இந்திய அரசியலமைப்பின் வரலாற்று பின்புலம்
1) எந்தச் சட்டம் ஆறு கமிஷனர்களைக் கொண்ட வாரியம் இந்திய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள தலைவரை நியமனம் செய்யலாம் எனக் கூறியது?
a) பிட் இந்தியச் சட்டம்
b) ஒழுங்கு முறைச் சட்டம்
c) 1793 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்
d) 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்
2) இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை யாருடைய முன்மொழிவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது ?
a) கிரிப்ஸ் மிஷன்
b) கேபினட் மிஷன் திட்டம்
c) மவுண்ட் பேட்டன் திட்டம்
d) நேரு திட்டம்
3) 1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டம் யாரால் நிறைவேற்றப்பட்டது?
a) வில்லியம் பெண்டிங் பிரபு
b) மெக்காலே பிரபு
c) நார்த் பிரபு
d) ஹேஸ்டிங்ஸ் பிரபு
4) ஒழுங்கு முறைச் சட்டம் உச்ச நீதிமன்றம் எந்த இடத்தில் அமைக்கப்படும் எனக் கூறியது?
a) வில்லியம் கோட்டை
b) புனித டேவிட் கோட்டை
c) புனித ஜார்ஜ் கோட்டை
d) செஞ்சி கோட்டை
5) கூற்று (A) : மார்லே – மிண்டோ சீர்திருத்தம் என அழைக்கப்படுகின்ற இந்திய கவுன்சில் சட்டம் 1909 ல் ஏற்படுத்தப்பட்டது
காரணம் (R) : கர்சன் பிரபுவின், ஏகாதிபத்தியபோக்கு, தன்னிச்சையான ஆட்சி, இந்தியர்களிடம் கொண்ட இரக்கமின்மை மற்றும் இந்திய மக்களின் நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றத் தவறிய 1892 ம் ஆண்டு சட்டம்
a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரியானவை மேலும் காரணம் (R) கூற்று (A) விற்கான சரியான விளக்கம்
b) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரியானவை மேலும் காரணம் (R) கூற்று (A) விற்கான விளக்கம் அல்ல
c) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு
d) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி
6) இந்தியாவில், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்த சட்டம் எது?
a) 1858-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
b) 1861-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
c) 1892-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்
d) 1909-ம் ஆண்டு மிண்டோ மார்லி சீர்திருத்தச் சட்டம்
7) 1946 – ல் ஆங்கிலேயர்களால் நீயமிக்கப்பட்ட அமைச்சரவை தூதுக்குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர் ?
a) ஐந்து பேர்
b) ஆறு பேர்
c) நான்கு பேர்
d) மூன்று பேர்
8) பட்டியல் I-ல் உள்ளதை பட்டியல் II-ல் உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
A) தாய்மாழி பத்திரிக்கை சட்டம் 1878 – 1) செம்ஸ்-போர்டு பிரபு
B) இந்திய பல்கலைக்கழக சட்டம் 1904 – 2) கர்சன் பிரபு
C) இந்திய ஆட்சி சட்டம் 1909 – 3) லிட்டன் பிரபு
D) ரெளலட் சட்டம் 1919 – 4) மிண்டோ பிரபு
a) 1, 4, 3, 2
b) 2, 3, 1, 4
c) 3, 2, 1, 4
d) 3, 2, 4, 1
இந்திய அரசியலமைப்பின் உருவாக்கம்
1) பின்வரும் நபர்களில் எவர் ஒருவர் அரசியலமைப்பு நிர்ணய சபையில் பெரும்பாலான திருத்தங்களை கொண்டுவந்தவர்?
a) கே.டி.ஷா
b) நஸ்ருதீன் அகமது
c) சர்தார் படேல்
d) கே.வி. காமத்
2) சரியான விடையை தேர்ந்தெடுக்க: [பெயர்கள் – பதவிகள்]
A) மகாத்மா காந்திஜி – 1) முதல் பிரதம மந்திரி
B) ஜவஹர்லால் நேரு – 2) தேசப் பிதா
C) டாக்டர் பாபு இராஜேந்திர பிரசாத் – 3) வரைபடக் குழுவின் தலைவர்
D) டாக்டர் B.R.அம்பேத்கார் – 4) அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர்
a) 1, 3, 2, 4
b) 2, 1, 4, 3
c) 1, 2, 3, 4
d) 4, 2, 3, 1
3) தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் சுமார் ———— விநாடிகளாகும்.
