சமூக நீதி (11th அரசியல் அறிவியல்)
காரணம் (R): சமூகங்கள் இடையேயான செல்வப் பகிர்வு குறித்து ரால்ஸ் ஆய்வு செய்யவில்லை.
a) கூற்று (கூ) காரணம்
(கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம்
இல்லை.
c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
2) வளரும் நாடுகளில் வறுமை அதிகரித்து வருவதற்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பேற்க
வேண்டும் என்று கூறுபவர் யார்?
a) ஜான் ரஸ்கின்
b) சாக்ரடீஸ்
c) தாமஸ் பொக்கே
d) ஜான் ரால்ஸ்
3) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) அநீதியான பாகுபாட்டால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான பிரிவினருக்கும் சமத்துவ ஆட்சியில்
முன்னுரிமை தருவதன் அவசியமும் உணரப்பட்டுள்ளது. இதுவே சமூக நீதியின் அடிப்படைக் கோட்பாடாகும்.
(ii) உறுதிப்படுத்தும் நடவடிக்கை, நேர்மறை பாகுபாடு என்றும் அழைக்கப்படுகிறது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
4) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சமூகம் உருவாக்கும் எதிர்மறை மதிப்பீடுகள் சமத்துவமின்மையை ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது.
(ii) பல நூற்றாண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் பெண்களின் ‘பலவீனமான’ நிலை பலருக்கு
இயற்கையானதாகவும், இயல்பானதாகவும் தோன்றலாம்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
5) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சாதியின் பெயரால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பலரது நிலை ‘இயற்கையானது’ என்பது போல நமக்குச்சொல்லப்படுகிறது.
(ii) விருப்பு – வெறுப்பின் அடிப்படையில் நீண்ட காலமாக இருந்து வந்த மரபுகளால் சமூக
சமத்துவமின்மை இறுகிப்போய்விட்டிருந்தது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
6) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சமூக அதிகாரத்தை கைக்கொள்வதில் ஏற்படும் போட்டிகளே ஒடுக்குமுறைகள் தோன்றிட காரணங்களாகும்.
(ii) பன்மைத்துவமான சமூக அமைப்பில் தனித்த ஒரு குழுவினர் மட்டும் சமூக மேலாதிக்கம்
பெற்றவர்களாக உருவெடுப்பது அநீதியான போக்காகும்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
7) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சமூக மேலாதிக்க உணர்வினைப் பெற்ற பண்பாட்டு குழுவினர் மற்ற குழுவினரின் சமூக உரிமைகளை
பறித்தெடுக்க முயலும்போது சமூகப்பகை முரண்கள் உருவாகின்றன.
(ii) தங்கள் மீதான மேலாதிக்கத்தை மறுத்து தங்களுக்கு உரிய உரிமைகளை சமமாக பெற்றிட நடத்துகிற
போராட்ட உணர்வினையே சமூக நீதி என்கிறோம்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
8) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) இந்தியாவில், புராதன காலத்து மரபு சார்ந்த சிந்தனையால் உருவான வருணாசிரம தர்மா
சமூகப்படிநிலை, மேல் – கீழ் என்னும் பாகுபாட்டை கொண்டிருக்கிறது.
(ii) வருண படிநிலை அமைப்பு ‘சதுர் வருண அமைப்பு’ (நான்கு வருண அமைப்பு – அந்தணர், சத்திரியர்,
வைசியர், சூத்திரர்) என்று அழைக்கப்படுகிறது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
9) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்டவர்களை பஞ்சமர் – அவர்ணர் – பழங்குடியினர் என
ஒதுக்கி வைத்தனர்.
(ii) பிறப்பின் அடிப்படையில் பேணப்படும் இப்பாகுபாடு, தலைமுறைகளாகத் தொடர்வதால் சமூகத்தில்
ஆழமான ஏற்றத்தாழ்வுகள் உருவாயின.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
10) இன, மத, மொழி சிறுபான்மையினருக்கான ஐ. நா பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?
a) டிசம்பர் 12, 1992
b) டிசம்பர் 18,
1992
c) டிசம்பர் 16, 1982
d) டிசம்பர் 18, 1972
11) இன, மத, மொழி சிறுபான்மையினருக்கான ஐ. நா பிரகடனம் குறித்த கீழ்க்கண்ட
கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சிறுபான்மையினர் தங்கள் வரலாறு, மரபுகள், மொழி மற்றும் பண்பாடு பற்றிய அறிவை வளர்த்துக்
கொள்ள சிறுபான்மை மக்களுக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
(ii) ஏற்கனவே உள்ள மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு இந்தப் பிரகடனம்
எந்த வகையிலும் ஊறு விளைவிப்பதாக அமையக்கூடாது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
12) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) பிரிவு 15(4) சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பட்டியல்
சாதி மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கான சிறப்புத் திட்டங்கள் உருவாக்குவதற்கு
அரசமைப்புச் சட்ட விதி 29(2) தடையாக இருக்காது.
(ii) பிரிவு 16(4) அரசுப்பணியில் போதிய அளவு பிரதிநிதித்துவம்பெறாத அனைத்து பிற்படுத்தப்பட்ட
வகுப்பினருக்கான பணிநியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்க மேற்கொள்ளப்படும் செயல்களுக்கு
இவ்விதி தடையாக இருக்காது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
13) இந்திய சமூக வளர்ச்சிப் போக்கில் ஏற்றத்தாழ்வுகள் எதன் அடிப்படையில்
அமைந்த படிநிலைகளால் உருவாகியுள்ளன?
a) உழைப்பு
b) தொழில்
c) கல்வி
d) வருண அமைப்பு
14) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) இயற்கை வளங்களோ தொழில் வளர்ச்சியோ இல்லாத பகுதிகளுக்கு ஏற்ப சிறப்புத் திட்டங்களை
மாநில அரசு உருவாக்கிக்கொள்ள அரசமைப்புச் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது.
(ii) சமூகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நலிந்த பிரிவினருக்குச் சிறப்புச்
சட்டங்கள் மற்றும் சலுகைகளையும் அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலின்படியே அரசு வழங்கியுள்ளது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
15) இன, மத பிரிவினர்கள் குழுக்கள் தங்கள் அடையாளங்களுடனும், அதிகாரப்
பகிர்வுடனும், சகிப்புத்தன்மை உணர்வுடனும் வாழ்வதற்கான சமூக ஏற்பாடு எது?
a) தொழில் புரட்சி
b) தொழில் சங்கம்
c) சம வாய்ப்பு
d) சம அரசியல்
16) இந்திய சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள பாகுபாடுகள் எதன் அடிப்படையில் நால்வருண அமைப்பாக
பாகுபடுத்தப்பட்டிருக்கிறது?
a) வைதீக புராணங்கள்
b) தேவாரம்
c) திவ்ய பிரபந்தம்
d) சிவ புராணம்
17) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சமூகத்தின் உற்பத்திக் கருவிகளான நிலம் மற்றும் இயற்கை வளங்களை உடைமையாக்கிக்கொள்ளும்
வாய்ப்பைப் பெறுகிறவர் முதலாளி ஆவார்.
(ii) நிலம் மற்றும் வளங்களைப் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறபோது அவரின் வர்க்கமும் மாற்றம்
அடைகிறது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
18) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) மேலை ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளி முதலாளி ஆவதற்கு சமூகத்தில் நிரந்தர தடைகள் ஏதும்
இல்லை.
