6th தென்னிந்திய
அரசுகள் – 93 வினாக்கள்
1. காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டவர்கள் -
பல்லவர்கள்.
2. காஞ்சிபுரத்தை அறிந்திருந்த வணிகர்கள் - சீனா, ரோமாபுரி வணிகர்கள்.
3. பல்லவர்கள் கல்வெட்டு சான்றுகள்:
1.
மண்டகப்பட்டு குகை கல்வெட்டு
2. இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு.
4. செப்பெடுகள் - காசக்குடி செப்பெடுகள்.
5. பல்லவர் கால இலக்கிய சான்றுகள்: மத்தவிலாச பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துபரணி
, பெரியபுரானம் , நந்தி கலம்பகம்.
6. பல்லவர் கால அயலயர் குறிப்பு - யுவான் சுவாங்.
7. பல்லவர்கள் எந்த அரசர்கள் கீழ் சிற்றரசாக இருந்தனர்
- சாதவாகனர்கள்.
8. இரண்டாம் சிம்மவர்மனின் மகன் - சிம்ம விஷ்ணு.
9. கலப்பிரர்களை அழித்து பல்லவ அரசை உருவாக்கியவர்
- சிம்ம விஷ்ணு.
10. சிம்ம விஷ்ணுவின் மகன் - முதலாம் மகேந்திரவர்மன்.
11. முதலாம் மகேந்திரவர்மன் மகன் - முதலாம் நரசிம்மன்.
12. இரண்டாம் நாசிம்மவர்மன் - ராஜசிம்மன்.
13. கடைசி பல்லவ அரசர் - அபராஜிதன்.
14. முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி - பரஞ்சோதி.
15. வாதாபி படையெடுப்பில் பல்லவபடைகளுக்கு தலைமை ஏற்றவர்-
பரஞ்சோதி.
16. பரஞ்சோதி வாதாபி வெற்றிக்கு பின்னர் - சிவபக்தராக
மாறினார்.
17. மகேந்திர வர்மன் ஆட்சி காலம் - -கி. பி. - 600 - 630.
18. சமன சமயத்தை பின்பற்றிய மகேந்திர வர்மன் யாரால்
சைவத்திற்கு மாறினார்- திருநாவுக்கரசர் - அப்பர்.
19. மத்தவிலாச பிரகாசனம் -குடிகாரர்களின் மகிழ்ச்சி
- நாடக நூலை எழுதியவர் சமஸ்கிருத மொழி - மகேந்திரவர்மன்.
20. மகேந்திரவர்மனை தோற்கடித்து வெங்கியை கைப்பற்றியவர்
- இரண்டாம் புலிகேசி.
21. சாளுக்கியர்களின் தலைநகரம் - வாதாபி.
22. வாதாபியை தலைநராக கொண்டு ஆட்சி செய்த மேலை சாளுக்கியர்
- இரண்டாம் புலிகேசி.
23. முதலாம் நரசிம்மன் காலம் - கி. பி. 630 - 668.
24. வாதாபியை கைப்பற்றி இரண்டாம் புலிகேசியை கொண்றவர்
- முதலாம் நரசிம்மவர்ன்.
25. இரண்டாம் நரசிம்மவர்மன் காலம் - கி. பி. பொ. ஆ - 695
- 722.
26. சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியவர் - இரண்டாம்
நரசிம்மவர்மன் - ராஜசிம்மன்.
27. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டடியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன்.
28. சிம்ம விஷ்ணு - அவனிசிம்மர்.
29. முதலாம் மகேந்திரவர்மன்: பட்டங்கள்: சங்கிரணஜதி , மத்தவிலாசன் , குணபாரன், சித்திகாரப்
புலி , விசித்திரசித்தன்.
30. முதலாம் நரசிம்மவர்மன்: பட்டங்கள்: மாமல்லன் , வாதாபிகொண்டான்.
31. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் அட்டவனையில்
மாமல்லபுரம் சேர்க்கப்பட்ட ஆண்டு - 1984.
32. பாறை குடைவரை கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி.
33. ஒற்றைக்கள் ரதம் , சிற்பமண்டபங்கள் - மாமல்லன் பாணி.
