1.
1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது காந்தியடிகள் எங்கு இருந்தார்?
நவகாளி (வாங்களம்)
2.
நேருவின் இடைக்கால அரசில் நியமிக்கப்பட்ட முஸ்லிம்லீக் பிரதிநிதி? லியாகத் அலிகான் (நிதி உறுப்பினராக)
3.
காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த வருடம்? 1915
4.
காந்தி பிறந்தது: 1869 அக்டோபர் 2 (குஜராத்
போர்பந்தல்)
5.
போர்பந்தரில் திவானாக ராஜ்கோட்டில் திவானாக பொறுப்பு வகித்தவர்? காபா காந்தி
6.
காந்தி எந்த வருடம் இங்கிலாந்து சென்றார்? 1888
7.
காந்தி இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய வருடம்? 1891 ஜூன்
8.
காந்தி மீண்டும் தென்ஆப்பிரிக்கா செல்ல காராளம்? தென்னாப்பிரிக்காவில் உள்ள குஜராத் நிறுவனத்திற்கு சட்ட உதவி செய்ய
9.
காந்தி தென்னாப்பிரிக்கா சென்ற வருடம்? 1893
ஏப்ரல்
10.
காந்தி எந்த ரயில் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்? பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையம்
11.
கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது (The Kingdom of God is within vau) என்ற புத்தகத்தை
எழுதியவர்? டால்ஸ்டாயின்
12.
அன்டு தி லாஸ்ட் (undo the tast) என்ற புத்தகத்தை எழுதியவர்? ஜான் ரஸ்கின்
13.
சட்டமறுப்பு ‘Civil Discibedience' என்ற புத்தகத்தை எழுதியவர்? தாரோ
14.
பினிக்ஸ் குடியிருப்பு யாரால் நிறுவப்பட்டது? 1905 காந்தி
15.
டால்ஸ்டாய் பன்னை யாரால் நிறுவப்பட்டது? காந்தி
1910
16.
காந்தி தென் ஆப்பிரிக்கா சத்தியாகிரகத்தில் பெற்ற முதல் வெற்றி? தொழிலாளர் மீது விதிக்கப்பட்ட தலைவரி ரத்து (காந்தி
-ஸ்மட்ஸ் ஒப்பந்தத்தின்படி)
17.
காந்தியின் அரசியல் குரு? கோபால கிருஷ்ண கோகலே
18.
காந்தி வழக்கமான ஆடையை தவிர்த்து சாதாரண ஆடைக்கு மாறி எது எந்த மாநிலம்? எந்த இடம் தமிழகம், மதுரை
19.
இண்டிகோ பயிரிடும் முறை எங்கு பின்பற்றப்பட்டது? பிஹார் ,சாம்பிரான்
20.
காந்தியை சாம்பிரான் போராட அழைத்தவர்? ராஜ்குமார்
சுக்லா
21.
காந்தி எப்பொழுது நாடு முதல் முறையாக ஒத்துழையாமை இயக்கம் செயல் முறையில் பாடத்தை கற்றுக்
கொண்டதாக அறிவித்தார்- சாம்ரான் சத்தியாகிரகம்
22.
இந்தியாவில் காந்தி பெற்ற இரண்டாவது வெற்றி? 1918
அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம், கேதா சத்தியாக்கிரகம் 1918
23.
காந்தி இந்த சட்டத்தை கறுப்புச் சட்டம் என்று கூறினார்? ரவுலட் சட்டம் 1919
24.
காந்தியடிகள் ரௌலட் சட்டத்திற்கு எதிராக எந்த வருடம் நாடுதழுவிய போராட்டத்தை அறிவித்தார்?
1919 ஏப்ரல் 6
25.
டாக்டர் சைபுதீன் கிச்சுலு சத்தியபால் மாலிக் என்பவரை எப்போது கைது செய்யப்பட்டனர்?
1919 ஏப்ரல் 9 (அமிர்தரஸ்)
26.
பைசாகி அறுவடைத் திருநாள் எங்கு கொண்டாடப்பட்டது? பஞ்சாப் (அமிர்தரஸ்)
27.
ஜாலியன் வாலாபாக் படுகொலை எப்போது நடைபெற்றது? 1919 ஏப்ரல் 13
28.
ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் போராட்டக்காரர்களை சுற்றிவளைத்த ஆங்கிலேய அதிகாரி?
ரெஜினால்ட் டயர் போராட்டக்காரர்களை சுட்டவர்
29.
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் அதிகாரப்பூர்வமாக இறந்தவர்களின் எண்ணிக்கை? 379
30.
ரவுலட் சட்டத்தை எதிர்த்து ரவீந்திரநாத் தாகூர் துறந்த பட்டம்? வீரத்திருமகன்
31.
ரவுலட் சட்டத்தை எதிர்த்து சாந்தி திருப்பிக் கொடுத்த பதக்கம்? கெய்சர் இ ஹிந்த்
32.
துருக்கியின் கலீபா பதவியில் திரும்பப்பெற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்? கிலாபத் இயக்கம்
33.
