1)
நமது உடலில் எத்தனை உறுப்பு மண்டலங்கள் உள்ளன? 8
2)
நமது உடலில் என்னென்ன உறுப்பு மண்டலங்கள் உள்ளன? 1. எலும்பு
மண்டலம், 2.செரிமான மண்டலம், 3. ரத்த ஓட்ட மண்டலம், 4. நாளமில்லா சுரப்பி மண்டலம்,
5. கழிவு நீக்க மண்டலம், 6. தசை மண்டலம், 7. சுவாச மண்டலம், 8. நரம்பு மண்டலம்
3)
தசைகள் இணைக்கப்படும் அதற்கு ஏற்ற பகுதியாக எது உள்ளது? எலும்புகள்
4)
நடத்தல் ஓடுதல் மெல்லுதல் போன்ற செயல்களுக்கு எந்த மண்டலம் உதவுகிறது? எலும்பு மண்டலம்
5)
எலும்பு மண்டலம் ஆனது எதனால் ஆக்கப்பட்டுள்ளது? எலும்புகள் குருத்தெலும்புகள் மற்றும் மூட்டு களால் ஆக்கப்பட்டுள்ளது
6)
மனிதனின் எலும்பு மண்டலம் எத்தனை எலும்புகளை கொண்டுள்ளது? 206
7)
எலும்புகளை எலும்புகளுடன் எதனால் இழைக்கப்பட்டுள்ளது? இணைப்பு
இழைகள்
8)
எலும்புகள் தசைகள் உடன் எதனால் இணைக்கப்பட்டுள்ளது? தசை நார்கள்
9)
எலும்பு மண்டலம் எத்தனை பிரிவுகளைக் கொண்டுள்ளது? 2
10)
அவை யாவை? அச்சு சட்டகம் மற்றும் இணை உறுப்பு
சட்டகம்.
11)
மனித உடலில் செங்குத்தான அச்சை உருவாக்குவது எது? அச்சு சட்டகம்.
12)
மார்பு வளையங்கள் இடுப்பு வளையங்கள் கை கால் எலும்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது எது?
இணை
உறுப்பு சட்டகம்
13)
ஓட்டி எலும்புகள் மற்றும் முக எலும்புகள் எதில் உள்ளன? மண்டை ஓடு
14)
மூளை மற்றும் முகத்தின் உள்ளமைப்பை எது பாதுகாக்கின்றது? மண்டை ஓடு
15)
வாய் குழியின் அடிப்பாகத்தில் காணப்படும் எலும்பின் பெயர் என்ன? ஹயாய்டு
15)
மண்டையோட்டில் என்னென்ன எலும்புகள் காணப்படுகின்றது? a) ஹயாய்டு
எலும்பு
b) சுத்தி எலும்பு, c) அங்கவடி எலும்பு
16)
செவி சுற்று எலும்பு எது? சுத்தி எலும்பு
17)
முகத்திலேயே பெரிய மற்றும் உறுதியான எலும்பு எது?
கீழ்த்தாடை எலும்பு
18)
தண்டுவடத்தை எது பாதுகாக்கின்றது? முதுகெலும்புத் தொடர்
19)
முதுகெலும்புத் தொடர் எதனால் ஆக்கப்பட்டுள்ளது? சிறிய முள்ளெலும்பு தொடர்களால் உருவாக்கப்பட்டுள்ளது
20)
விலா எலும்பு கூடு எத்தனை இணை வளைந்த எலும்புகளை கொண்டுள்ளது? 12
21)
மென்மையான இதயம் நுரையீரல் போன்ற உறுப்புகளை எது பாதுகாக்கின்றது? விலா எலும்புக் கூடு
22)
ஒரு தனி எலும்பு வளையும் சரியா தவறா? தவறு வளையாது
23)
நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச்சிறிய எலும்பு எது? அங்கவடி
எலும்பு
24)
அங்கவடி எலும்பின் நீளம் என்ன? 2.8mm
25)
குழந்தை பிறக்கும் பொழுது எத்தனை எலும்புகள் காணப்படுகின்றது? 300
26)
முதிர்ச்சி அடைந்த மனிதனின் எலும்புக் கூட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன? 206
27)
மனித உடலில் எத்தனை வகை தசைகள் உள்ளன? 3
28)
தசைகளின் வகைகள் யாவை? a. எலும்புத் தசைகள், b. மென் தசைகள், c. இதயத்
தசைகள்
29)
நமது முன்னங்கையை தூக்கி உயர்த்தும் பொழுது எந்த தசை சுருங்கி சிறியதாகிறது?
