1. தாவரங்கள் வாழும் உலகம்
1.
தண்டு தொகுப்பின் மைய அச்சின் பெயர் என்ன ? தண்டு
2.தண்டில்
இலைகள் தோன்றும் பகுதியின் பெயர் என்ன ? கணு
3.இலையின்
அடிப்பகுதிக்கும் , தண்டிற்கும் இடையே உள்ள கோணத்தின் பெயர் என்ன ? இலைக்கோணம்
4.தண்டு
அல்லது இலையுடன் இணைக்கப்பட்டுள்ள இலைப் பகுதியின் பெயர் என்ன ? இலையடிப்
பகுதி
5.இலையடிப்
பகுதியில் உள்ள இரண்டு சிறிய பக்க வாட்டு வளரிகளின் பெயர் என்ன ? இலையடிச்
செதில்கள்
6.இலையின்
அடிப்பகுதியில் காணப்படும் நுண்ணிய துகள்கள் எவை ? இலைத்துகள்கள்
7.பூமியின்
மொத்த ஒளிச்சேர்க்கையில் எத்தனை சதவீதம் கடல்வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது? 40%
8.ஆண்டுக்கு
சராசரி ஆக மழை அளவு 25 - 200 செ.மீ பெறும்
இடம் எது ? காடுகள்
9.ஆண்டுக்கு
சராசரி மழை அளவு 25 செ.மீ குறைவாக பெறும் இடம் எது ? பாலைவனம்
10.பூமியில்
பாலைவனங்களின் சதவீதம் எவ்வளவு ? சுமார் 20 சதவீதம்
11.
இலையின் மையத்தில் உள்ள நரம்பின் பெயர் - மைய
நரம்பு
12.மெலிந்த
தண்டுடைய தாவரங்கள் ஆதாரத்தை பற்றுவதற்கு பயன்படும் உறுப்பு எது ? பற்றுக்
கம்பி
13.தாவரத்தை
மண்ணில் நிலை நிறுத்தச் செய்வது எது ? வேர்
14.மண்ணிலிருந்து
நீரையும் கனிம உப்புகளையும் உறிஞ்சுவது எது ?
வேர்
15.வேர்
நுனிக்குச் சற்று மேற்பகுதியில் காணப்படுவது எது ? வேர்த்தூவிகள்
(கற்றை)
16.இலையின்
கோணத்தில் தோன்றும் மொட்டு எது ? கோண மொட்டு
17.நீராவிப்
போக்கு எதன் மூலம் நடைபெறுகிறது ? இலைத்துளை
18.ஒரு
வித்திலைத் தாவரங்களில் காணப்படும் வேர்த்தொகுப்பு எது ? சல்லிவேர்த்
தொகுப்பு
19.நேர்
ஒளிநாட்டம் கொண்ட பகுதி எது ? தண்டுத் தொகுப்பு
20.இரண்டு
கணுக்களுக்கு இடையே உள்ள பகுதி என்ன ? கணுவிடைப் பகுதி
21.தண்டு
மற்றும் இலையை இணைக்கும் பகுதி எது ? இலைக்காம்பு
22.இலைகள்
பசுமையாக இருப்பதன் காரணம் என்ன ? பச்சையம்
23.உலகில்
நில வாழிடங்களின் சதவீதம் எவ்வளவு ? 28 சதவீதம்
24.நீரைத்
தண்டில் சேமித்து வைக்கும் தாவரம் எது ? கள்ளித் தாவரம்
25.மெலிந்த
தண்டுடைய தாவரங்கள் நேராக நிற்க உதவுவது எது ?
