1. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல் (18 Nov 2024)
கலைத்தல் - களைத்தல்
கலைத்தல் - களைத்தல்
(A) ஓட்டுதல்-சேர்தல்
(B) பிரித்தல்- காணுதல்
(C) அழித்தல்-சோர்தல்
(D) குலைத்தல்- காணுதல்
2. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல் (18 Nov 2024)
பணித்து, பணிந்து
பணித்து, பணிந்து
(A) தலைவர் தொண்டர்களை பணிந்தார், தொண்டர்கள் தலைவருக்குப் பணித்தனர்.
(B) தலைவர் தொண்டர்களை வேலை செய்ய பணித்தார். தொண்டர்கள் தலைவருக்குப் பணிந்தனர்.
(C) தலைவர் பணிந்து நின்றார் தொண்டர்களும் பணிந்து நின்றனர்
(D) தொண்டர்கள் பணித்தனர். தலைவர் தொண்டர்களிடம் பணிந்து நடந்தார்
3. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிதல் (18 Nov 2024)
பணிந்து - பணித்து
பணிந்து - பணித்து
(A) சோர்ந்து - பணிவு
(B) அடங்கி - கட்டளை
(C) எதிர்த்து - கூறுதல்
(D) பயந்து - செய்தான்
4. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல் (18 Nov 2024)
விலை - விளை
விலை - விளை
(A) செய்தல் -வியத்தல்
(B) பொருளின் மதிப்பு - உண்டாக்குதல்
(C) விரும்புதல் - மெலிந்து போதல்
(D) செடியின் இலை - நூல் இழை
5. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து சரியான சொற்றொடரைக் கண்டுபிடி. (07 Feb 2024)
குவிந்து - குவித்து
குவிந்து - குவித்து
(A) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவித்தன. ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களை குவிந்தனர்.
(B) அமைச்சர் பதவியேற்றவுடன், பாராட்டுகள் குவிந்தனர். ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தன.
(C) அமைச்சர் பதவியேற்றவுடன், பாராட்டுகள் குவிந்தது. ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தனர்.
(D) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தன. ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களை குவித்தனர்.
6. இருவினைகளின் பொருள் வேறுபாடு (05 Feb 2024)
பரி - பறி
பரி - பறி
(A) இறங்கு - வாங்கு
(B) இரங்கு - வாங்கு
(C) இரங்கு - அபகரி
(D) இறங்கு - அபகரி
7. இரு வினைகளின் வேறுபாடு அறிக. (21 Jan 2024)
முதலாளி ________ தொழிலாளி _______
முதலாளி ________ தொழிலாளி _______
(A) சேர்த்தார், சேர்ந்தார்
(B) குவித்தார், குவிந்தார்
(C) பணித்தார், பணிந்தார்
(D) பார்த்தார், சேர்ந்தார்
8. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து சரியான தொடரை தெரிவு செய்க : (21 Jan 2024)
பணிந்து, பணித்து ______
பணிந்து, பணித்து ______
(A) கயல்விழி பணித்ததால், பணிந்து படித்தாள்
(B) ஆசிரியர் பணிந்து கூறினார். கயல்விழி பணித்து படித்தாள்
(C) கயல்விழி பணித்து படித்ததால் ஆசிரியர் பணிந்தார்
(D) ஆசிரியர் பணித்ததால் கயல்viழி பணிந்து படித்தாள்
9. சரியான தொடர்களைத் தேர்க. (21 Jan 2024)
பணிந்து - பணித்து
I. தலைவர் பணித்த வேலையைத் தொண்டன் பணிந்து செய்தான்
II. தலைவர் பணிந்த வேலையைத் தொண்டன் பணித்து செய்தான்
III . தலைவர் பணித்ததால் தொண்டன் பணிந்தான்