(ii) புராதன நூல்களின் அடிப்படையில் உருவான நால்வருண பாகுபாட்டு முறையில் யாரும் தத்தம்
வருணங்களை மாற்றிக்கொள்ள முடியாது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
19) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) வருண அமைப்பு தனி மனித மாண்புகளையும், உரிமைகளையும் மறுக்கிறது.
(ii) இந்திய அரசமைப்புச்சட்டம் சரியான சமூக கண்காணிப்பு முறைகளையும், சட்டப்பூர்வமான
நீதி வழங்கும் முறையினையும் கடைப்பிடித்து வருகின்றது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
20) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) இந்திய அரசமைப்பு சட்டம் மக்களாட்சி நெறிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட அனைவருக்கும்
அதிகாரத்தை பகிர்ந்தளித்து அவர்களின் சமூக பொருளாதார வாழ்க்கையை பாதுகாக்கிறது.
(ii) உயிரோட்டமான சமூக நீதி இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டு உணர்வையும் பேணிக்காத்து
நீதிப்பகிர்வினையும் மக்களாட்சி மாண்பினையும் உறுதி செய்கிறது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
21) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சமத்துவம் வேண்டும் என்று அனைவருமே ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் ஏற்றத்தாழ்வுகளும்,
பாகுபாடுகளும் நம்மை நிலைகுலைய வைக்கின்றன.
(ii) சமத்துவம் என்பது சமூக அரசியல் கோட்பாட்டில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கிறது
என்றால் அது மிகையில்லை.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
22) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) ஒருவர் பெறும் மரியாதையோடு நடத்தப்படுவதற்கு அவரது மதம், சாதி, மொழி, இனம் மட்டுமே
காரணம் என்றால் அந்த மரியாதையை ஏற்பதில்லை.
(ii) இசை போன்ற ஒரு துறையில் ஆர்வம் கொண்ட ஒருவர் அவரது துறையில் சாதிக்க முயலும் போது,
அவரது சமூக அடையாளங்களினால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் போது அது அநீதிக்கு வித்திடுகிறது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
23) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சமூக அடையாளங்களை முன்னிறுத்தி ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி.
(ii) இனம், மொழி, சாதி, பாலினம், மதம் போன்ற வேறுபாடுகள் இருந்தாலும், மனிதர்கள் அனைவரும்
தங்களது தனித்துவமான திறமையினை முன்னெடுத்துச் சென்று வாழ்வில் வெற்றி பெற வாய்ப்புகள்
சம அளவில் வழங்கப்பட வேண்டும்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
24) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) ஒருவருக்கான அங்கீகாரமும், மதிப்பும் தனி நபர்களின் சாதனைகள், தனி நபரின் திறமைக்குமாக
இருக்கவேண்டும்.
(ii) ஒரு சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கலாச்சார, அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்
செயற்கையானவை.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
25) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) மக்களாட்சி அரசுகள் தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான குடியுரிமையை
வழங்கி வருகின்றன.
(ii) குடியுரிமை என்பது வாக்குரிமை, கருத்துரிமை, இணைந்து செயல்படும் உரிமை, சங்கம்
அமைக்கும் உரிமை, வழிபாட்டுரிமை என பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
26) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சமூகத்தில் செல்வம், வாய்ப்பு அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட அரசாங்கம்
சட்டம் இயற்ற வேண்டும்.
(ii) நியாயமாக வளங்களை அனைவருக்கும் வழங்குவதற்கு சட்டம் வழிசெய்கின்றன.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
27) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) இந்தியா போன்ற நாடுகளில் சமூக ஏற்றத்தாழ்வுகள் நன்கு ஊன்றியுள்ளது.
(ii) சமூகத்தின் அனைத்து பிரிவிற்கும் சுதந்திரம், வாய்ப்பு, செல்வம் மற்றும் சுய கௌரவத்தின்
அடிப்படைகள் போன்றவை, சம அளவாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
28) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சட்டமானது மக்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு முன்னரே, மக்கள் சில அடிப்படை
சமத்துவங்களை பெற்று வாழ்வில் தனது நோக்கங்களை தொடர தேவையான சூழ்நிலைகள் அமைய வேண்டும்.
(ii) சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்குவதும் அதை அனைவருக்கும் உறுதிப்படுத்துவதும்
அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
29) கூற்று(A): சமத்துவத்தை உருவாக்குவதில் பரந்த மனப்பான்மை என்றும்
தொண்டு எனவும் அரசு நினைக்கக்கூடாது.
காரணம் (R): சமுதாயத்தில் சமூக நீதியை நிலைநாட்டை மக்களை மாறுபட்ட விதத்தில் நடத்துவது
அரசின் கடமையாகும்.
a) கூற்று (கூ) காரணம்
(கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம்
இல்லை.
c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
30) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) அரசு வேலை வாய்ப்பிலும், வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் நவீன கல்வி முக்கிய பங்காற்றுகிறது.
(ii) சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தவும், சமவாய்ப்பினை ஏற்படுத்துவதும் அரசமைப்பின்
முக்கிய நோக்கமாகவும், அங்கமாகவும் இருக்கின்றது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
31) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) மேல்தட்டு மக்கள் அரசின் மாறுபட்ட செயல்பாடு பாகுபாட்டை ஏற்படுத்தும் என கருதினர்.
(ii) இட ஒதுக்கீட்டு முறையினால் நலிவடைந்த பிரிவினருக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தும்போது
தகுதி பார்க்கப்படுவதாக சிலர் கருதினர்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
32) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) பகிர்ந்தளிக்கும் நீதி, மற்றும் தண்டிக்கும் நீதி என்ற கோட்பாட்டை படிக்கும் போது
வளங்களை எவ்வாறு சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கவேண்டும் என்ற பொருள் விளங்கும்.
(ii) அனைவருக்கும் சமமான வளங்கள் பெறுவதற்கு பொது உரிமையாளர் கோட்பாடு, உரிமை கோட்பாடு
போன்றவைகள் நீதி என்ற விவாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
33) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) ஒவ்வொரு மனிதனும் சமமான வளங்களை கொண்டிருந்தால் அது நீதியாகும்.
(ii) சமத்துவமின்மைக்கு தனிமனித செயல்பாடுகளே காரணமாகின்றன.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
34) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) வளங்களில் சமத்துவம் சுய உடமைத்துவத்தையும் வளங்களின் உடமைத்துவத்தையும் நிராகரிக்கின்றது.
(ii) அதே வேளையில் கடமைகளையும் பொறுப்புகளையும் வலியுறுத்துகிறது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
35) “வளங்கள் அனைத்துக்கும் அனைவரும் உரிமையாளர் என்ற நிலைமையை உறுதிசெய்வதே
நீதியை உருவாக்குவதற்கான ஒரே வழி”, என்று கூறுவது எது?
a) பொது உரிமையாளர்
கோட்பாடு
b) தண்டிக்கும் நீதி
c) உரிமை அளித்தல் கோட்பாடு
d) வளங்களில் சமத்துவம்
36) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) நிலம் மற்றும் பிற வளங்கள் வழங்கப்படுவதை வரலாற்று ரீதியாக நியாயப்படுத்த வேண்டும்,
என நியாயமான விநியோகம் விளக்குகிறது.
(ii) தனிமனிதன் நிலம், மற்றும் பிற வளங்களுக்கு ஒருபோதும் உரிமையாளராக இல்லாத போது
தானாகவே வளங்களும், நிலங்களும் அவர்களுக்கு மாறவேண்டும்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
37) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) மனிதனின் திறமையும், வளங்கள் இந்த இரண்டுமே முக்கிய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றன.