a) 42
b) 52
c) 62
d) 64
4) இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை எந்நாளில் குறிக்கோள்கள் அடங்கிய தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது?
a) ஜனவரி 22, 1947
b) நவம்பர் 26, 1949
c) ஜனவரி 26, 1950
d) ஜனவரி 22, 1950
5) அரசியலமைப்பு நிர்ணய சபையில் மாநிலங்களுக்கான குழுவின் தலைவராக இருந்தவர்
a) டாக்டர் இராஜேந்திர பிரசாத்
b) டாக்டர் K.M.முன்ஷி
c) டாக்டர் B.R.அம்பேத்கர்
d) ஜவஹர்லால் நேரு
6) இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் வாக்கியத்தை கவனிக்கவும். கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது / எவை சரியானவை?
I) மகாத்மா காந்தி இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர் அல்லர்
II) அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர் இராஜேந்தீர பிரசாத் டிசம்பர் 11, 1946 தேர்ந்தெடுக்கப்பட்டார்.
III) அரசியல் நிர்ணய சபை, கேபினட் மிஷன் தீர்மானத்தால் உருவாக்கப்பட்டது.
IV) தேசிய கொடியை மட்டும் அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. தேசிய கீதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை
a) I மட்டும்
b) I, II மற்றும் III மட்டும்
c) II மற்றும் IV மட்டும்
d) I, II, III மற்றும் IV மட்டும்
7) 1946 ல் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை வசித்தவர் யார்?
a) சர்தார் வல்லபாய் படேல்
b) ராஜாஜி
c) ஜவஹர்லால் நேரு
d) ராஜேந்திர பிரசாத்
8) டிசம்பர் 9, 1946 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பை வரையறை செய்ய ———— பணியை துவக்கியது.
a) நேரடியாக தேர்வு செய்யப்பட்ட அரசமைப்பு அவை
b) மறைமுகமாக தேர்வு செய்யப்பட்ட அரசமைப்பு அவை
c) நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் தேர்வு செய்யப்பட்ட அரசமைப்பு அவை
d) இந்திய கவர்னர் – ஜெனரல் குழு
9) இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு
a) 26 ஜனவரி 1950
b) 15 ஆகஸ்ட் 1947
c) 26 ஜனவரி 1947
d) 15 ஆகஸ்ட் 1945
10) இந்திய அரசியலமைப்பை உருவாக்க அரசியல் நிர்ணய சபை எடுத்துக் கொண்ட காலம்
a) 1946-49
b) 1947-48
c) 1950-51
d) 1951-52
11) இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றவர் யார்?
a) சர்தார் பட்டேல்
b) டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
c) டாக்டர் ராதா கிருஷ்ணன்
d) சி.இராஜ கோபாலாச்சாரியார்
12) “இந்திய அரசியலமைப்பின்: தேசத்தின் மூலைக்கல்” என்ற நூலை எழுதியவர் யார்?
a) கிரான்வில் ஆஸ்டின்
b) K.C வியர்
c) பால் ஆப்பிள்பை
d) ஹெரால்டு லாஸ்கி
13) இந்தியாவில் தேசிய பாடல் எது?
a) ஜன கண மண
b) வந்தே மாதரம்
c) தாயின் மணிக் கொடி பாரீர்
d) ரகுபதி ராகவ் ராஜாராம்
14) இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் பேரவையின்
தலைவராக செயல்பட்டவர்
a) Dr. B.R. அம்பேத்கர்
b) Dr. ராஜேந்திர பிரசாத்
c) ஜவஹர்லால் நேரு
d) காந்திஜி
15) அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு தலைவர்
a) திரு.இராஜகோபாலாச்சாரியார்
b) டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
c) ஜவஹர்லால் நேரு
d) இராஜேந்திர பிரசாத்
16) பின்வரும் நபர்களில் எவர் அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக முதல் வட்டத்தில் தோந்தெடுக்கப்பட்டவர்?