IV. தலைவர் பணிந்ததால் தொண்டன் பணித்தான்
பணிந்து - பணித்து
I. தலைவர் பணித்த வேலையைத் தொண்டன் பணிந்து செய்தான்
II. தலைவர் பணிந்த வேலையைத் தொண்டன் பணித்து செய்தான்
III . தலைவர் பணித்ததால் தொண்டன் பணிந்தான்
IV. தலைவர் பணிந்ததால் தொண்டன் பணித்தான்
(A) I மற்றும் III சரி
(B) II மற்றும் IV சரி
(C) I மற்றும் II சரி
(D) II மற்றும் III சரி
10. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிதல் (06 Jan 2024)
பணிந்து - பணித்து
பணிந்து - பணித்து
(A) பணிவுடன் நடத்தல் - கட்டளை இடுதல்
(B) பணியாமை - ஏவுதல்
(C) அருளிச் செய்தல் - செய்யாமை
(D) கொடுத்தல் - செய்து
11. இரு வினைகளின் பொருள் வேறுபாடு (09 Dec 2023)
இரத்தல் - இறத்தல்
இரத்தல் - இறத்தல்
(A) கற்பித்தல் - வழங்கல்
(B) மரணம் - கொடுத்தல்
(C) கையேந்துதல் - மரணம்
(D) மரணம் - கையேந்துதல்
12. பொருள் வேறுபாடு அறிக (09 Dec 2023)
இரங்கு - இறங்கு
இரங்கு - இறங்கு
(A) கருணை காட்டு - கீழே வா
(B) கருணை - மேலே போ
(C) கருணை செய் - தூரப் போ
(D) கருணை காட்டு -இங்கு வா
13. இரு வினைகளின் பொருள் வேறுபாடு. (09 Dec 2023)
நெரி - நெறி
நெரி - நெறி
(A) முரண்பாடு - வழி
(B) பயன்பாடு - வழி
(C) நெருக்குதல் - வழி
(D) வழி - நெருக்குதல்
14. இரு வினைகளின் பொருள் வேறுபாடு. (09 Dec 2023)
வெரு - வெறு
வெரு - வெறு
(A) வெறுப்பு - விருப்பு
(B) அரவணை - ஆணை
(C) விருப்பு - வெறுப்பு
(D) அச்சம் - வெறுப்பு
15. இரு வினைகளின் பொருள் வேறுபாடு (05 Dec 2023)
உரி - உறி
உரி - உறி
(A) கழற்று - தூக்கு
(B) கழல் - தூக்கு
(C) சுழல் - தூக்கு
(D) களற்று -தூக்கு
16. பொருள் வேறுபாடு அறிக. (05 Dec 2023)
அருந்து - அறுந்து
அருந்து - அறுந்து
(A) குடி - துண்டு பட்டு
(B) குடி - மாற்று
(C) பருகு - செல்
(D) உண் - துண்டு பட்டு
17. இரு வினைகளின் பொருள் வேறுபாடு (05 Dec 2023)
சீரிய - சீறிய
சீரிய - சீறிய
(A) கோபம் கொண்ட - பெருமை பெற்ற
(B) சிறுமை கொண்ட - பெருமை பெற்ற
(C) அளவில் குறைந்த - வடிவில் குறைந்த
(D) பெருமை பெற்ற - கோபம் கொண்ட
18. இரு வினைகளின் பொருள் வேறுபாடு (05 Dec 2023)
ஈந்தாள் - ஈன்றாள்
ஈந்தாள் - ஈன்றாள்
(A) கொடுத்தாள் - பெற்றெடுத்தாள்
(B) பெற்றெடுத்தாள் - கொடுத்தாள்
(C) கேட்டாள் - கொடுத்தாள்
(D) கண்டாள் - கேட்டாள்
19. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிக. (18 Aug 2023)
பழக்கலவை "நிறைந்த" ஜாடியில்
தண்ணீரை "நிறைத்த"னர்
பழக்கலவை "நிறைந்த" ஜாடியில்
தண்ணீரை "நிறைத்த"னர்
(A) நிறைத்த, நிறைந்த
(B) நிரைத்த, நிரைந்த
(C) நிறைந்த, நிறைத்த
(D) நிரைந்த, நிரைத்த
20. பிழையான வாக்கியத்தைக் கண்டறிக : (18 Aug 2023)
I. வெள்ளம் அடித்துவந்த மணல் குவிந்தது
II. கையில் காசு சேர்ந்தது
III. ஆசிரியர் சொல்லுக்கு மாணவர்கள் பணிந்தனர்
IV. பூவின் இதழ்கள் விரித்தன
I. வெள்ளம் அடித்துவந்த மணல் குவிந்தது
II. கையில் காசு சேர்ந்தது
III. ஆசிரியர் சொல்லுக்கு மாணவர்கள் பணிந்தனர்
IV. பூவின் இதழ்கள் விரித்தன
(A) I
(B) IV
(C) III
(D) II