(ii) வளங்கள் என்றால் உதாரணமாக நிலமும், மனிதனின் அறிவு எனவும், கோட்பாடுகளில் மனிதனின்
திறமை முக்கிய பங்காற்றுகிறது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
38) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) தண்டிக்கும் நீதியின் கட்டமைப்பை சில விதிகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் அறிந்து
கொள்ளலாம்.
(ii) தவறான செயல்களை செய்தவர்கள், கடும் குற்றம் இழைத்தவர்கள், அவர்களின் குற்றத்திற்கான
சரியான தண்டனை பெற வேண்டும்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
39) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சட்டப்படி தண்டிக்கும் அதிகாரம் பெற்றுள்ள ஒருவரால் குற்றவாளிக்கு அவரை குற்றத்திற்கு
ஏற்ற தண்டனையை வழங்குவதே தார்மீக அடிப்படையில் சரியானதாகும்.
(ii) ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனை வழங்கும் செயலானது தண்டிக்கப்படுபவர்களுள் ஒப்புநோக்கப்படுகிறதோ
இல்லையோ ஆனால் தண்டிப்பது அவசியம்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
40) பின்வருவனவற்றுள் தண்டிக்கும் நீதி எனும் கருத்தாக்கத்தின் முக்கிய
அம்சம்/கள் எது/எவை?
a) விகிதாச்சார தண்டனை
b) துன்பத்தின் இயல்பு நிலை
c) தண்டனையை நியாயப்படுத்துதல்
d) மேற்கண்ட அனைத்தும்
41) கூற்று(A): நம்முடைய அரசமைப்பு தண்டிக்கும் நீதியை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
காரணம் (R): நம் அரசமைப்பு சிற்பிகள் வன்முறை வழிகள் அமைதியையோ, பிரச்சனைகளுக்குரிய
தீர்வையே கொண்டு வராது, அதன் மூலம் நிலையான நீதியை வழங்காது என்று உறுதியாக நம்பினர்.
a) கூற்று (கூ) காரணம்
(கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம்
இல்லை.
c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
42) நேர்மையான நீதி என்ற கருத்தியலின் அடிப்படையில் நீதிக்கோட்பாட்டை
உருவாக்கியவர் யார்?
a) ஜான் ரஸ்கின்
b) காரல் மார்க்ஸ்
c) சாக்ரடீஸ்
d) ஜான் ரால்ஸ்
43) யாருடைய கட்டமைப்பு அனைத்து தனிமனித பண்புகளையும் ஒழுக்க ரீதியாக
தன்னிச்சையானவை என்கிறது?
a) ஜான் ரஸ்கின்
b) காரல் மார்க்ஸ்
c) சாக்ரடீஸ்
d) ஜான் ரால்ஸ்
44) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) தனிமனிதனின் எந்த ஒரு செயலோ அல்லது பண்போ மற்றவருக்கு பயனளிக்காத வகையில் இருக்குமாயின்
அது அந்த சமூகத்தின் அநீதியான பண்பைக்காட்டுகிறது.
(ii) தண்டிக்கும் நீதி எனும் கருத்தாக்கமானது நீதி மற்றும் தண்டனை கோட்பாட்டை உருவாக்குவதில்
முக்கிய பங்காற்றுகிறது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
45) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) ஒரு கற்பனை சூழ்நிலையை நம்முடைய சாக்ரடீஸ் சிந்தனைக்கு தருகிறார்.
(ii) நமது எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கும்போது நாம் ஏற்படுத்தும் அமைப்பில் அனைவருக்கும்
நியாயமான வழியில் அனைத்தும் கிடைப்பதாக இருக்கும்.
a) (i) மற்றும் (ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு
(ii) சரி
46) ரால்ஸ் “அறியாமை திரை” யின் கீழ் சிந்திப்பது தொடர்பாக விவரிப்பவர்
யார்?
a) ஜான் ரஸ்கின்
b) காரல் மார்க்ஸ்
c) சாக்ரடீஸ்
d) ஜான் ரால்ஸ்
47) புதிய கற்பனை உலகம் குறித்து கூறுபவர் யார்?
a) ஜான் ரஸ்கின்
b) அலெக்சாண்டர்
c) சாக்ரடீஸ்
d) ஜான் ரால்ஸ்
48) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) அறியாமை திரையின் பலன் என்னவெனில் இது மக்களை அவர்களின் இயல்பான பகுத்தறிவுடன்
இருக்கச்சொல்கிறது.
(ii) அவர்களின் விருப்பத்தில் எது உயர்வாக உள்ளதோ அதைத் தேர்ந்தெடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
49) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) கற்பனையான அறியாமை திரையை அணிந்துகொள்வது நேர்மையான சட்டங்கள் மற்றும் கொள்கைகள்
கொண்ட அமைப்பை ஏற்படுத்துவதற்கான முதல் படி.
(ii) அறநெறியின் அடிப்படையிலான பகுத்தறிவு ஒரு புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கும்
என்று ரால்ஸ் கூறுகிறார்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
50) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) அனைவரையும் உள்ளடக்கிய கண்ணோட்டம் ஜான் ரால்சின் கட்டமைப்பில் காணப்படுகிறது.
(ii) சட்டங்கள் மற்றும் கொள்கைகள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும்படி
இருத்தல் வேண்டும்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
51) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) ஜான் ரஸ்கின் கோட்பாடானது நவீன காலத்தின் மிகச் சிறந்த பகுத்தறிவு மனிதர்கள் நம்
சமூகத்தில் நீதியின் சக்தியை உணர வேண்டும் என்கிறது.
(ii) ஜான் ரால்சின் வழியே அணுகும்போது நீதியின் உண்மையான ஆற்றலை கண்டு கொள்ள முடியும்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
52) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) வேறு நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்களுக்கும் சில அடிப்படை உரிமைகளை
பல நாடுகள் உறுதி செய்துள்ளன.
(ii) புகலிடம் கோரிய மக்கள், தஞ்சம் அடைந்த மக்கள், அகதிகளாக குடியேறியோர் என பலதரப்பட்ட
மக்களுக்கும் உரிமைகள் உள்ளன.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
53) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சமூகத்தின் பல பிரிவினரும் தங்களது பண்பாட்டு அம்சங்களைப் பின்பற்றவும் தங்களது
தனித் திறமைகளுக்கு ஏற்ற வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ளவும் சமூகத்தில் சமத்துவம் நிலவுவது
அவசியமாகும்.
(ii) ஒவ்வொரு நபருக்கும் நியாயமான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
54) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சாதி – மதம் பெயரால் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் நம்பிக்கைகள் பெரும் தடையாக
இருப்பது நமது நாட்டின் பிரச்சினை ஆகும்.
(ii) நாட்டில் பல பகுதிகளில், பெண்களின் நிலை கவலை தருவதாகவே உள்ளது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
55) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) ஒரு சமூகத்தில் தனி மனிதர்களிடம் நிலவும் சொத்து மதிப்பு, வருமானம் குறித்த ஏற்றத்தாழ்வுகளை
வைத்து, அந்த சமூகத்தில் பொருளாதார சமத்துவம் இருக்கிறதா என்பதை ஓரளவிற்கு அறுதியிட்டு
சொல்ல முடியும்.
(ii) நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வோரின் எண்ணிக்கையை வைத்து சில தீர்மானமான
முடிவுகளுக்கு நம்மால் வர முடியும்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
56) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சில பாகுபாடுகள் பண்பாட்டு ரீதியாக நியாயப்படுத்தப்படும்போது பிரச்சனை பெரிதாகிறது.