இரு தலை தசை
30)
நமது முன்னங்கையை தூக்கி உயர்த்தும் பொழுது எந்த தசை விரிந்து கையை மேலே உயர்த்த உதவுகிறது? முத்தலை
தசை
31)
எலும்புத் தசை எந்த தசை பிரிவைச் சார்ந்தது? இயக்கு
தசைகள் பிரிவைச் சார்ந்தது
32)
எலும்பு தசைகளுக்கு எடுத்துக்காட்டு? கைகளில்
உள்ள தசைகள்
33)
மென் தசைகள் எங்கே காணப்படுகிறது? a. உணவுக்குழல்,
b. சிறுநீர்பை, c. தமனிகள், d. பிற உள் உறுப்புகளின் சுவர்களிலும் காணப்படும்.
34)
மென் தசைகள் எந்த பிரிவைச் சார்ந்தது? கட்டுப்படாத இயங்கு தசைகள் பிரிவைச் சார்ந்தது.
35)
இதயத் தசைகள் எந்த பிரிவைச் சார்ந்தது? விருப்பத்திற்கேற்ப கட்டுப்படாத இயங்கு தசைகள்.
36)
உணவுக் குழாயின் நீளம் என்ன? 9m
37)
செரிமானத்தின் பிரதான உறுப்பு எது? இரைப்பை.
38)
உட்கிரகித்தல் எங்கு நடைபெறுகிறது? சிறுகுடல்
39)
உணவுப் பாதையின் பாகங்களை வரிசைப்படுத்து? a. வாய்,
b. வாய்க்குழி, c. தொண்டை,
d. உணவுக் குழல், e. இரைப்பை, g. சிறுகுடல், h. பெருங்குடல், i. மலவாய்
40)
நமது உடலில் எத்தனை செரிமான சுரப்பிகள் உள்ளன?
5
41)
நமது உடலில் உள்ள செரிமான சுரப்பிகளின் பெயர்கள் என்ன? a. உமிழ்நீர்
சுரப்பிகள்,
b. இரப்பை சுரப்பிகள், c. கல்லீரல், d.
கணையம், e. குடல் சுரப்பிகள்
42)
நமது உடலில் உள்ள உணவுப் பொருள்கள் எப்பகுதியில் புரதங்களை நமது உடலில் உள்ள உணவுப்
பொருள்கள் எப்பகுதியில் புரதங்களாக உற்பத்தியாகிறது?
கல்லீரல்
44)
நமது உடலில் உணவுப்பொருட்கள் எந்த பகுதியில் குளுக்கோஸ் மற்றும் கிளைகோஜன் ஆக மாற்றப்படுகிறது?
வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,
ஹார்மோன்கள், உப்புகள்
45)
பித்த நீர் எங்கு உற்பத்தியாகிறது? கல்லீரல்
46)
சிறுகுடலின் நீளம் என்ன? 6m
47)
நமது உடலில் வேதி செரிமானம் எப்பகுதியில் நடைபெறுகிறது? சிறுகுடல்
48)
நமது உடலில் உணவுப்பொருள்களில் உறிஞ்ச பெற்று ரத்த ஓட்டத்தில் எப்பகுதியில் கலக்கப்படுகிறது? சிறுகுடல்
49)
சச்சினை சுவைக்கக் கூடிய நதியின் பெயர் என்ன?
அமைலேஸ்
50)
அமைலேஸ் நொதி எங்கு காணப்படுகிறது? உமிழ்நீர்
51)
உணவை சேமித்து வைக்கும் இடம் எது? இரைப்பை
52)
இரப்பை நீரில் என்னென்ன காணப்படுகிறது? கோலை
நொதிகள் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம்.