21. சேர்ந்து - சேர்த்து பொருள் வேறுபாடறிந்து, தவறான வாக்கியத்தைச் சுட்டுக (18 Aug 2023)
(A) ஊருக்கு போய்ச் சேர்ந்தேன்
(B) அவன் பணம் சேர்த்தான்
(C) சங்கவை கல்லூரியில் சேர்ந்தாள்
(D) இராமுவைப் பள்ளியில் சேர்ந்தனர்
22. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்
சரியான இணையைக் கண்டுபிடி
தொடுத்தல் -தொடுதல் (23 July 2023)
சரியான இணையைக் கண்டுபிடி
தொடுத்தல் -தொடுதல் (23 July 2023)
(A) பார்த்தல் - பகிர்தல்
(B) தேடுதல் - கிடைத்தல்
(C) அணிதல் - தீண்டுதல்
(D) கிடைத்தல் - படைத்தல்
23. சரியான தொடர்களைத் தேர்ந்தெடு. (23 July 2023)
மறைந்து. மறைத்து
(I) பசி கண்ணை மறைத்தது
(II) உணவு உண்டதால் பசி மறைந்தது
(III) பசி கண்ணை மறைந்தது
(IV) உணவு உண்டதால் பசி மறைத்தது
மறைந்து. மறைத்து
(I) பசி கண்ணை மறைத்தது
(II) உணவு உண்டதால் பசி மறைந்தது
(III) பசி கண்ணை மறைந்தது
(IV) உணவு உண்டதால் பசி மறைத்தது
(A) (I) மற்றும் (IV) சரியானவை
(B) (II) மற்றும் (III) சரியானவை
(C) (I) மற்றும் (II) சரியானவை
(D) (III) மற்றும் (IV) சரியர்னவை
24. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்
பொருத்தமான வினையை எடுத்து எழுது.
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ______
அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ______.
பொருத்தமான வினையை எடுத்து எழுது.
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ______
அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ______.
(A) வந்தான், வருகிறான்
(B) வந்துவிட்டான், வரவில்லை
(C) வந்தான், வருவான்
(D) வருவான், வரமாட்டான்
25. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து சரியான தொடரைத் தேர்ந்தெடு. (23 July 2023)
குவிந்து, குவித்து
குவிந்து, குவித்து
(A) சந்தையில் குவிந்த குப்பையை அகற்றிட பணியாளர்கள் குவிந்தார்கள்.
(B) சந்தையில் குவிந்த குப்பையை அள்ளி வண்டியில் குவித்து வைத்தனர்.
(C) சந்தையில் குப்பையை அள்ளி குவித்து வண்டி குவிந்தது.
(D) சந்தையில் குவிந்து வைத்த குப்பையை வண்டி குவித்தது.
26. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக (20 May 2023)
கல்வியின் சிறப்பை ______ மாணவன்.
சக மாணவர்களுக்கு ______ சென்றான்.
கல்வியின் சிறப்பை ______ மாணவன்.
சக மாணவர்களுக்கு ______ சென்றான்.
(A) உனர்த்தி, உனர்த்தி
(B) உணர்ந்த உணர்த்தி
(C) உனர்த்தி, உனர்ந்த
(D) உனர்ந்த, உணர்த்தி
27. இருவினைகளின் பொருள் வேறுபாடு (20 May 2023)
அறிக கண்ணன் ______ நிலையில் பானைகளை ______.
அறிக கண்ணன் ______ நிலையில் பானைகளை ______.
(A) வனைந்தான், வளைத்த
(B) வலைந்தான், வளைத்த
(C) வனைந்த, வளைத்த
(D) வளைந்த, வனைந்தான்
28. இருவினைகளின் பொருளறிந்து சரியான தொடரை தெரிவு செய்க. (13 May 2023)
பொருந்து-பொருத்து
பொருந்து-பொருத்து
(A) மின் விசிறி பொருத்தி சரியாக பொருந்தி உள்ளதா? என்று கவனி.
(B) மின்விசிறி சரியாக பொருந்தி உள்ளதா? என்று பொருத்தி கவனி.
(C) மின்விசிறி சரியாக பொருத்தி, பொருந்தி உள்ளதா? கவனி என்று.