கிலாபத் இயக்கம் தோற்றுவித்தவர்கள்? மௌலானா
முகம்மது அலி மற்றும் சௌகத் அலி
34.
1919 நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டுக்குத்
தலைமை ஏற்றவர்? மகாத்மாகாந்தி
35.
ஒத்துழையாமை இயக்கம் எப்பொழுது தொடங்கப்பட்டது? 1920 ஆகஸ்ட் 1
36.
ஒத்துழையாமை இயக்க தீர்மானம் எந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது? நாக்பூர் காங்கிரஸ் மாநாடு, சேலம் C. விஜயராகவாச்சாரியார்
தலைமை
37.
காந்தி எப்போது வரிகொடா இயக்கத்தில் பிரச்சாரத்தை அறிவித்தார்? 1922 பிப்ரவரியில் பர்தோலி
38.
சௌரி சௌரா நிகழ்வு எப்போது நடைபெற்றது? 1922
பிப்ரவரி 5 ஆம் நாள் உத்தரப்பிரதேசம், கோரக்பூர்
39.
ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறக் காரணம்? சௌரி சௌரா நிகழ்வு
40.
சௌரி சௌரா நிகழ்வின் பொழுது கைது செய்யப்பட்ட காந்தி எப்போது விடுதலை செய்யப்பட்டார்? 1924
41.
சட்டப்பேரவையின் பங்கேற்று ஆங்கில அரசு ஆதிக்கத்தை வீழ்ச்சியடைய செய்ய வேண்டும் என்று
விரும்புவர்கள்? சி.ஆர் தாஸ் மோதிலால் நேரு
42.
சுயராஜ்யக் கட்சி யாரால் தொடங்கப்பட்டது? சி.ஆர்
தாஸ், மோதிலால் நேரு 1923 ஜனவரி1
43.
சி ஆர் தாஸ் மறைந்தவுடன் சுயராஜ்யக் கட்சி முடிவுக்கு வந்தது? 1925
44.
சுயராஜ்ய கட்சி எப்பொழுது அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவையில் இருந்து விலகியது? 1926
45.
மாகாணங்களில் இரட்டை ஆட்சி கொண்டுவந்த சட்டம்? 1919 இந்திய அரசு சட்டம்
46.
மாகாணங்களில் சுயாட்சி கொண்டுவந்த சட்டம்? 1935
ஆம் ஆண்டு சட்டம்
47.
உங்கள் மாவட்டங்களுக்கு செல்லுங்கள் கதர் நூல் இந்து-முஸ்லிம் ஒற்றுமை தீண்டாமை ஒழிப்பு
ஆகியன பற்றிய செய்திகளை பரப்புங்கள் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களை கயத்தின் உண்மையான
வீரர்களாக உருமாற்றங்கள் என்று கூறியவர்- காந்தியடிகள்
48.
இந்தி மகா சபை யாருடைய தலைமையில் பிரபலம் அடைந்தது? மதன் மோகன் மாளவியா
49.
ஆங்கிலேய அரசு சட்டப்பூர்வ ஆணையத்தை எப்போது அமைத்தது 1927 நவம்பர் 8 சைமன் குழு
50.
சைமன் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் எத்தனை பேர்? ஏழு
51.
சைமன்திரும்பிப்போ என்ற போராட்டத்தின் பொழுது ஆங்கிலேயரால் தாக்கப்பட்டு உயிர் இழந்தவர்?
லாலாலஜபதிராய்
52.
அனைத்துக்கட்சி கூட்டம் மற்றும் நேரு அறிக்கை எப்போது வெளியிடப்பட்டது? 1928
53.
1928 அரசியல் சாசனம் வரவுக்காக திட்டம் வகுக்க யார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது?
நேரு
54.
இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என்று பாராட்டப்படுபவர்? ஜின்னா
55.
1929 டிசம்பர் மாதம் யார் தலைமையில் லாகூரில் கூட்டம் நடந்தது? ஜவகர்லால் நேரு
56.
1929 டிசம்பர் மாதம் லாகூர்கூட்டத்தின் சிறப்பம்சம்? வட்ட மேசை மாநாட்டை புறக்கணிப்பது, சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்குவது
57.
நாடு முழுவதும் சுதந்திர நாளாக அறிவிக்கப்பட்டது எப்போது? 1930 ஜனவரி 25 (புர்ணசுயரஜ்யம்)
58.
உப்புச் சத்தியாக்கிரகம் சபர்மதி ஆசிரமத்திலிருந்து எப்போது தொடங்கப்பட்டது? 1930 மார்ச் 12
59.
காந்தியுடன் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் எத்தனை பேர் சென்றனர்? 78
60.
காந்தி உப்புச் சத்தியாகிரகம் பயணம்? 24 நாள்,
241 மைல்
61.
காந்தி உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் போது எப்போது தண்டி வந்துசேர்ந்தார்? 1930 ஏப்ரல் 5
62.
தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்? ராஜாஜி, திருச்சி -தஞ்சை
63.
வடமேற்கு மகாளை என்னையும் சத்யாகிரக போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர்? கான் அப்துல் காபர் கான்
64.
