1. நிரந்தர குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின் படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார் ? சாந்தலர்கள்
2.
சாந்தலர்கள் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர் ? பீர் சிங் 1854
3.
சாந்தலர்கள் கிளர்ச்சி எப்போது நடைபெற்றது? 1854
4.
வங்கப் பிரிவினை அறிவிக்கப்பட்ட ஆண்டு? 1905
ஜூலை 19
5.
வங்களம் அதிகாரப்பூர்வமாக பிரிவினை அறிவிக்கப்பட்ட ஆண்டு? 1905 அக்டோபர் 16 "துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது"
6.
திலகரின் தன்னாட்சி கழகம்? 1916 ஏப்ரல் மாதம்
7.
அன்னிபெசன்ட் தன்னாட்சி கழகம்? 1916 செப்டம்பர்
மாதம்
8.
1818 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஹரியப்துல்லா எதனை தொடங்கினார்? பராசி இயக்கம்
9.
தீவிர தேசியவாதி? பிபின் சந்திர பால்
10.
மன்னர் ஆட்சிக்கும் நிலச்சுவான்தார்கள் களுக்கும் எதிரான எழுச்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1827
11. சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர்
கிளர்ச்சி? கோல் கிளர்ச்சி
12.
முண்டா கிளர்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர்? பிர்சா முண்டா
13.
சாந்தலர்கள் சகோதரர்கள் கிளர்ச்சியை தலைமையேற்று நடத்த வேண்டிய தங்களுக்கு கடவுளிடமிருந்து
தேவசெய்தி கிடைத்ததாக அறிவித்தவர் யார்? சித்து
மற்றும் கணு (1955)
14.
கடவுளின் தூதுவர் என்று தன்னை அறிவித்துக் கொண்டவர்? பிர்சா முண்டா
15.
சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் 1908
16.
மங்கள் பாண்டே ஆங்கிலேயரை எப்போது தாக்கினார்? மார்ச் 29
17.
ஷாஹின்சா ஷா ஹிந்துஸ்தான் என அழைக்கப்பட்டவர்? இரண்டாம் பகதூர்ஷா
18.
நானாசாகிப்பால் கொல்லப்பட்ட ஆங்கிலத் தளபதி? மேஜர்
ஜெனெரல் ஹக் வீலர்
19.
பிளாசிப் போர் எந்த வருடம் நடைபெற்றது? 1757
ஜூன் 23
20.
1757 ஆம் ஆண்டு வங்காள நவாப் ஆக இருந்தவர்? சிராஜ்
உத் தௌலா
21. பராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது ? ஹாஜி ஹரியத்துல்லா ,1818
22.
நிலம் கடவுளுக்குச் சொந்தமானது என்று கூறியவர்? குடுமியான்
23.
வஹாபி கிளர்ச்சி தோன்றிய படம் ? வங்காளத்தில்
பரசத் பகுதி 1877
24.
வஹாபி கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர்? டிடு மீர்
25.
வஹாபி கிளர்ச்சி முதல் பெரும் தாக்குதல் நடைபெற்ற இடம்? புர்ணியா நகர், 1831 நவம்பர் 6
26.
கோல் கிளர்ச்சி தோன்றிய ஆண்டு? 1831- 1832
27.
கோல் கிளர்ச்சி தலைமை ஏற்று நடத்தியவர்கள்? பிந்த்
ராய், சிங்ராய்
28.
கோல் கிளர்ச்சி நடைபெற்ற இடம்? சோட்டா நாக்பூர்
மற்றும் சிங்பூம்
29.
இண்டிகோ கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு? 1859
30.
எப்போது புரட்சியாளர்கள் டெல்லி நோக்கி சென்றனர்? 1857 மே 11
31.
1857ம் ஆண்டு நடைபெற்ற புரட்சியில் படித்த
இந்தியர்கள் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை
32.
வங்காளத்தில் எந்த மாவட்டத்தில் இண்டிகோ பயிர் இனிமேல் விடமாட்டோம் என்று
விவசாயிகள்
புரட்சியில் ஈடுபட்டனர் ? நடியா
33.
நீல் தர்பன் (இன்டிகோவின் கண்ணாடி) என்று நாடகத்தை எழுதியவர்? தீனபந்து மிதரா
34.
தக்கான கலவரங்கள் முதன் முதலில் எங்கு வெடித்தது? புனே அருகே உள்ள சுபா என்ற கிராமத்தில், 1875 மே மாதம்
35.
சென்னைவாசிகள் சங்கம் ? 1852
36.
கிழக்கிந்திய அமைப்பு? 1866
37.
சென்னை மகாஜன சபை 1884
38.
பூனா சர்வஜனிக் சபை 1870
39.
பம்பாய் மகாஜன சங்கம்? 1855
40.
இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு நடைபெற்ற ஆண்டு? 1885 டிசம்பர் 28
41.
கர்சன் பிரபு அரசுப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆண்டு 1899
42.
முகலாயர்களின் ஆட்சி காலங்களில் கூட அனுபவிக்காத ஒற்றுமையை முஸ்லிம்கள் கிழக்கு வங்காளம்
என்று புதிய மாகாணத்தில் அனுபவிப்பார்கள்" என்று கூறியவர் - கர்சன் பிரபு
43.
பழங்குடியினர் அல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடை விதித்து சட்டம்?
சோட்டா நாக்பூர் சட்டம் 1908 வாகாபி கிளர்ச்சி
ஆங்கில ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிரானது
44.
டுடுமியான் விவசாயிகளை வரி செலுத்த வேண்டாம்
என்று கேட்டுக்கொண்டார்
45.
i. பிளாசிப் போரில் வங்காளத்தில் இருந்த வட்டிக்கு பணம் கொடுப்போர் ராபர்ட் கிளைவ்க்கு
உதவினார்கள்
ii.
சிராஜ்-உத்-தௌலா வின் அடக்குமுறை கொள்கைகளால் அவர்கள் அவதிப்பட்டனர் இரண்டும் சரி
46.
பிளாசிப் போருக்குப்பின் வங்காளத்தின் புதிய நவாபாக நியமிக்கப்பட்டவர்? மிர்ஜாபர்
42.
1857ஆம் ஆண்டு புரட்சியின் பொழுது சிப்பாய்களின் கடல் கடந்து செல்ல மறுத்தனர்? கடல் கடந்து சென்றால் தங்களது சாதியை இழக்க நேரிடும் என்று அவர்கள் நம்பினர்
43.
நானா சாகிப் தனது வெறுப்பை ஆங்கிலேயர்கள் மீது அதிகப்படுத்தியது? நானாசாகிப் பேருக்கு வழங்கப்பட்ட அந்த ஓய்வூதியம்
மறுக்கப்பட்டது
44.
ரானி லட்சுமிபாய் ஏன் ஆங்கிலேயரை எதிர்த்தார் ? அவரது வாரிசாக ஒரு ஆண் பிள்ளையை தத்து எடுத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது
45.
1857 ஆம் ஆண்டின் கொடுமைகளைப் பற்றி செய்தி லண்டனில் டைம்ஸ் நாளேட்டில் வெளியிட்ட பத்திரிகையாளர்
யார்? வில்லியம் ஹவார்டு ரஸ்ஸல்