34. கட்டுமானக்கோவில்கள் - ராஜசிம்மன் பாணி , நந்திவர்மன் பாணி.
35. மகேந்திர வர்மன் பாணி உள்ள இடங்கள்: மண்டகப்பட்டு , மகேந்திரவாடி , மாமண்டூர் , களவானூர் , திருச்சிராப்பள்ளி , வல்லம்
, திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் குகை கோவில்கள்.
36. மாமல்லன் பாணி உள்ள இடங்கள்:
1. மாமல்லபுரம் - பஞ்சபாண்டவர் ரதம் .
ஒற்றைகல் ரதம்.
2. மகிஷாசுரமர்த்தினி மண்டபம்.
3. திருமூர்த்தி மண்டபம்.
4. வராகர் மண்டபம்.
5.
மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.
37. உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில்
மிகப்பெரியது - மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.
38. இராஜசிம்ம பாணி - காஞ்சி கைலாசநாதர் கோவில்.
39. எந்த கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது
- காஞ்சி கைலாசநாதர் கோவில்.
40. நந்திவர்ம பாணி - காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோவில்.
41. சைவர் - அப்பர் , மாணிக்கவிசகர் - ஆழ்வார்கள்.
42. வைணவர்- நம்மாழ்வார் ஆண்டாள் - நாயன்மார்கள்.
43. காஞ்சி கடிகை - கல்வி மையம் , மடாலயம்.
44. நியாய பாஷ்யா நூலை எழுதியவர் - வாத்ஸ்யாயர். காஞ்சி கடிகையின் ஆசிரியர் .
45. தட்சண சித்திரம் யாருடைய ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டது
- முதலாம் மகேந்திர வர்மன்.
46. தசகுமார சரிதம் என்ற நூலை எழுதியவர் - தண்டின்.
47. முதலாம் நரசிம்மவர்மன் அவையை அலங்கரித்தவர் - தண்டின்.
48. கிராதார்ஜீனியம் என்ற வடமொழி காப்பியத்தை எழுதியவர்
- பாரவி.
49. பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியம்:
1.
நாயன்மார் இயற்றிய - தேவாரம் .
2.
ஆழ்வார்கள் இயற்றிய - நாலாயிரதிவ்விய பிரபந்தம்.
50. பெருந்தேவனாரை ஆதரித்தவர் - இரண்டாம் நந்திவர்மன்.
51. மகாபாரதத்தை பாரதவெண்பா பெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர்
- பெருந்தேவனார்.
52. முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்த இசைக்
கலைஞர் - ருத்ராச்சாரியர்.
53. வெங்கி - கீழைச்சாளுக்கியர்கள்
54. கல்யாணி - மேலைச்சாளுக்கியர்கள்.
55. சாளுக்கியர்கள் - கல்வெட்டு சான்றுகள்:
1.
வாதாபி குகைகல்வெட்டு - மங்களேசன்.
2.
காஞ்சி கைலாசநாதர் கல்வெட்டு.
3. இரண்டாம் புலிகேசியின் - அய்கோல் கல்வெட்டு.
4.
பட்டக்கல், விருப்பாஷா கோவில் கல்வெட்டு.
56. சாளுக்கியர் பற்றி அயலர் குறிப்பு - யுவான் சுவாங் குறிப்புகள்.
57. பீஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் குறு நில மன்னராக
இருந்தவர் - முதலாம் புலிகேசி.
58. முதலாம் புலிகசியின் மகன் - முதலாம் கீர்த்திவர்மன்
- கி. பி 566 - 597.
59. இரண்டாம் புலிகேசி - கி. பி. - 610 - 642.
60. பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரு யாருடைய அவைக்கு
தூது குழு அனுப்பிவைத்தார் - இரண்டாம் புலிகேசி.
61. வெங்கியை கைப்பற்றிய இரண்டாம் புலிகேசி தனது சகோதரர்
- விஷ்ணு வர்த்தனருக்கு வழங்கினார்.
62. காஞ்சிபுரத்தை கைப்பற்றிய சாளுக்கியர்கள்- முதலாம்
விக்ரமாதித்தன். இரண்டாம் விக்ரமாதித்யன்.
63. ராஷ்டிரகூட அரசவம்சத்தை நிறுவியவர் - தந்திதுர்க்கர்.