53)
குரல் வளை மூடியின் மறுபெயர் என்ன? எப்பி கிளாடிஸ்
54)
சுவாச பாதைக்குள் உணவு செல்வதை எது தடுக்கிறது? குரல்வளை
55)
சுவாச உறுப்புகளில் முக்கியமான உறுப்பு எது?
நுரையீரல்
56)
நுண் காற்றுப்பை மறுபெயர் என்ன? ஆல்வியோலை
57)
நுரையீரலை சுற்றி எத்தனை அடுக்குகளை கொண்ட பாதுகாப்பு படலம் காணப்படுகிறது ? 2
57)
நுரையீரலைச் சுற்றி காணப்படும் பாதுகாப்பு படலத்தின் பெயர் என்ன? புளுரா
58)
சுவாசம் எத்தனை வகைப்படும்? 3
59)
சுவாசத்தின் 3 செயல் நிலைகள் என்ன? a. வெளி
சுவாசம், b. உட்சுவாசம், c. செல் சுவாசம்
60)
வெளி வாசம் எங்கு நடைபெறுகிறது? நாசித்
துவாரம் மற்றும் நுரையீரல்களுக்கு இடையில்
61)
உட்சுவாசம் எங்கு நடைபெறுகிறது? ரத்த ஓட்ட மண்டலம்
62)
இரத்த ஓட்டம் மண்டலத்தில் ஓட்டு இரத்த ஓட்டம் மண்டலத்தில் ஆக்சிஜன் மற்றும் கார்பன்
டை ஆக்சைடு எதன் மூலம் கடத்தப்படுகிறது? ஹீமோகுளோபின்
63)
நாம் சுவாசிக்கும் பொழுது காற்று எங்கே செல்கிறது? a. நாசித்துவாரம், b. நாசிக் குழி,
c. துண்டை, d. லாரிங்ஸ்,
e. மூச்சுக்குழல், f. முதல்நிலை மூச்சுக்குழல், g. நுண் குழல் கிளை மூச்சு, h. ஆல்வி
யோலஸ்
64)
நாம் சுவாசிக்கும் பொழுது உள்ள காற்றின் வெப்ப அளவை நமது உடலின் வெப்பநிலை அளவிற்கு
உகந்ததாக மாற்றுவது எது? நாசிக் குழிகள்
65)
வாயுப் பரிமாற்றம் எங்கு நடைபெறுகிறது? நுரையீரல்
66)
மனிதனின் ஒவ்வொரு நுரையீரலிலும் எத்தனை நுண் காற்றுப் பைகள் உள்ளன? 300 மில்லியன்
67)
நாம் எந்த ஒரு செயலின் மூலமாக அதிக அளவு ஆக்சிஜனை உள்வாங்கி கொண்டு அதிக அளவு கார்பன்
டை ஆக்சைடு வாயுவை வெளியிடுகிறோம்? கொட்டாவி விடுதல்
68)
இதயம் எங்கே அமைந்துள்ளது? இரண்டு நுரையீரல்களுக்கு இதையே அமைந்துள்ளது
69)
இதயம் எந்த உரையினால் மூடப்பட்டுள்ளது? பெரிகார்டியம்
70)
பெரிகார்டியம் உரை எத்தனை அடுக்குகளைக் கொண்டது? 2
71)
நமது உடலில் எத்தனை வகை இரத்த குழாய்கள் உள்ளன? 3
72)
என்னென்ன வகை இரத்தக்குழாய்கள் நமது உடலில் உள்ளது? a. தமனிகள்,
b. சிரைகள்
c. தந்துகிகள.
73)
ரத்தம் எந்த வகை திசு? திரவ இணைப்புத்திசு
74).
ரத்த அணுக்கள் எத்தனை வகைப்படும் 3
75)
ரத்த அணுக்களின் வகைகள் யாவை? a. ரத்த வெள்ளை அணுக்கள், b. ரத்த சிவப்பு அணுக்கள்
c. இரத்த தட்டுக்கள்
76)
ரத்த சிவப்பனுக்கள் எங்கு உருவாக்கப்படுகிறது?