“செஞ்சட்டைகள் என்றழைக்கப்பட்ட குடைகிட்மட்கர் என்று இயக்கம் யாரால் நடத்தப்பட்டது?
கான் அப்துல் காபர் கான்
65.
ஆங்கிலேயே அரசு முதலாவது வனச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது? 1865
66.
பழங்குடியினருக்கு ஆதரவாக ராம்பால் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியவர்? அல்லூரி சீதாராம ராஜு
67.
உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் எங்கு சிறையிலடைக்கப்பட்டார்? எரவாடா
68.
முதலாவது வட்டமேசை மாநாடு? 1930 நவம்பர்
69.
மாகாணத்தின் சுய ஆட்சியுடன் கூடிய மத்திய அரசு பற்றிய யோசனையில் அறிவித்தவர்? பிரதமர் ராம்சே மெக்டொனால்டு
70.
காந்தி எப்பொழுது இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டார்? 1931 செப்டம்பர் 7
71.
மூன்றாவது வட்டமேசை மாநாடு? 1932 நவம்பர்
17-1832 டிசம்பர் 24
72.
வகுப்புவாத ஒதுக்கீட்டைப் ராம்சே மெக்டொனால்ட் எப்போது அறிவித்தார்? 1932 ஆகஸ்ட் 16
73.
வகுப்புவாரி ஒதுக்கீட்டின் கீழ் யாருக்கு தனித்தொகுதி கொடுக்கப்பட்டது? முஸ்லிம்கள், சீக்கியர்கள், இந்திய கிறிஸ்தவர்கள்.
ஆங்கிலோ இந்தியர்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் சிறுபான்மையினருக்கு
தனி தொகுதி
74.
தனித்தொகுதி ஒதுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அதிகாரம் வழங்க வாதிட்டவர்?
அம்பேத்கர்
75.
காந்தி ஒதுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதி கொடுத்தது எதிர்ப்பு எப்போதும் உண்ணாவிரதத்தைத்
தொடங்கினார்? 1932 செப்டம்பர் 20
76.
காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே நடைபெற்றது பூனா ஒப்பந்தம்:
i. தனித் தொகுதி பற்றிய கொள்கை கைவிடப்பட்டன.
ii. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு
வழங்கும் கூட்டுத்தொகுதி பற்றி யோசனை ஏற்றப்பட்டது. ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு
71 இடங்களிலிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது மத்திய சட்டப்பேரவையில் 18% இடங்கள் ஒதுக்கப்பட்டது
77.
ஹரி ஜனசேவை சங்கம் யாரால் நிறுவப்பட்டது? மகாதமாகாந்தி
78.
'கோவில் நுழைவு நாள்' எப்போது அனுசரிக்கப்பட்டது? 1933 ஜனவரி 8
79.
தாஷ்கண்டில் இந்திய பொதுவுடமைக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது? 1920 அக்டோபர்
80.
1925 அகில இந்திய பொதுவுடமைக் கட்சி மாநாடு எங்கு நடந்தது? கான்பூர், சிங்காரவேலர் தலைமை
81.
அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1928
82.
ஹிந்துஸ்தான் குடியரசு ராணுவம் எங்கு எப்போது தோற்றுவிக்கப்பட்டது? கான்பூர் 1924
83.
“காக்கோரி சரி வழக்கு? 1925 ராம் பிரசாத் பிஸ்மில்,
அசபா குல்லா கான்
84.
ஹிந்துஸ்தான் குடியரசு ராணுவம் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது? ஹிந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு, 1928
85.
லாலா லஜபதிராய் தாக்கிய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி? சாண்டர்ஸ்
86.
"இன்குலாப் ஜிந்தாபாத்: "பாட்டாளி வர்க்கம் வாழ்க' என்ற முழக்கம்? பகத்சிங், BK தத்து
87.
பகத்சிங் E. K தத் மத்திய சட்டப்பேரவையில் குண்டுவீசி ஆண்டு? 1929
88.
சிட்டகாங் ஆயுத கிடங்கு தாக்குதல்? 1930 ஏப்ரல்
சூர்யா சென்
89.
காங்கிரஸ் சமதர்ம கட்சி எப்போது உருவாக்கப்பட்டது? 1934 ஜெயபிரகாஷ் நாராயணன், நரேந்திர தேவ் மீனு மாசாணி
90.
"ஒருசிலர் அதிகாரத்துக்கு வருவதால் உண்மையான சுயராஜ்யம் கிடைத்துவிடாது ஆனால்
தாங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தப்படும் போது நிர்வாகத்தினை எதிர்க்கும்
திறனை அனைவரும் பெறச் செய்வதே சுயராஜ்யம் ஆகும் என்று கூறியவர் - காந்தி
91.
1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்? மாகாணங்களுக்கு
தன்னாட்சி, மத்தியில் இரட்டை ஆட்சி
92.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் எந்த சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது? 1935 ஆம் ஆண்டு சட்டம்
93.
1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தளை தொகுதிகளில் போட்டியிட்டது? 11 மாகாணங்களில் போட்டியிட்டு, 7 மாகாணங்களில்
காங்கிரஸ் வெற்றி பெற்றது