(ii) இத்தகைய பின்னடைவுகளை மக்கள் கவனத்துக்கு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்
காலத்தின் தேவைக்கேற்ப சீர்திருத்தவாதிகள் ஈடுபட்டனர்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
57) “மனிதனை மனிதனாக கருத முடியாமல், அவரது சாதியை மட்டும் வைத்து எடைபோட
முயலும் சிந்தனை காட்டுமிராண்டித்தனமானது” என்று வலியுறுத்தியவர் யார்?
a) ஜோதிபாபூலே
b) பெரியார்
c) சாக்ரடீஸ்
d) ஜான் ரால்ஸ்
58) மொழி மேல் வெறியும், தங்களது பண்பாடு மேல் தீவிரப்பற்றும் கொண்டுள்ள
நபர்களால் நவீன சமூகத்தை உருவாக்க முடியாது என்று திட்டவட்டமாக வாதாடியவர் யார்?
a) ஜோதிபாபூலே
b) பெரியார்
c) சாக்ரடீஸ்
d) ஜான் ரால்ஸ்
59) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் ஒருவரின் தகுதி நிர்ணயிக்கப்படுவது சமத்துவமின்மையில்
முதன்மையான அம்சம் எனலாம்.
(ii) ஒரு தகுதிக்கும் அங்கீகாரத்திற்கும் பொதுவான தேர்வு முறையினை பின்பற்றிட முயல்வது
சமத்துவத்திற்கான முதல் படி.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
60) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) இதுவரை உலகின் பல நாடுகளில் ஏழை மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு
இருக்கிறது.
(ii) பெண்களை கல்வி கற்கவும், பொது இடங்களில் பணிபுரியவும் தடை செய்திருக்கும் நாடுகள்
பல.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
61) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சில நேரங்களில் குறிப்பிட்ட சமூகப்பிரிவினர்க்கு தொடர் புறக்கணிப்புகள் காரணமாக
சிறப்பான அல்லது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
(ii) அப்போது மட்டுமே உண்மையான சமத்துவத்தினை நாம் நெருங்குகிறோம் என்று பொருள்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
62) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) அரசின் சமச்சீர் நடவடிக்கைகளில் முக்கியமானது இடஒதுக்கீடு.
(ii) கல்வி, வேலை வாய்ப்பில் குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்கீடு செய்து, இதுவரை வாய்ப்பு
மறுக்கப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவதே இதன் அடிப்படை நோக்கம்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
63) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) இடஒதுக்கீடு பாகுபாடின் மறுவுருவமே என்று வாதிடுவோரும் உண்டு.
(ii) இடஒதுக்கீட்டின் மூலம் திறமையின்மை முழு அங்கீகாரம் பெற்றுவிடும் என்றும் சாதிரீதியான
பாகுபாடு களையப்படாமல் உறுதிப்பட்டுவிடும் என்றும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள்
வாதிடுகின்றனர்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
64) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சமூக பண்பாட்டு மாற்றம் ஓரிரு தலைமுறைகளுக்குள்ளாகவே ஏற்பட்டு விடும் என்று எதிர்பார்ப்பது
நடைமுறை சாத்தியங்களுக்கு பொருந்தாது என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
(ii) பன்னெடுங்காலமாக தொடர்ந்து வந்த சாதி, மத, பாலின ஏற்றத்தாழ்வுகளை மிக விரைவாக
நம்மால் களைவது மிக எளிமையான ஒன்று.
a) (i) மற்றும் (ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii)
தவறு
d) (i) தவறு (ii) சரி
65) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) உலகெங்கும் உள்ள சமூகங்கள் அனைத்துமே தங்களுக்கென்று ஒரு நீதியை வரையறுத்து வைத்திருக்கின்றன.
(ii) சரி-தவறு என்ற தெளிவில்லாத சமூகம் வரலாற்றில் இருந்ததாகத் தகவல் இல்லை.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
66) நீதி என்றால் என்ன? ‘ எனும் தலைப்பில் தனது மாணவர்களோடு பல உரையாடல்களை
நடத்தியவர் யார்?
a) பிளாட்டோ
b) அலெக்சாண்டர்
c) சாக்ரடீஸ்
d) ஜான் ரால்ஸ்
67) சமூகத்தில் சில நபர்கள் கூட நியாயத்திற்கு எதிராக இருந்தால், அது
ஒட்டு மொத்த சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி விளக்குபவர் யார்?
a) பிளாட்டோ
b) அலெக்சாண்டர்
c) சாக்ரடீஸ்
d) ஜான் ரால்ஸ்
68) நியாயம் என்பது முழு சமூகத்திற்கும் மட்டுமானதாகவே இருக்க முடியும்,
இருக்க வேண்டும் என்பது யாருடைய தத்துவத்தின் மையக்கருத்தாகும்?
a) பிளாட்டோ
b) அலெக்சாண்டர்
c) சாக்ரடீஸ்
d) ஜான் ரால்ஸ்
69) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சாதியப் படிநிலையே ஏற்றத்தாழ்வுக்கான முதன்மையான கூறாக இருக்கும் நமது நாட்டில்,
அதனடிப்படையிலேயே சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
(ii) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் பிரிவினர், பழங்குடியினர்
என பலதரப்பாக ஒவ்வொருவரின் சமூக நிலைக்கு ஏற்ப, அரசின் திட்டங்கள் அமைந்திருக்கின்றன.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
70) சுதந்திர இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் யாருடைய தலைமையில்
அமையப்பெற்றது?
a) ரோகிணி
b) காகா காலேல்கர்
c) பி.பி.மண்டல்
d) சந்தானம்
71) சமூக – அடையாளக் கோட்பாடு எனப்படுவது எது?
a) நீதிக்கோட்பாடு
b) உரிமை அளிக்கும் கோட்பாடு
c) பொதுச்சொத்து கோட்பாடு
d) பாகுபாடு – சமூக
அடிப்படைக் கோட்பாடு
72) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) குறைவான சமூக ஏற்பு அளிக்கப்படும் மனிதர்கள் வெளிக்குழுவினர் போல மதிப்பிழப்பதாகவும்
தொடக்க்கட்ட ஆ ய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
(ii) வேறுபட்ட குழுவினர் மீது காட்டப்படும் எதிர்மறை அணுகுமுறைகள் ஒன்றுடன் ஒன்று வலுவான
தொடர்புகளைக் கொண்டுள்ளன.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
73) பின்வருவனவற்றுள் உறுதிபடுத்தும் நடவடிக்கைகளில் அடங்குபவை எவை?
ⅰ) ஊதியங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல்
ⅱ) கல்வி வாய்ப்புகளை அதிகரித்தல்
ⅲ) கடந்த காலங்களில் ஏற்பட்ட வலி, காயங்கள் மற்றும் தவறுகளுக்கு நிவாரணம் காணுதல்
ⅳ) அடிமை மற்றும் அடிமை சட்டங்களால் கடந்த காலங்களில் ஏற்பட்ட சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு
முன்னுரிமை அளித்தல்
a) ⅰ), ⅱ), ⅲ),
ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ), ⅳ)
d) ⅲ), ⅳ)
74) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளில் அமலான உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீது
2017-இல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
(ii) “கருப்பினத்தவர் வேலைவாய்ப்பு பெறுவது அதாவது பணிகளில் கருப்பினத்தவர் பங்கு குறிப்பிடத்தக்க
அளவு (0.8%) அதிகரித்துள்ளது என தெரியவந்தது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
75) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் பல துறைகளில் அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் முன்னேறி
வந்தபோதும் அங்கு நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது இருபதாம் நுற்றாண்டின்
பிற்பகுதி வரை நீடித்தது.
