ஆளுநர் TNPSC Polity Previous Year Questions

ஆளுநர்

1. லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமனம் செய்பவர் யார்?

  1. மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
  2. மாநில அரசு பணியாளர் தேர்வாணையம்
  3. மாநில ஆளுநர்
  4. மாநில முதலமைச்சர்

2. மாநிலத்தில் நிதி மசோதாவை யாருடைய பரிந்துரையின் பேரில் அறிமுகப்படுத்த முடியும்

  1. சபாநாயகர்
  2. நிதி அமைச்சர்
  3. முதல் அமைச்சர்
  4. ஆளுநர்

3. பின்வரும் கூற்றுகளில் எது சரி?

1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.

2. ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.

  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 மற்றும் 2
  4. 1 மற்றும் 2 சரியல்ல

4. இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார்?

  1. வாரன் ஹேஸ்டிங்
  2. காரன்வாலிஸ்
  3. வில்லியம் பெண்டிங்
  4. டல்ஹெசி

5. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக

பட்டியல் I

பட்டியல் II

a) மத்திய அரசு

1. பிரதமர்

b) மாநிலம்

2. ஊராட்சி தலைவர்

c) மாநகராட்சி

3. ஆளுநர்

d) கிராம பஞ்சாயத்து

4. மேயர்

(a) (b) (c) (d)
(A) (4) (1) (2) (3)
(B) (2) (3) (4) (1)
(C) 
(1) (3) (4) (2)
(D) (3) (4) (1) (2)

6. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர்

  1. சரோஜினி நாயுடு
  2. லட்சுமி
  3. பாத்திமா பீவி
  4. பிரதிபா பட்டேல்

7. பின்வருபவற்றுள் தவறாக இணைக்கப்பட்டள்ளது எது?

  1. விதி 153 – ஆளுநர் பதவி
  2. விதி 156 – ஆளுநர் பதவிக்காலம்
  3. விதி 154 – ஆளுநர் நிர்வாக அதிகாரம்
  4. விதி 155 – ஆளுநர் பதவி நீக்கம்

8. லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமனம் செய்பவர் யார்?

  1. மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
  2. மாநில அரசுப் பணியார் தேர்வாணையம்
  3. மாநில ஆளுநர்
  4. மாநில அமைச்சர்

9. மாநிலத்தின் முதலமைச்சரை நியமனம் செய்பவர் யார்? (Repeated Question)

  1. ஆளுநர்
  2. பிரதமர்
  3. குடியரசுத் தலைவர்
  4. தலைமை நீதிபதி

10. மாநில ஆளநரின் “நீதிமன்ற அதிகாரம்” குறித்துக் கீழ்கண்ட கூற்றைக் கருதுக.

விருப்பத் தெரிவில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

துணிபு (A)

மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் 161-வது சட்ட உறுப்பின் கீழ் மிகவும் விரிவானது. அது எந்த எல்லையும் கொண்டிருக்கவில்லை.

காரணம் (R)

அவளோ/அவரோ, அறிவை நன்கு செலுத்தி ஆராயாத பொழுதும், உரிய நம்பகமான ஆவணங்களை பரிசீலிக்காத பொழுதும் அத்துமீறும் உணர்வுக்கு ஆட்பட்டிருக்கும் போது நீதிப்புனராய்வு என்பது சாத்தியமாகும்.

  1. (A) சரி (R) தவறு
  2. (A) தவறு (R) சரி
  3. (A)-வும் (R)-வும் சரி ஆனால் (R) என்பது (A)-வுக்குச் சரியான விளக்கமாகாது
  4. (A) மற்றும்ம் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)-வுக்குச் சரியான விளக்கமாகும்

11. மாநில முதலமைச்சர் தொடர்பான கீழ்காணும் அரசமைப்பு விதிகளைப் பொருத்துக

பொருள்

அரசமைப்பு விதி எண்

a) ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை கூறும் அமைச்சர் குழு

1. 164

b) அமைச்சர்கள் தொடர்பான பிற அம்சங்கள்

2. 166

c) மாநில அரசாங்கத்தின் அலுவலை நடத்துதல்

3. 167

d) மாநில ஆளநருக்கு தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட முதலமைச்சரின் பணிகள்

4. 163

(a) (b) (c) (d)
(A) 1   3   2   4
(B)  2   3   1   3
(C)  4   2   1   4
(D) 
 4   1   2   3

12. “மாநில ஆளுநர்” பற்றி கீழ்கண்ட வாக்கியங்களில் எது/எவை தவறானது.

  1. மாநில தலைமை வழக்கறிஞரை நியமிக்கிறார்
  2. மாநிலப் பல்கலை கழகங்களின் வேந்தரை நியமிக்கிறார்
  3. முதலமைச்சரை நியமிக்கிறார்.
  4. மாநில தேர்தல் அதிகாரியை நியமிக்கிறார்.

13. தற்போதைய தெலுங்கானா மாநில கவர்னார் யார்?

  1. தமிழிசை செளந்திர்ராஜன்
  2. தமிழ் செல்வி
  3. செளந்தர்ராஜன்
  4. கண்ணப்பா

14. சட்டப்பிரிவு மாநில ஆளுநரின் சிறப்புரிமைகளை அளிக்கிறது.

  1. சட்டப்பிரிவு 213 (2)
  2. சட்டப்பரிவு 356 (4)
  3. சட்டப்பிரிவு 212 (a & b)ன் படி
  4. சட்டப்பரிவு 361 (1)ன் படி

15. மாதிரி வளர்ச்சியை அறிமுகப்படுத்தியவர்‌

  1. ராஜீவ்‌ காந்தி
  2. மா. மன்மோகன்‌ சிங்‌
  3. வி.பி.சிங்‌
  4. வாஜ்பாய்‌

16. கீழ்காணும்‌ இவர்களில்‌ எந்த பிரதம மந்திரி நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பின்‌ மூலம்‌ ராஜினாமா செய்யவில்லை.

  1. H.D. தேவகவுடா
  2. வி.பி.சிங்‌
  3. மன்மோகன்‌ சிங்‌
  4. ஏ.பி. வாஜ்பாய்‌

17. 1932 ஆம்‌ ஆண்டு ஆகஸ்டு மாதம்‌ 17 ஆம்‌ நாள்‌ வகுப்புவாத கொடையை அறிவித்த பிரிட்டிஷ்‌ பிரதம மந்திரி யார்‌ என்பதைக்‌ குறிப்பிடவும்‌.

  1. ராம்சே மெக்டொனால்ட்‌
  2. லாய்ட்‌ ஜார்ஜ்‌
  3. ஸ்டான்லி பால்டுவின்‌
  4. A.V. அலெக்ஸ்சாண்டர்

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.