எலும்பு மஞ்சை
77)
ஒரு சராசரி மனிதனின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்தில் எத்தனை வரை இருக்கும்? 72 to 80
78)
இதயத்தின் வேலை என்ன? உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் குருவியை உந்தித்
தள்ளுகிறது.
79)
தமனிகள் எந்த வகையான ரத்தத்தை எடுத்துச் செல்கிறது? நுரையீரல்
தமனி களைத் தவிர மற்ற அனைத்து தகுதிகளும் சுத்த ரத்தத்தை கடத்துகிறது.
80)
சிறைகள் எந்த வகை ரத்தத்தை கடத்துகிறது? நுரையீரல் சிறைகள் தவிர அனைத்து சிறைகளும் கடத்துகிறது.
81)
தானம் செய்வதற்கு நிர்ணயிக்கப்படும் வயது என்ன? 18
82)
நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு என்ன? நியூரான்
83)
ஊடுகதிர் நரம்பின் மற்றொரு பெயர் என்ன? இடை
காஸ்டல் நரம்பு
84)
மூளை எங்கு உள்ளது? மண்டையோட்டின் கபாலக் குழியில்
85)
மூளை எத்தனை உறைகளால் சூழப்பட்டுள்ளது? 3
86)
மூளையில் ஒரு நாளுக்கு எத்தனை தகவல்களை ஒருவர் சேமித்து வைக்க முடியும்? 100 மில்லியனுக்கும் அதிகமான
87)
உணர்வு உறுப்புகள் எத்தனை அவை யாவை? 5 (a.
கண், b. காது, c. மூக்கு, d. நாக்கு, e. தோல்)
88)
கண்ணின் மூன்று முக்கிய பகுதிகள் யாவை? a. கார்னியா, b. ஐரிஸ், c. கண்மணி (பியூப்பில்)
89)
நாம் நடக்கும் போதும் ஓடும் போதும் மலையில் ஏறும் போதும் நமது உடலை சமநிலையில் வைத்திருக்க
உதவுவது எது? செவிகள்
90)
செவிகள் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது அவை யாவை? 3 [a. உட்செவி, b. நடுச்செவி,
c. புரட்செவி]
91)தோலில்
உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் என்ன? விட்டமின்
டி
92)
நாளமில்லா சுரப்பிகள் எதை சுரக்கின்றன? ஹார்மோன்கள்
93)
பிட்யூட்ரி சுரப்பி எப்பகுதியில் உள்ளது? மூளையின்
அடிப்பகுதி
94)
பீனியல் சுரப்பி எப்பகுதியில் உள்ளது? மூளையின்
அடிப்பகுதி
95)
தைராய்டு சுரப்பி எப்பகுதியில் உள்ளது? கழுத்து
96)
தைமஸ் சுரப்பி எப்பகுதியில் உள்ளது? மார்புக்கூடு
97)
கணையம் எப்பகுதியில் உள்ளது? வயிற்றின் அடிப்பகுதி
98)
அட்ரினல் சுரப்பி எப்பகுதியில் உள்ளது? சிறுநீரகத்தின்
மேல்
99)
இனப்பெருக்க உறுப்புகள் எப்பகுதியில் உள்ளது?
இடுப்புக்குழி
100)
நமது உடலில் வெளியேற்றப்படும் கழிவு பொருட்களில் காணப்படும் வேதியல் பொருளின் பெயர்
என்ன? நைட்ரஜன்
101)
சிறுநீரகத்தின் வடிவம் என்ன? அவரை விதை வடிவம்
102)
சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு என்ன?
நெப்ரான்
103)
சிறுநீரகத்தின் செயல் என்ன? ரத்தத்தை வடிகட்டி சிறுநீரை உருவாக்குகின்றன
104)
சிறுநீர் எங்கு சேமித்து வைக்கப்படுகிறது?