(ii) இதை எதிர்த்து அங்கு குடிமை உரிமைப் போராட்டங்கள் நடந்தன.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
76) முதல் உறுதிப்படுத்தும் ஆணை அமெரிக்காவின் எந்த குடியரசுத்தலைவரால்
வெளியிடப்பட்டது?
a) பிராங்க்ளின் பியர்ஸ்
b) ஆபிரகாம் லிங்கன்
c) ரூதர் போர்டு
d) ஜான் எஃப் கென்னடி
77) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) உறுதிப்படுத்தும் ஆணையின்படி வேலை வாய்ப்புகளில் எந்த தொழிலாளரும் அல்லது விண்ணப்பதாரரும்
நிறம், மொழி, இனம், தேசிய பூர்விகம், அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என அரசு
கேட்டுக்கொண்டது.
(ii) 1965 இல் மற்றொரு ஆணையால் (11246) இது மாற்றப்பட்டது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
78) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) 1964 ல் நிறைவேற்றப்பட்ட சிவில் உரிமை சட்டத்தில் நிறுவனங்களில் பாகுபாடற்ற நிலையை
உருவாக்க அழுத்தம் கொடுப்பது என்ற உறுதிப்படுத்தும் நோக்க ம் ச ட்டப் பூர்வமக்கப்பட்ட
து.
(ii) 1967 ல் பெண்களுக்கு உறுதிப்படுத்தும் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
79) அவசியத்தேவை என கையொப்பமிட உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்ட அமைப்பு
எது?
a) பிம்ஸ்டெக்
b) சார்க்
c) ஐ.நா அமைப்பு
d) பசிபிக் பிராந்தியம்
80) “சில அரசுகளால் கடைப்பிடிக்கப்பட்ட பாகுபாட்டுக் கொள்கை களா ல் பாதிப்புக்குள்ளான
சமுதாயங்களுக்கு உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அமலாக்கம் செய்வது அந்நாடுகளின் சமத்துவக்
கொள்கையில் தேவைப்படுகிறது” என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்ட அமைப்பு எது?
a) பன்னாட்டு நிதியம்
b) சர்வதேச நீதிமன்றம்
c) ஐ.நா மனித உரிமைகள்
குழு
d) ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித்திட்டம்
81) தென் ஆப்பிரிக்கா சமூகம் மக்களாட்சிக்கு மாறிய ஆண்டு எது?
a) 1993
b) 1990
c) 1994
d) 1998
82) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) முன்னர் சட்டத்தின் அடிப்படையில் இன ஒதுக்கல் செய்யப்பட்ட மக்கள் அனைவருக்கும்
முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பில் சமத்துவம் அளிக்க சட்டம் இயற்றப்பட்டது.
(ii) 50 பேருக்கு அதிகமாகப் பணியாற்றும் நிறுவனங்களில் மேற்கூறிய பாதிக்கப்பட்ட வகுப்பினர்க்கு
பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமக்குத் தாமே திட்டம் வகுத்து அரசுக்கு அளித்து
ஒப்புதல் அளிக்க வேண்டும்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
83) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் கருப்பினத்தவர்களுக்கு பொருளாதார ஆற்றல் அளிக்கும்
சட்டத்தின் ஒரு உறுப்பாக வகுக்கப்பட்டிருந்தது.
(ii) கருப்பினத்தவருக்கு முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை என்று தென் ஆப்பிரிக்க உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
84) பின்வரும் எந்த நாட்டில் வாழும் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு கல்வியில்
முன்னுரிமை வழங்குவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அமலில் உள்ளன?
a) ஆஸ்திரேலியா
b) ஜப்பான்
c) சீனா
d) பாகிஸ்தான்
85) ரஷ்யா சோவியத் ஒன்றியம் இருந்தபோது பின்வருபவர்களு யாருக்கு அரசு
பதவிகளில் ஒதுக்கீடுள் வழங்கப்பட்டிருந்தது?
ⅰ) இனக்குழு சிறுபான்மையினர்
ⅱ) பெண்கள்
ⅲ) தொழிற்சாலை தொழிலாளர்கள்
ⅳ) ஆரியர்
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ), ⅳ)
d) ⅲ), ⅳ)
86) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) புதிய கல்வியும் புதிய தேவைகளும் பண்டைக்காலத்தில் நமது நாட்டில் நிலவிவந்த கல்விமுறை
சமத்துவ கல்வி முறை அல்ல.
(ii) அவரவர் வர்ணம் / சாதி சார்ந்த தொழில்களை மட்டுமே கற்க அனுமதிக்கப்பட்டனர்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
87) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் நவீன கல்வி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த
கிறித்துவ மிஷனரி அமைப்புகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.
(ii) 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆங்கிலேய
காலனி ஆட்சியின் கீழ் வந்த பின்னர் இங்கிலாந்து நாட்டின் கிறித்துவ மிஷனரிகள் பல இடங்களில்
பள்ளிகள் தொடங்கினர்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
88) இந்தியா முழுவதும்அரசு நிர்வாக மொழியாக ஆங்கிலம் மட்டுமே பின்பற்றப்படும்
என்று எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
a) 1824
b) 1833
c) 1835
d) 1852
89) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) ராணுவத்தில் அனைவரையும் சேர்த்துக்கொண்ட காலனி அரசு, பள்ளிகளில் இந்திய மொழிகளை
அனுமதிக்கவில்லை.
(ii) பெரும்பாலும் பிராமணரல்லாதவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே ராணுவத்தில் சேர்ந்தனர்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
90) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) ஐரோப்பியர்கள் தவிர இந்திய – ஆங்கிலேயர்கள், பிராமணர்கள் ஆகியோரே அரசு பணிகளில்
நிறைந்திருந்தனர்.
(ii) நவீன கல்விமுறையின் கீழ் ஆங்கிலம் கற்றவர்கள் பணிகளில் அமர்த்தப்பட்டனர்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
91) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜமீன்தாரி, ராயத்துவாரி முறைகள் அமலாக்கம் செய்யப்பட்டதைத்
தொடர்ந்து ஜமீன்தார்கள், மிராசுதாரர்கள், நிலச்சுவாந்தார்கள் உருவாயினர்.
(ii) இவர்கள் அனைவரும் உயர்சாதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
92) ரயத்துவாரி முறை மீது ஆய்வு செய்யுமாறு பணிக்கப்பட்ட அன்றைய ஆங்கிலேய
அதிகாரி யார்?
a) தாமஸ் மன்றோ
b) ஹேஸ்டிங்ஸ்
c) கலால்கர்
d) பிரான்ஸிஸ் எல்லீஸ்
93) தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டவர்?
a) தாமஸ் மன்றோ
b) ஹேஸ்டிங்ஸ்
c) கலால்கர்
d) பிரான்ஸிஸ் எல்லீஸ்
94) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) காலனிஆட்சியில் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு கல்வியும் மறுக்கப்பட்ட நிலையில்
தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்வதை உயர் வகுப்பார் எதிர்த்து
தடுத்தனர்.
(ii) பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கக்கூடாது என்று
1854 இல் நீதிமன்றம் ஆணையிட்டது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
95) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) தாழ்த்தப்பட்டோருக்கான முன்னுரிமைகள் சென்னை மாகாண அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான
நிதி உதவித்திட்டங்களை 1885 இல் அறிவித்தது.
