தேசிய வருவாய் [12th New Economics Book Back]

12th New Economics Unit 2: தேசிய வருவாய் Book Back Answers
1 உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP அ. தேசிய வருவாய்
ஆ. உள்நாட்டு வருமானம்
இ. தலை வீத வருமானம்
ஈ. சம்பளம்
2. முதன்மைதுறை என்பது _______.
அ. தொழில்
ஆ. வியாபாரம்
இ. விவசாயம்
ஈ.கட்டடம் கட்டுதல்
3.எத்தனை முறைகளால் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?
அ. இரண்டு
ஆ. மூன்று
இ. ஐந்து
ஈ. நான்கு
4. எவற்றைக் கூட்டி வருமான முறையில் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?
அ. வருவாய்
ஆ வரி
இ. செலவு
ஈ. வருமானம்
5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?
அ. செலவிடக்கூடிய வருமானம்
ஆ. தனிநபர் வருமானம்
இ. NNP
ஈ. CNP
6. _______துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது.
அ. கட்டடத்துறை
ஆ. விவசாயத் துறை
இ. பணித்துறை
ஈ. வங்கித் துறை
7. மூன்றாம் துறை________ எனவும் அழைக்கப்படுகிறது.
அ. பணிகள்
ஆ. வருமானம்
இ. தொழில்
ஈ. உற்பத்தி
8. ஒரு நாட்டின் செயலை தேசிய வருவாய் குறிப்பிடுகிறது.
அ. தொழில்
ஆ. விவசாயம்
இ. பொருளாதாரம்
ஈ. நுகர்வு
9. _________ஆல் தேசிய வருவாயை வகுத்தால் தலைவீத வருமானம் கண்டறியலாம்.
அ. உற்பத்தி
ஆ. நாட்டின் மக்கள் தொகை
இ. செலவு
ஈ. GNP
10. GNP = ______ + வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம்.
அ. NNP
ஆ. NDP
இ. GDP
ஈ. தனிநபர் வருமானம்
11. NNP என்பது அ. Net National Product
ஆ. National Net Product
இ. National Net Provident
ஈ. Net National Provident
12. மொத்த மதிப்பிலிருந்து _________ கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?
அ. வருமானம்
ஆ. தேய்மானம்
இ. செலவு
ஈ. முடிவடைந்த பொருட்களின் மதிப்பு
13. இந்தியாவில் நிதி ஆண்டு என்பது
அ. ஏப்ரல் 1 முதல் மார்ச் 31
ஆ. மார்ச் 1 முதல் ஏப்ரல் 30
இ. மார்ச் 1 முதல் மார்ச் 16
ஈ. ஜனவரி 1 முதல் டிசம்பர் 31
14. NNPயிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு _____
அ. மொத்த தேசிய உற்பத்தி
ஆ. செலவிடக்கூடிய வருமானம்
இ. நிகர உள்நாட்டு உற்பத்தி
ஈ. தனிநபர் வருமானம்
15. உற்பத்திப் புள்ளியில் NNPயின் மதிப்பு ________ என அழைக்கப்படுகிறது
அ. காரணி செலவில் NNP
ஆ. சந்தை விலையில் NNP
இ. காரணி செலவில் GNP
ஈ. தலைவீத வருமானம்
16. ஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது
அ. தனிநபர் வருமானம்
ஆ. தலைவீத வருமானம்
இ. பணவீக்க வீதம்
ஈ. செலவிடக்கூடிய வருமானம்
17. பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட தேசிய வருவாயின் மதிப்பு மதிப்பு _______ என அழைக்கப்படுகிறது.
அ. பணவீக்க வீதம்
ஆ. செலவிடக்கூடிய வருமானம்
இ. CNP
ஈ. உண்மைத் தேசிய வருவாய்
18. கீழ்வருவனவற்றுள் எது ஒட்ட (Flow) கருத்துரு?
அ. சட்டைகளின் எண்ணிக்கை
ஆ. மொத்த சொத்து
இ. மாத வருமானம்
ஈ. பண அளிப்பு
19. PQUI என்பது ________ ன் குறியீடு ஆகும்.
அ. பொருளாதார வளர்ச்சி
ஆ. பொருளாதார நலன்
இ. பொருளாதார முன்னேற்றம்
ஈ. பொருளாதார மேம்பாடு
20. மிக அதிக அளவிலான தேசிய வருவாய் _______ லிருந்து வருகிறது.
அ. தனியார் துறை
ஆ. உள்துறை
இ. பொதுத்துறை
ஈ. எதுவும் இல்லை

SCO Keywords :

  • tnpsc
  • tnpsc group 4
  • tnpsc group 2
  • tnpsc group 4 syllabus
  • tnpsc login
  • tnpsc photo compressor
  • tnpsc exam date
  • tnpsc exam
  • tnpsc exam details
  • tnpsc exam apply
  • tnpsc portal
  • tnpsc maths book pdf
  • tnpsc tamil book pdf
  • Tamil Nadu Public Service Commission
  • tnpsc News
  • tnpsc recruitment
  • tnpsc apply oline
  • tnpsc notification
  • www.tnpsc.gov.in latest news
  • tnpsc new syllabus
  • tnpsc notes
  • Economics
  • பொருளாதாரம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.