TNPSC PDF

 
• குரூப் 4 பொதுத்தமிழ் Syllabusல் உள்ள 51 தலைப்புகளையும் ஒருங்கிணைத்து 4 PDF-களாக பிரித்துள்ளோம்.
• ஒவ்வொரு PDF-களும் 20 இருந்து 25 கேள்விகள் கேட்கும் வகையில் Analysis செய்து உள்ளோம்
• 2024 மே 25ஆம் தேதி முதல் PDF உங்களுக்கு கொடுத்து விடுவோம்

• இதை மட்டும் படித்தால் போதும் குறைந்தபட்சம் 2024 Group 4 Tamil 90+க்கு மேற்பட்ட கேள்விகள் நேரடியாக கேட்கப்படும்
.
 

Rs - 250
Account Details:
👇👇👇👇👇👇
UPI ID- impmohan@okicici
QR CODE பயன்படுத்தி நீங்கள் கூட நீங்கள் பணம் செலுத்தி கொள்ளலாம்

👉 பணம் செலுத்திய பிறகு 9751892998 இந்த எண்ணிற்கு உங்களுடைய Payment Screenshot WhatsApp மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்
👉 நீங்கள் பணம் செலுத்தியவுடன் கால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை 2 மணி நேரத்தில் உறுதி தன்மை அளித்து விடுவோம். மேலும் விபரங்களுக்கு 9442430457(whatsapp only) Minnalvegakanitham Admin 

குறிப்பு...
• என் அன்பு சகோதர சகோதரிகளே எப்படி இருக்கீங்க நான் ரொம்ப சூப்பரா இருக்கீங்க...!!
👉 2019 முதல் நமது சேவைகள் அனைத்தும் 100% இலவசமாகத் தான் வழங்கி வந்தோம் (பிடிஎப் மற்றும் ஆன்லைன் டெஸ்ட்)
👉 2024 குரூப் 4 தேர்வுக்கான Syllabus Wise பொதுத் தமிழுக்கு ONLINE TEST மற்றும் PDF இலவசமாக வழங்கி வந்தோம். (இது தொடரும்...)
👉 ஒரு குறிப்பிட்ட என் அன்பு சகோதர சகோதரிகள் அவர்களால் Online Test எழுத முடியவில்லை எனக்கு ஆன்லைன் டெஸ்டில் உள்ள கேள்விகள் அனைத்தும் PDF வடிவில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என என்னிடம் கூறி வந்தார்கள் அவர்களுடைய கோரிக்கை நியாயமாக இருந்தாலும் எங்களால் Online Test-ல் உள்ள கேள்விகளை PDF ஆக மாற்ற நேரமும் இல்லை ஆட்களும் இல்லை.
👉 இருப்பினும் தொடர்ந்து என் அன்பு சகோதர சகோதரிகள் வலியுறுத்திய காரணத்தினால் Online Test-ல் உள்ள கேள்விகளை PDF ஆக மாற்ற மூன்று நபர்களை நியமித்துள்ளோம் அவர்களுக்கு இந்த வேலைக்கு பணம் செலுத்துவதற்காக 250 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளோம் Online Test-ல் உள்ள கேள்விகள் உங்களுக்கு PDF வடிவில் வேண்டுமென்றால் 250 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை 9442430457 எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும் 

For Queries 

கருத்துரையிடுக

3 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.