பின்னு கொடி
26.அகேவ்
(ரயில் கற்றாழை) கற்றாழையின் எந்த பகுதி முட்களாக மாறுபட்டு உள்ளது ? இலையின்
நுனிப்பகுதி மற்றும் விளிம்புகள்
27.நீர்
வாழிடம் எத்தனை வகைப்படும் ? இரண்டு வகைப்படும்
28.தாவரங்களின்
சிறப்பம்சங்கள் எது ? தகவமைப்பு
29.பாலைவன
தாவரங்கள் நீரையும் கனிம உப்புகளையும் எதில் சேமித்து வைக்கிறது ? இலை
30.இரு
வித்திலைத் தாவரங்களில் காணப்படும் வேர்த்தொகுப்பு எது ? ஆணிவேர்த்
தொகுப்பு
31.கிளைகள்
, இலைகள் , மலர்கள் மற்றும் கனிகளை தாங்குவது எது ? தண்டு
32.சுவாசித்தலுக்கு
உதவுவது எது ? இலை
33.நில
வாழிடங்கள் என்பன எவை? பசுமை மாறாக் காடுகள், முட்புதர் காடுகள்
34.தனித்து
நீரில் மிதக்கும் பாசிகள் எவை ? தாவர மிதவைகள்
35.நிரந்தரமாகவோ
அல்லது அவ்வப்போது நீர் சூழ்ந்தோ காணப்படும் இடத்தின் பெயர் என்ன ? நீர் வாழிடம்
36.தண்டில்
இலைக்காம்பின் அருகில் கூர்மையான முட்கள் காணப்படும் தாவரம் எது ? காகிதப் பூ
37.நீர்த்தாவரங்கள்
தண்டிலும் , இலைப்பகுதிகளிலும் அதிகமாக எவை இருப்பதால் மிதக்கின்றன ? காற்றறைகள்
38.தண்டின்
நுனியில் தோன்றும் மொட்டு எது ? நுனி மொட்டு
39.மனிதனால்
உருவாக்கப்பட்ட நில வாழிடங்கள் எவை? பண்ணைகள், நகரங்கள், மாநகரங்கள்
40.தாவரத்தின்
மைய அச்சில் மேல்நோக்கி வளரும் பகுதி எது ? தண்டு
கட்டத்தில் உள்ள வினாக்கள் [Box Questions]
1.விக்டோரியா அமேசோனிக்கா என்ற தாவரத்தின் இலைகள் எத்தனை மீட்டர் விட்டம் வரை வளரும்? மூன்று மீட்டர்
2.விக்டோரியா அமேசோனிக்கா தாவரத்தின் மேற்பரப்பு எவ்வளவு எடையை கொண்டிருக்கும்? 45 கிலோ கிராம் எடை
3.பூவின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைப்படுத்தலாம் ? 2 வகை
4. உலகின் மிக நீளமான நதி எது? நைல் நதி
5.நைல் நதியின் நீளம் எவ்வளவு? 6650 கி.மீ
6.இந்தியாவின் மிக நீளமான நதி எது ? கங்கை
7.கங்கை நதியின் நீளம் எவ்வளவு ? 2525 கி.மீ
8.470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நில வாழ் தாவரங்கள் எவை ? மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள்
9.உலகிற்கான ஆக்ஸிஜன் தேவையில் பாதியைக் கொடுப்பது எது ? தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மலைக்காடுகள்
10.தாமரை நீரில் மிதக்க உதவுவது எது? இலைக்காம்பில் உள்ள காற்று இடைவெளிகள்
11.மணல் குன்றுகளால் ஆன மிகப்பெரிய பாலைவனம் எது? தார் பாலைவனம்
12.தார் பாலைவனம் எங்குள்ளது? இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ளது
13.உலக வாழிட நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது? அக்டோபர் மாதம் முதல் திங்கள் கிழமை
14.வளரும் பருவ நிலையில் அதிவேகமாக வளரக்கூடிய தாவரம் எது? மூங்கில்
15.பூக்கும் தாவரங்களில் உள்ள இரு முக்கிய தொகுப்புகள் எது? வேர்த் தொகுப்பு தண்டுத் தொகுப்பு
பயிற்சி வினாக்கள் [Book Back]
1. நன்னீர் வாழிடத்திற்கு உதாரணம் எது ? குளம்
2.இலைத்துளையின் முக்கிய வேலை என்ன? நீராவிப்போக்கு
3.நீரை உறிஞ்சும் பகுதி எது ? வேர்
4.நீர் வாழ் தாவரங்களின் வாழிடம் எது ? நீர்
5.பூமியில் மிகவும் வறண்ட பகுதி எது ? பாலைவனம்
6.ஊன்றுதல் , உறிஞ்சுதல் என்பன எதன் வேலை ? வேர்
7.ஒளிச் சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி எது ? இலைகள்
8.ஆணிவேர்த் தொகுப்பு எத்தாவரங்களில் காணப்படுகிறது ? இரு வித்திலைத் தாவரம்
9.மலைகள் - இமயமலை
10. பாலைவனம் - வறண்ட இடங்கள்
11.தண்டு - கிளைகள்
12.ஒளிச் சேர்க்கை - இலைகள்
13.சல்லிவேர்த் தொகுப்பு - ஒரு வித்திலைத் தாவரங்கள்