(ii) சில இடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கான பள்ளிகளை அரசே திறந்தது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
96) காலனியாதிக்க காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஒரு அறிக்கை
தாக்கல் செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் யார்?
a) வார்னே
b) பெண்டிக்
c) எல்லிஸ்
d) திரிமென்கீரே
97) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) எல்லிஸ் அறிக்கையை பரீசிலித்த அரசு 1892இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 12 லட்சம்
ஏக்கர் நிலத்தை பிரித்து வழங்கியது.
(ii) தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகளுக்கான பள்ளிகளை அரசு பஞ்சமர் பள்ளிகள் என அழைத்தது.
a) (i) மற்றும் (ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு
(ii) சரி
98) பஞ்சமர் பள்ளிகள் என அழைப்பதை ஆதிதிராவிடர் பள்ளிகள் என அழைக்கப்படவேண்டும்
என்று கூறியவர்/கள் யார்/யாவர்?
ⅰ) தியாகராயர்
ⅱ) ராஜாஜி
ⅲ) அயோத்திதாச பண்டிதர்
ⅳ) ம. சிங்காரவேலர்
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ), ⅳ)
d) ⅲ), ⅳ)
99) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனி ஆட்சியின் கீழ் சமூகம், பொருளாதாரம்,
அதிகாரம், வேலை வாய்ப்புகள் ஆகிய துறைகளில் ஒரு பக்கம் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
(ii) சமூகத்தில் பெரும்பான்மையராக இருந்த பிராமணர் அல்லாதவர்கள், சிறுபான்மை மதத்தினர்
மிகுதியாக புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
100) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சிறுபான்மையினர் தங்களுக்கும் அரசுப்பணிகளின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று
கோரினர்.
(ii) குறிப்பாக கல்வி கற்ற அயோத்திதாச பண்டிதர், ம. சிங்காரவேலர், இரட்டைமலை சீனுவாசன்,
பிட்டி தியாகராயர், பனகல் அரசர் போன்றோர் முன்னணியில் இருந்தனர்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
101) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) 1922 ஆம் ஆண்டில் சென்னை மாவட்ட அனைத்து துறைகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
அளித்து ஆணை வெளியிட்டது.
(ii) இது 128(2) என்று அழைக்கப்பட்டது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
102) மஹாராஷ்டிராவில் கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் யார்?
a) பெரியார்
b) ராஜாஜி
c) சாகுமகராஜ்
d) ஜோதிபாபூலே
103) திருவிதாங்கூர் மன்னராட்சியில் பிராமண ஏகபோகத்தை எதிர்த்து, உள்ளூர்வாசிகளுக்கு
அரசாங்கப்பணிகளில் உரிய பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று அளிக்கப்பட்ட விண்ணப்பம்
எது?
a) ஈழவ விண்ணப்பம்
b) அவர்ணர் விண்ணப்பம்
c) மலையாளி விண்ணப்பம்
d) குருவர் விண்ணப்பம்
104) அவர்ணர்களுக்கு (பிற்படுத்தப்பட்டவர்களுக்கு) கல்வியிலும் அரசுப்பணிகளிலும்
உரிய பங்கு தரப்பட வேண்டும் என்று அளிக்கப்பட்ட விண்ணப்பம் எது?
a) ஈழவ விண்ணப்பம்
b) அவர்ணர் விண்ணப்பம்
c) மலையாளி விண்ணப்பம்
d) குருவர் விண்ணப்பம்
105) கோலாலம்பூர் அரசில் ஐம்பது விழுக்காடு அரசுப்பணிகளை பிராமணரல்லாதாருக்கு
ஒதுக்கும் ஆணையை பிறப்பித்தவர் யார்?
a) பேரிங்க்டன்
b) ஸ்காட்டி
c) சாகுமகராஜ்
d) நரசிம்மராஜ்
106) ‘மில்லர் குழு’ பரிந்துரையின் அடிப்படையில் அரசுப்பணிகளில் நியமங்களுக்கு
விகிதாசார பிரதிநிதித்துவத்தை கொண்டு வந்தவர் யார்?
a) பனகல் அரசர்
b) மைசூர் அரசர்
c) திருவிதாங்கூர் மன்னர்
d) பரோடா மன்னர்
107) 1913 ஆம் ஆண்டில் யாருடைய தலைமையில் ராயல் ஆணையம் இந்தியா வந்தது?
a) வின்னிங்ஸ்
b) ஹேஸ்
c) அலெக்சாண்டர்
கார்டியூ
d) அக்னியூ
108) ‘பிராமணரல்லாதார் அ றிக்கை’ யாரால் எழுதி வெளியிடப்பட்டது?
a) சி. நடேசன்
b) சர்.பி.தியாகராயர்
c) டி.எம். நாயர்
d) பெரியார்
109) ‘தென்னிந்தியர் சுதந்திர சங்கம்’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
a) 1913
b) 1884
c) 1852
d) 1916
110) தென்னிந்தியர் சுதந்திர சங்கத்தின் சார்பில் வெளியான இதழ் எது?
a) ஜஸ்டிஸ்
b) பகுத்தறிவு
c) குடியரசு
d) தமிழன்
111) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) தென்னிந்தியர் சுதந்திர சங்கம் பிராமணரல்லாதார் மக்கள் மத்தியில் கல்வி, வேலைவாய்ப்பு
பெறுவதற்கான ‘வகுப்புவாரி உரிமை’ குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.
(ii) உயர்கல்வியில் ஆங்கிலம், சமஸ்கிருதம் மட்டும் அனுமதிக்கப்படுவதைக் கண்டித்தும்
தமிழ் உள்ளிட்ட பழமையான மொழிகளையும் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிக்கட்சி சார்பில்
1915 இல் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
112) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) 1917 இல் இந்தியா வந்த தூதுக்குழுவை சென்னை மாகாணத்தைச் சேர்ந்த 54 அமைப்புகள்
சந்தித்து பிராமணரல்லாதோர் மற்றும் சிறுபான்மை மதத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம்
வழங்க வேண்டும் என்று கோரினர்.
(ii) வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி ஆங்காங்கு மாநாடுகள் நடத்தப்பட்டன.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
113) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சென்னை மாகாண சட்டமன்றத்தில் நீதிக்கட்சி ஆட்சியின் அமர்ந்ததைத் தொடர்ந்து வகுப்புவாரி
பிரதிநிதித்துவ கோரிக்கைகள் சட்டமன்றத்திலும் எதிரொலித்தன.
(ii) அரசு பணியிடங்களில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளித்து 1921 இல் தீர்மானம் நிறைவேறியது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
114) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) இந்திய வரலாற்றில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை குறிப்பிடத்தக்க வளர்ச்சி
ஆகும்.
