
எந்த குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களிலிருந்து உண்ணக்கூடிய விதைகள் பருப்புகள் எனப்படுகிறது? அவரை குடும்பம்
9)
தானியங்கள் என்பது எந்த வகை தாவரங்களில் விளைவிக்கப்படும் உணவுப் பொருளாகும்? புல் வகை
10)
நெசவு நார்களின் பயன்கள் என்ன? துணி நெய்ய
உதவும் நாடுகள் எடுத்துக்காட்டு பருத்தி
11)
கயிறு நார்களின் பயன்கள் என்ன? கயிறு நார்கள்
கயிறு தயாரிக்க உதவும் எடுத்துக்காட்டு சென்னை
12)
நிரப்பும் நார்கள் பயன் என்ன? மெத்தை தயாரிக்க
உதவும் நார்கள் எடுத்துக்காட்டு இலவம்பஞ்சு
13
வன் கட்டைகள் எந்த பிரிவினைச் சார்ந்த தாவரங்களில் இருந்து பெறப்படுகிறது ஆஞ்சியோஸ்பெர்ம்
எடுத்துக்காட்டு தேக்கு பலா
14)
ஒட்டுப் பலகை மரப்பெட்டி நடுத்தரமான அடர்த்தி கொண்ட பறவை மற்றும் தாள்கள் தயாரிக்க
பயன்படும் மரம் எது? கடம்பு, ஃபைன்
15)
கார்னேசன் தாவரம் எவ்வகை பிரிவைச் சார்ந்தது? அலங்கார தாவரம்
16)
ஜெர்பரா தாவரம் எந்த பிரிவைச் சார்ந்தது? அலங்கார
தாவரம்
17)
டிலோனிக்ஸ் மரம் வேறு பெயர் என்ன? காட்டுத்தீ
18)
தேனீக்கள் மேற்கொள்ளும் மகரந்தச்சேர்க்க அயல்
மகரந்தச் சேர்க்கை
19)
வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தி மண் வளத்தை அதிகரித்து விவசாயத்திற்கு உதவும்
தாவரங்கள் எது? நீலப்பச்சைப்பாசி, பாக்டீரியா சூடோமோனாஸ் அன்றாட வாழ்வில் தாவரங்கள் பெட்டி வினாக்கள்
20)
உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா எத்தனாவது இடத்தை வகிக்கிறது?
இரண்டாவது
21)
expansion of CDRI = Central Drug Research institute
22)
உலக உணவு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 16
23)
உலக உணவு தினத்தை நிர்ணயிப்பது எது? ஐநா நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் நிறுவன
அமைப்பு
24)
நெல்லிக்கனியில் காணப்படும் மருத்துவ பயன் என்ன?
விட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது
25)
ஜமீன் சி குறைவினால் ஏற்படும் நோய் என்ன? ஸ்கர்வி
26)
இருமல் சளி மார்புச்சளி மற்றும் முற்று குழாய் அலர்ஜியை குணப்படுத்த எந்த தவிர பயன்படுகிறது? துளசி இலை
மற்றும் விதை மலமிளக்கியாக காயத்தை குணப்படுத்த தோல் எரிச்சலையும் குடல் புண்ணையும்
குணப்படுத்த பயன்படுத்தப்படும் தாவரம் என்ன?
சோற்றுக் கற்றாழை
28)
மி நாசினியாக பயன்படும் தாவரம் என்ன? வேம்பு
29)
சிறிய காயம் பட்ட இடங்களில் தொற்று ஏற்படாமல் தடுக்க பயன்படுத்தப்படும் தாவரம்? மஞ்சள்
30)
இந்தியாவில் சனல் பயிரிடப்படும் மாநிலங்கள் எத்தனை யாவை? 7
[a. மேற்கு வங்காளம், b. அசாம், c. ஒடிசா,
d. பீகார், e. உத்திரபிரதேசம், f. திரிபுரா, g. மேகலாயா]
31)
ஒட்டுப் பலகை என்றால் என்ன? மரக்கட்டைகள் இலிருந்து மெல்லியதாக சீவி எடுக்கப்படுகின்ற
மர தகடுகளை உரிய வகையில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கடுக்காக ஒட்டி உருவாக்கப்படுவதை
ஒட்டுப்பலகை ஆகும் இது ஒரு வகை கூட்டு மரப்பலகை
32)
மூட்டு முடக்குவாதத்திற்கு மருந்தாக பயன்படும் தாவரம்? பாலக்கீரை
33)
பாலக் கீரையில் இருந்து மூட்டு முடக்கு வாதத்திற்கான மருந்தை தற்போது மத்திய மருந்து
ஆராய்ச்சி நிறுவனம் விஞ்ஞானிகள் டாஸ் மூலம் உருவாக்கியுள்ளனர்? நானோ உருவாக்கம்
புத்தகத்தில் பின் கேட்கப்பட்ட கேள்விகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) தமிழில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும்
பறவை எது? ஓசனிச்சிட்டு
2) இப்படியான கொசு விரட்டி? வேம்பு
3) பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல? கேரட் வேர் வகையை சார்ந்தது, கேரட், பீட்ரூட், டர்னிப், முள்ளங்கி
4) பின்வருவனவற்றுள் எது விட்டமின் சி
குறைபாட்டை போகிறது? நெல்லி
5) இந்தியாவின் தேசிய மரம் எது? ஆலமரம்
கோடிட்ட
இடங்களை நிரப்புக
1) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம்
____ஆம் நாள் உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது = 16 நாள்
2) ____ நெசவுக்கு எடுத்துக்காட்டாகும்= பருத்தி
3) நான் தமிழ்நாட்டின் மாநில மரம் நான்
யார்? பனைமரம்
4)______ இலையின் சாறு இருமலையும் மார்புச்சளி
யையும் குணமாக்குகிறது? துளசி
5) அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின்
உண்ணக்கூடிய விதைகள் அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ணக்கூடிய விதைகள்
எனப்படுகின்றன_____ எனப்படுகின்றன= பருப்பு
சரியா தவறா
1) அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்களின்
கட்டைகள் என அழைக்கப்படுகிறது? தவறு [ அலங்கார
தாவரங்கள் என அழைக்கப்படும்]
2) பட்டுப்புழுக்கள் மல்பெரி இலை உணவாக
உட்கொள்கிறது? சரி
3) அலங்கார தாவரமாக காலிஃப்ளவர் தாவரம்
பயன்படுகிறது? தவறு
4) கோடைக்காலத்திற்கு பருத்தி உடைகள் ஏற்றதன்று?
தவறு
5) கரும்பு தாவரம் உயிரி எரிபொருளாக பயன்படுகிறது? தவறு
பொருத்து
1) நார் தரும் தாவரம் - a. கிருமிநாசினி
2) வன்கட்டை - b. நறுமணப் பொருள்
3) வேம்பு- c. சணல்
4) ஏலக்காய் – d. தானியம்
5) கம்பு - e. தேக்கு
Answer: 1-c, 2-e, 3-a, 4-b, 5-d