சிறுநீர்ப்பை
105)
உடலில் எப்பகுதியில் அதிக அளவு நீர் உள்ளது? மூளையில்
உள்ள சாம்பல் நிறப் பகுதியில் 85%
106)
சிறுநீரகத் தமணியின் செயல் என்ன? ஆக்சிஜன் மற்றும் யூரியா இரத்தத்தினை சிறுநீரகங்களுக்கு
கொண்டு செல்கிறது
107)
வடிகட்டப்பட்ட ரத்தத்தினை சிறுநீரகத்தில் இருந்து கீழ் பெருஞ்சுவரை கொண்டு செல்வது
எது? சிறுநீரக சிரை
108)
சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை சிறுநீர்பைக்கு எடுத்துச் செல்வது எது? சிறுநீர்
குழாய்
109)
சிறுநீர்ப்பை உடம்பிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு எங்கு தற்காலிகமாக சேர்த்து? சிறுநீர்பை
110)
மார்புக்குழியின் தரை பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய தட்டையான திசை எது? உதரவிதானம்
கட்டத்தில் உள்ள வினாக்கள்
1) நமது உடலில் காணப்படும் எலும்புகளில்
மிகச்சிறிய எலும்பு எது? காதில் உள்ள அங்கவடி
எலும்பு
2) குழந்தைகள் பிறக்கும் பொழுது எலும்புகளுடன்
பிறக்கின்றன?300
3) மனிதனின் ஒவ்வொரு நுரையீரலும் எத்தனை
காற்றுப்பை களைக் கொண்டுள்ளது? 300 மில்லியன்
4) ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு
ஒரு நிமிடத்திற்கு எத்தனை? 72 -80
5) மனித மூளையில் ஒருவர் வாழ்நாளில் எவ்வளவு தகவல்களை சேமித்து வைக்க முடியும்? 100 மில்லியனுக்கும் அதிகமான
புத்தக பின்பகுதி வினாக்கள்
1) சிறுநீரகத்தின் வடிவம் என்ன? அவரை விதை
வடிவம்
2) சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு
என்ன? நெப்ரான்
3) சிறுநீரகத்தின் செயல் என்ன? ரத்தத்தை
வடிகட்டி சிறுநீரை உருவாக்குகின்றன
4) சிறுநீர் எங்கு சேமித்து வைக்கப்படுகிறது? சிறுநீர்ப்பை
5) உடலில் எப்பகுதியில் அதிக அளவு நீர்
உள்ளது? மூளையில் உள்ள சாம்பல் நிறப் பகுதியில்
85%
6) சிறுநீரகத் தமணியின் செயல் என்ன? ஆக்சிஜன்
மற்றும் யூரியா இரத்தத்தினை சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்கிறது
7) வடிகட்டப்பட்ட ரத்தத்தினை சிறுநீரகத்தில்
இருந்து கீழ் பெருஞ்சுவரை கொண்டு செல்வது எது? சிறுநீரக சிரை
8) சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை சிறுநீர்பைக்கு
எடுத்துச் செல்வது எது? சிறுநீர் குழாய்
9) சிறுநீர்ப்பை உடம்பிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு
முன்பு எங்கு தற்காலிகமாக சேர்த்து? சிறுநீர்பை
10) மார்புக்குழியின் தரை பகுதியில் அமைந்துள்ள
மிகப் பெரிய தட்டையான திசை எது? உதரவிதானம்
பொருத்துக
1) காது -இதயத்தசை
2) எலும்பு மண்டலம்- தட்டையான தசை
3) உதரவிதானம் - ஒலி 4) இதயம் - நுண் காற்றுப் பைகள்
5) நுரையீரல்கள் - உள்ளுறுப்புகளை பாதுகாக்கின்றது
Answer:
1-c, 2-e, 3-b, 4-a, 5-d
1) தமனிகள்: ரத்தத்தை இதயத்திலிருந்து
எடுத்துச் செல்பவை::-_______: ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்பவை ? சிறை
2) நுரையீரல்: சுவாச மண்டலம்::_______: ரத்த ஓட்ட மண்டலம்? இதயம்