a) சச்சிதானந்த சின்ஹா
b) ராஜேந்திர பிரசாத்
c) டாக்டர். பி.ஆர்.அம்பேத்கார்
d) கே.எம்.பணிக்கர்
17) இந்திய அரசமைப்பு எப்பொழுது அரசமைப்பு பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது?
a) 1950 – ஆம் வருடம் ஜனவரி 26 – ஆம் நாள்
b) 1949 – ஆம் வருடம் நவம்பர் 25 – ஆம் நாள்
c) 1947 – ஆம் வருடம் ஆகஸ்ட 15 – ஆம் நாள்
d) 1950 – ஆம் வருடம் ஆகஸ்ட் 15 – ஆம் நாள்
18) ஜவஹர்லால் நேரு எந்த நாளில் ராவி நதிக்கரையிலுள்ள லாகூரில் இந்திய சுதந்திர மூவர்ணக் கொடியை ஏற்றினார்?
a) 26 ஜனவரி 1932
b) 31 டிசம்பர் 1929
c) 15 ஆகஸ்ட் 1947
d) 26 ஜனவரி 1950
19) இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தர தலைவர் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்?
a) 1945
b) 1947
c) 1946
d) 1950
20) இந்திய அரசியல் அமைப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது.
a) 26 ஜனவரி
b) 26 ஆகஸ்ட்
c) 26 நவம்பர்
d) 26 டிசம்பர்
21) இந்திய அரசியலமைப்பில் எத்தனை உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள்?
a) 274
b) 284
c) 294
d) 264
22) தேசிய கீதம் பாடலின் நேரம் எவ்வளவு?
a) 50 வினாடிகள்
b) 51 வினாடிகள்
c) 52 வினாடிகள்
d) 53 வினாடிகள்
23) அரசியலமைப்பு சட்டத்தை இயற்றுவதற்கு அரசியலமைப்பு நிர்ணய சபை எடுத்துக் கொண்ட கால அளவு
a) 2 வருடங்கள், 11 மாதங்கள், 18 நாட்கள்
b) 2 வருடங்கள், 8 மாதங்கள், 11 நாட்கள்
c) 2 வருடங்கள், 11 மாதங்கள், 8 நாட்கள்
d) 2 வருடங்கள், 11 மாதங்கள், 11 நாட்கள்
24) அரசியல் நிர்ணயச் சபையால் தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்
a) 26 ஜனவரி 1950
b) 12 ஆகஸ்ட் 1947
c) 15 ஆகஸ்ட் 1947
d) 24 ஜனவரி 1950
25) இந்திய அரசமைப்பு நிர்ணய சபை – முதல் கூட்டத்தின் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
a) ஜே.பி.கிருபாளினி
b) டாக்டர்.சச்சிதானந்த சின்ஹா
c) டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
d) டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்
26) இந்திய அரசியலமைப்பு பாராளுமன்ற அரசாங்கத்திற்கு மாதிரியாக எடுத்துக் கொண்டது
a) சுவிஸ் முறை
b) கனடா முறை
c) அமரிக்க முறை
d) இங்கிலாந்து (வெஸ்ட்மினிஸ்டர்) முறை
27) இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபையை இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர்
a) ராஜேந்திர பிரசாத்
b) எம்.என்.ராய்
c) ஜவஹர்லால் நேரு
d) பி.ஆர்.அம்பேத்கர்
28) இந்திய அரசியல் அமைப்பின் வரைவுக்குழு தலைவராக இருந்தவர்
a) டாக்டர். ராஜேந்திர பிரசாத்
b) டாக்டர். B.R. அம்பேத்கார்
c) ஜவஹர்லால் நேரு
d) மகாத்மா காந்தி
29) இந்திய அரசியலமைப்பை உருவாக்க அரசியல் நீர்ணய சபை எடுத்துக் கொண்ட காலம்
a) 1946-49
b) 1947-48
c) 1950-51
d) 1951-52
1) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ————
a) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்✔
b) ஜவஹர்லால் நேரு
c) மகாத்மா காந்தி
d) ராஜேந்திர பிரசாத்