(ii) காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த பிரிவினர்கள் தாங்களும் சமூக, பொருளாதார இழிவுகளில்
இருந்து விடுதலை பெற் று சுயமரியா தையுடனும் சமத்துவத்துடனும் எதிர்காலத்தில் வாழ முடியும்
என்ற நம்பிக்கையை அளித்தது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
115) “எல்லா அரசு பணிகளிலும் பிராமணர் அ ல்லாதவர்களை அவர்களுக்குக் குறைந்தபட்ச
கல்வித்தகுதி இருந்தாலே போதும் என்று கருதி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்” என்று தீர்மானம்
கொண்டு வந்தவர் யார்?
a) இரட்டைமலை சீனுவாசன்
b) சி. நடேசனார்
c) முனுசாமி
d) ஆர். கே. சண்முகம்
116) “வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை நாம் நிறைவேற்றினால் நம்
எதிர்கால சந்ததி நம்மையெல்லாம் நமது நாட்டுக்கு உரிமை வாங்கித் தந்தவரென்றே கொண்டாடும்”
என்று குறிப்பிட்டார் யார்?
a) சி. நடேசனார்
b) ஆர். கே. சண்முகம்
c) முனுசாமி
d) குமாரசாமி
117) ‘எங்கள் மக்களுக்கு வேலைகளில் சரியான பிரிதிநிதித்துவம் தரப்படாவிட்டால்,
நாங்கள் வரி கொடுக்க மாட்டோம்’ என்று பேசியவர் யார்?
a) இரட்டைமலை சீனுவாசன்
b) சிங்கார வேலர்
c) சி. நடேசனார்
d) குமாரசாமி
118) காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
a) 1924
b) 1919
c) 1921
d) 1925
119) யாருடைய தலைமையில் நீதிக்கட்சி செயல் பட்டபோது அரசின் எல்லாத்துறைகளிலும்,
பணிநியமனங்கள்முறைப்படுத்தப்பட்டு அரசாணையின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நிரந்தரமாக்கப்பட்டது?
a) ஆர். கே. சண்முகம்
b) இரா. முத்தையா
c) சி. நடேசனார்
d) குமாரசாமி
120) தமிழகத்தில் வகுப்புவாரி ஆணை பின்பற்றப்படுவதால், மருத்துவக் கல்லூரியில்
தனக்கு இடம் கிடைக்கவில்லை எனக்கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் யார்?
a) ஆர். கே. சண்முகம்
b) இரா. முத்தையா
c) செண்பகம் துரைராஜன்
d) குமாரசாமி
121) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) ஆர்.கே. சண்முகம் தொடுத்த வழக்கினை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் பின்பற்றப்படும் வகுப்புவாரி ஆணையானது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது
என்று தீர்ப்பளித்தது.
(ii) தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த வகுப்புவாரி (இடஒதுக்கீடு) முறை ரத்து செய்யப்பட்டது.
a) (i) மற்றும் (ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு
(ii) சரி
122) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) தந்தை பெரியார் உடனடியாக அரசமைப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று
கோரிக்கை விடுத்தார்.
(ii) தமிழகத்தில் தந்தை பெரியார், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கு. காமராஜ், பிரதமர்
ஜவஹர்லால் நேரு, இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பி டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர்
முயற்சியால் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீடிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில்
திருத்தப்பட்டது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
123) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) அரசமைப்புச் சட்டம், பிரிவு 15 மற்றும் 16 ஆகிய பிரிவுகள் “சமூக ரீதியிலும் பொருளாதார
ரீதியிலும் பின் தங்கியவர்களுக்குச் சில சிறப்புச் சட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கலாம்”
என அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
(ii) பிரதமர் நேரு முதலாவது சட்டத் திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
124) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பின் தமிழ்நாட்டில் 1951 ஆம் ஆண்டு
முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
(ii) தாழ்த்தப்பட்டோருக்கு 16% என இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தபட்டது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
125) மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோர் நலன்
குறித்து ஆராய்ந்திட யாருடைய தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப் பட்டது.
a) ஆர்.கே.சண்முகம்
b) சுப்பிரமணியன்
c) சட்டநாதன்
d) ராஜராஜன்
126) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில அரசின் சமூக நலத்துறை அரசாணை (G.O. Ms.No.
1156, 02.02.1979) ஒன்றினைப்பிறப்பித்தது .
(ii) அவ்வாணையின் படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின், குடும்ப ஆண்டு வருமானம் `
9000 நிர்ணயிக்கப்பட்டது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
127) பழங்குடியினருக்குத் தனியிட ஒதுக்கீடு கோரி வழக்கு தொடரப்பட்ட ஆண்டு
எது?
a) 1989
b) 1987
c) 1986
d) 1983
128) மண்டல்ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பிரதமர்
யார்?
a) வாஜ்பாய்
b) ஜெயில் சிங்
c) வி.பி.சிங்
d) சந்திர சேகர்
129) வி.பி.சிங் தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு எத்தனை சதவீதம்
இடஒதுக்கீடு வழங்கியது?
a) 27%
b) 28%
c) 31%
d) 20%
130) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) அரசியல் சட்டத்தில் உச்சவரம்பு குறித்து குறிப்பிடாத நிலையில் உச்சநீதிமன்றம்
50 சதவீதம் என்ற உச்சவரம்பினை நிர்ணயித்தது.
(ii) உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் ஒரு பகுதியில் உச்சவரம்பிற்கும் விலக்கு உண்டு
என்பதை குறிப்பிட்டிருந்தது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
131) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வாய்ப்பற்ற மக்களுக்கு அவர்களுக்கே உரிய
தனித்தன்மை காரணமாக அவர்களுக்கு வேறுவகையில் விதிகளிலிருந்து விலக்கு என்பது அவசியமாகும்.
(ii) 50% இடஒதுக்கீட்டிற்கு விலக்கு உண்டு எனத்தீர்ப்பளித்த நீதிபதிகளே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
132) தமிழகத்தில் நடைமுறையிலிருந்த 69% இடஒதுக்கீடு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு
முரணானது என்றும் அதனை ரத்து செய்திட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு
தொடர்ந்தவர் யார்?
a) ஆர்.கே.சண்முகம்
b) சுப்பிரமணியன்
c) செண்பகம் துரை ராஜன்
d) கே.என்.விஜயன்
133) தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட 69% இடஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு
அரசின் தனிச்சட்ட மசோதா எந்த சட்டப்பிரிவினை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டது?
a) 31 (C)
b) 13 (C)
c) 36 (D)
d) 39 (B)
134) தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட 69% இடஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு
அரசின் தனிச்சட்ட மசோதா எப்போது குடியரசுத்தலைவ ரின் ஒப்புதல் பெற்றது?
a) 19.07.1994
b) 18.07.1997
c) 19.07.1992
d) 19.08.1993
135) நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பெற்ற எத்தனையாவது அரசியல் சட்ட திருத்தத்தின்
மூலம் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் ⅸ ஆவது அட்டவணையில்
இணைக்கப்பெற்றது?
a) 74
b) 76
c) 78
d) 81
136) 69% இடஒதுக்கீடு சட்டம் எப்போது முதல் முன்தேதியிட்டு நடைமுறைக்கு
வந்ததாக அறிவிக்கப்பட்டது?
a) 1990 நவம்பர் 18
b) 1992 நவம்பர்
16
c) 1993 நவம்பர் 14
d) 1994 நவம்பர் 12
137) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) இடஒதுக்கீட்டு முறை என்பது அரசு அதிகாரங்களை பெறுவதற்கான தற்காலிக முயற்சியே ஆகும்.