64. சாளுக்கிய அரசர் இரண்டாம் கீர்த்திவரமனை போரில்
தோற்கடித்தவர் - தந்திதுர்க்கர்.
65. ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பீஜப்பூர் பகுதியை
ஆண்டு வந்தவர் - இரண்டாம் தைலப்பா.
66. கி. பி- 973 -ல் மாளவ அரசர் பரமாரைத் தோற்கடித்து
கல்யாணியைக் கைப்பற்றியவர் - இரண்டாம் தைலாப்பா.
67. தலைநகரை மன்யகோட்டாவிலிருந்து கல்யாணிக மாற்றியவர்
- முதலாம் சோமேஸ்வரர்.
68. சாளுக்கியர்- வெசாரா பாணியிலான கோவில் விமானங்களை
கட்டும் முறை வளர்ச்சி பெற்றது - தென்இந்தியா,
வடஇந்தியா கலப்பு , வெசாரா.
69. சாளுக்கியர்கள் கட்டுமான கோவில்கள் உள்ள இடம்
- அய்கோல், வாதாபி.
70. வாதாபியில் உள்ள விஷ்னு கோவிலை கட்டிய சாளுக்கிய
அரசர் - மங்களேசன்.
71. சாளுக்கியர்கள் குகைக்கோவில் உள்ள இடம் - அஜந்தா, எல்லோரா, நாசிக்.
72. கல்யாணிமேலை சாளுக்கியர்கள் கட்டிடக்கலை:
1. காசி விஸ்வேஸ்வரர் கோவில் - லக்கண்டி
2.
மல்லிகார்ஜூனா கோவில் - குருவட்டி.
3.
கள்ளேஸ்வரர் கோவில் - பகலி.
4. மகாதேவர் கோவில் - இட்டகி.
73. ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி - வாகடகர்.
74. பட்டடக்கல் - யுனெஸ்கோ உலகப்பாரம்பரியச் சின்னம்.
75. பட்டடக்கல் - உள்ள இடம் - கர்நாடகா.
76. திராவிட பாணி - விருப்பாக்ஷா கோவில், சங்கமேஸ்வரா கோவில்.
77. நகராபாணி - பாப்பநாதர் கோவில்
78. விருபாக்ஷா கோவில் போல் கட்டப்பட்டுள்ள கோவில்
- காஞ்சி கைலாசநாதர் கோவில்.
79. ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் - தந்திதுர்கர்.
80. எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் - முதலாம் கிருஷ்ணன்.
81. ராஷ்டிர கூடர்களின் மிக சிறந்த அரசர் - அமோகவர்ஷர்.
82. மான்யக்கோட்டாவில் புதிய தலைநகரை உருவாக்கியவர்
- அமோகவர்ஷர்.
83. ராஷ்டிர கூடர்கள் பிறப்பால் கன்னடர்கள் - மொழி
- கன்னடம்
84. ராஷ்டிர கூட அரசர்களின் திறமையான கடைசி அரசர்
- மூன்றாம் கிருஷ்ணர்.
85. சோழர்களை தக்கோலம் போர்களத்தில் தோற்கடித்து தஞ்சாவூரை
கைப்பற்றியவர் - மூன்றாம் கிருஷ்னர்.
86. இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரர் கோவிலை கட்டியவர்-
மூன்றாம் கோவிந்தன்.
87. கன்னட மொழியில் இயற்றிய முதல் நூல் கவிராஜமார்க்கம்
இயற்றியவர் - அமோகவர்ஷர்.
88. கன்னட மொழியின் முன்று ரத்தினங்கள்: ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா, ரன்னா.
89. கைலாசநாதர் கோவில் - எல்லோரா - 60000 சதுர அடி.
90. மகாராஷ்டிரா ஒளரங்காபாத் விமானஉயரம் - 90 அடி.
91. எலிபெண்டா தீவின் இயற்பெயர் - ஸ்ரீ புரி - மும்பைக்கு அருகில் உள்ளது.
92. எலிபெண்டா என்னும் பெயர் சூட்டியவர்கள்- போர்ச்சுகீசியர்கள்.
93. சமண நாராயணர் கோவில், காசி, விஸ்வேஸ்வரர் கோவில்
- ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டது.