(ii) சமத்துவம் பிறப்பதற்கான வழிமுறைகளுள் ஒன்று ‘சாதிக்கலப்பு திருமணங்களாகும்’.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
138) அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்திடவும்
குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் அரசமைப்பு உறுப்பு எது?
a) 340
b) 324
c) 345
d) 367
139) முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது?
a) 29.01.1953
b) 30.01.1957
c) 29.05.1955
d) 26.06.1954
140) மண்டல் ஆணையத்தினை யாருடைய தலைமையிலான மத்திய அரசு அமைத்தது?
a) மொரார்ஜிதேசாய்
b) வி.பி.சிங்
c) நேரு
d) இந்திரா காந்தி
141) மண்டல் ஆணையத்தின் செயலராக செயல்பட்டவர் யார்?
a) எஸ்.எஸ்.கில்
b) சட்ட நாதன்
c) காகா காலேல்கர்
d) மண்டல்
142) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்து ஆய்வு செய்திட பி.பி. மண்டல் தலைமையிலான
குழு எந்த ஆண்டு அமைக்கப்பெற்றது?
a) 1976
b) 1979
c) 1972
d) 1970
143) “வகுப்பு வாரி பிரதிநிதித் துவத்திற்கு மெட்ராஸ் முன்னோடியாக இருப்பதுடன்
அம்மாநிலமே பிற்படுத்தப்பட்ட வகுப் பினர்களுக்கு பிரதிநிதித் துவத்தை வழங்கியுள்ளது”
என்று யாருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது?
a) நேரு
b) காகா காலேல்கர்
c) மண்டல்
d) மேனகா
144) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) மக்கள்தொகையில் 52% உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பார்க்கு மத்தியஅரசுப் பணிகளில்
27% வழங்கிட மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது.
(ii) இவ்வாணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு 13.08.1990 ஆம் ஆண்டு பிரதமர் வி.பி.சிங்
தலைமையிலான அரசு மத்திய அரசுப் பணிகளில் மட்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கு
27% இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
145) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சமூக நீதியை ஏற்படுத்துவதில் இட ஒதுக்கீடு முக்கியமான கருவியாக உள்ளது.
(ii) கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறை சமூக நீதியை நிலை நாட்டுகிறது
என்பதை உணரவேண்டும்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
146) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சமூகத்தில் உள்ள அனைவருடனும் உணர்வுபூர்வமாகவும், சமத்துவத்துடன் இருப்பதே நவீன
மனிதனாக இருப்பதற்கு அவசியமாகும்.
(ii) நவீன இந்தியா எனும் கருத்தாக்கம் சமூக நீதியை இயற்கையாகவே உள்ளடக்கியதாக இருக்கிறது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
147) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) 1976 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பின்தங்கிய வகுப்பிற்கான இரண்டாவது ஆணையம்
பி.பி.மண்டல் தலைமையில் உருவாக்கப்பட்டது.
(ii) அரசு பதவிகளில் 31 சதவிகிதம் சமூக மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பின்தங்கிய
வகுப்பை சேர்ந்த மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
a) (i) மற்றும் (ii) சரி
b) (i) மற்றும்
(ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
148) மண்டல் ஆணையம் அதன் அறிக்கையை யாரிடம் சமர்ப்பித்தது?
a) மொரார்ஜிதேசாய்
b) வி.பி.சிங்
c) ஜெயில் சிங்
d) சந்திரசேகர்
149) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) பத்தாண்டுகளுக்கு மண்டல் ஆணைய அறிக்கை உள்துறை அலுவலகத்திலேயே இருந்தது.
(ii) தேசிய முன்னணி அரசில் பிரதமராக இருந்த வி.பி.சிங் (1938 – 2001) 1990 ஆம் ஆண்டு
நடைமுறைப்படுத்தினார்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
150) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சில அமைப்புகள் மற்றும் பிரிவினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்தனர்.
(ii) இருதரப்பு வாதங்களையும் பதினோரு நீதிபதிகளை கொண்ட அமர்வு கேட்ட பின்பு உச்சநீதிமன்றம்
இந்த மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் செல்லும் என தீர்ப்பளித்தது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
151) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது.
(ii) இதன்பின் மண்டல் அறிக்கை பற்றிய சர்ச்சை முடிவிற்கு வந்து, திட்டம் தொடர ஆரம்பித்தது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
152) இந்திரா சகானி V. இந்திய யூனியன் வழக்கு எதனோடு தொடர்புடையது?
a) நேரு அறிக்கை
b) காகா காலேல்கர் அறிக்கை
c) மண்டல் குழு அறிக்கை
d) மேனகா காந்தி அறிக்கை
153) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) மண்டல் ஆணைய அறிக்கை சமர்பித்த பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் மற்றும் செயல்பாடும்
இல்லை.
(ii) பாராளுமன்றத்தில் இருமுறை 1982 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் மண்டல் ஆணையம் அறிக்கை
மீது விவாதம் மட்டுமே நடைபெற்றது.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
154) வி.பி. சிங் அரசாங்கம் மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை எந்த ஆண்டு
ஏற்றுக்கொண்டது?
a) 1990, ஆகஸ்ட்
13
b) 1993, ஆகஸ்ட் 16
c) 1992, ஆகஸ்ட் 18
d) 1996, ஆகஸ்ட் 15
155) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சாதி, இன, மதம், மொழி என்ற பேதங்களில்லாமல் அனைத்து மனிதர்களையும் சகோதர சகோதரிகளாக
பாவிக்கும் மனப்பாங்கு சகோதரத்துவம் எனப்படும்.
(ii) வளங்களை தேவைக்கதிகமாக பயன்படுத்துவதும், குறைந்த ஊதியத்திற்கு அதிக உழைப்பை பணியாளர்களிடம்
பெறுவதும் சுரண்டல்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
156) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) வர்க்க, இன, பொருளாதார, மொழி, மத பேதங்களில்லாமல் அனைவரையும் சமமாக நடத்தும் சமுதாயம்
சமத்துவ சமுதாயம்.
(ii) ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு, அவர்களின் பதவியின் காரணமாவோ, சிறப்பு திறமைகளின்
காரணமாகவோ, சாதியின் காரணமாகவோ வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் தனிச்சலுகைகள் ஆகும்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
157) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) சமுதாயத்தின் ஒரு பிரிவில் உறுப்பினராக இருப்பதன் மூலம், ஒரு நபருக்கு கிடைக்கும்
அடையாளம் சமூக அடையாளம்.
(ii) ஒருவரையோ அல்லது ஒரு குழுவினரையோ, அவர்களது நிறத்தின் அடிப்படையில் பாகுபாடாக
நடத்துவது நிறவெறி.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
158) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்திய பழங்கால நடைமுறை வர்ண அமைப்பு
(ii) நாட்டின் அல்லது ஒரு பகுதியில் உள்ள மொத்த மக்கள் தொகையில் மத, இன, சாதி அடிப்படையில்
குறைவான எண்ணிக்கையில் உள்ளோர் சிறுபான்மையினர்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
159) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு வாய்ப்பளிக்கும்
வகையில், அரசமைப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒரு முறை இடஒதுக்கீடு.
(ii) பல்வேறு மொழி, மத, இன மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் ஒன்றாக வாழும் சமூகம்
பன்மை சமூகம்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
160) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) ஒரு சமூகத்தில் வாழும் பெரும்பான்மை மக்களின் மன மற்றும் நடவடிக்கைளில் ஏற்படும்
மாற்றம் சமூக மாற்றம்.
(ii) ஒரு சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்காக அரசமைப்பினால் உத்திரவாதமளிக்கப்பட்ட
உரிமைகள் குடிமை உரிமைகள்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி
161) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களும் சமமான பொருளாதார நிலையில் இருத்தல்
பொருளாதார சமத்துவம்.
(ii) வர்ணாசிரம முறையில் குறிப்பிடப்படாத வர்க்கத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பஞ்சமர்.
a) (i) மற்றும்
(ii) சரி
b) (i) மற்றும் (ii) தவறு
c) (i) சரி (ii) தவறு
d) (i) தவறு (ii) சரி