(D) மின்விசிறி சரியாக பொருந்தி உள்ளதா? கவனி என்று பொருத்தி.
29. கொடுக்கப்பட்டுள்ள வினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து சரியான சொற்றொடரை தெரிவு செய்க. (07 May 2023)
விரிந்தது - விரித்தது
விரிந்தது - விரித்தது
(A) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில்தோகை விரித்தது.
(B) மழைக்காற்று மயில்தோகை விரித்தது; பூவின் இதழ்கள் வீசியதால் விரிந்தன.
(C) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது; மயில்தோகை விரிந்தன.
(D) மயில்தோகை விரிந்தது பூவின் இதழ்கள் காற்று மழை வீசியதால் விரிந்தன.
30. இரு வினைகளின் பொருள் வேறுபாடறிந்து பிழையான தொடரைத் தேர்க. (07 May 2023)
அடங்கு - அடக்கு
அடங்கு - அடக்கு
(A) காவலர் அடக்க, திருடர்கள் அடங்கினர்
(B) மனத்தை அடக்கினால், ஆசை அடங்கும்
(C) ஆசிரியர் அடங்கியதால் மாணவர் அடங்கினர்
(D) ஆசிரியர் அடக்க, மாணவர் அடங்கினர்
31. குவிந்து - குவித்து - இருவினைகளின் பொருள் வேறுபாடு உணர்த்தும் தொடரைத் தேர்க. (01 April 2023)
(A) குவிந்து கிடந்த பூக்களை எடுத்து ஒன்றாகக் குவித்து வைத்தனர்.
(B) பூக்களைப் பிரித்தும் சேர்த்தும் வைத்தனர்
(C) குவியாத பூக்களை குவிக்க முயற்சி செய்தனர்
(D) பூக்கள் குவிந்தும் சிதறியும் கிடந்தன
32. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிக. (01 April 2023)
திருந்து - திருத்து
திருந்து - திருத்து
(A) மனம் திருந்திய கைதியின் விடைத்தாளைத் திருத்தினேன்
(B) மனம் திருத்திய கைதியின் விடைத்தாளைத் திருந்தினேன்
(C) மனம் திருந்திய கைதியின் விடைத்தாளைத் திருந்தினேன்
(D) மனம் திருத்திய கைதியின் விடைத்தாளைத் திருத்தினேன்
33. இருவினைகளின் பொருள் வேறுபாடு (01 April 2023)
மாறு, மாற்று
மாறு, மாற்று
(A) மாற்று வேடத்தால் பரிசு பெறவில்லை மன மகிழ்வு கொண்டாள்
(B) மாறுவேடமிட்டதால் மனமாறி பரிசு பெறவில்லை
(C) மனம் மாறுபட்டதால் பரிசை மாற்றிக்கொண்டாள்
(D) மாறுவேடம் அணிந்து பரிசு பெற்றவுடன் வேடத்தை மாற்றிக் கொண்டாள்.
34. பொருள் வேறுபாடறிக (01 April 2023)
பணித்து - பணிந்து
பணித்து - பணிந்து
(A) முதலாளி பணித்ததும் வேலையாள் பணிந்து அவ்வேலையை முடித்தார்
(B) முதலாளி பணிந்ததும் வேலையாள் பணிந்து அவ்வேலையை முடித்தார்
(C) முதலாளி பணித்ததும் வேலையாள் பணித்து அவ்வேலையை முடித்தார்
(D) முதலாளி பணிந்ததும் வேலையாள் பணித்து அவ்வேலையை முடித்தார்
35. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிதல் (14 March 2023)
பணிந்து - பணித்து
பணிந்து - பணித்து
(A) வணங்குதல், எதிர்த்தல்
(B) கட்டுபடுதல், உத்தரவிடுதல்
(C) ஆமோதித்தல், ஏற்றுக்கொள்ளுதல்
(D) கட்டளையிடுதல், ஒத்துக்கொள்ளுதல்
36. பின்வரும் வினைகளின் பொருள் வேறுபாடு அறிக (14 March 2023)
விரிந்து - விரித்து
விரிந்து - விரித்து
(A) மயில் தோகையை விரித்ததால் பூக்கள் விரிந்தன.
(B) காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன, மயில் தோகையை விரித்தது.
(C) பூக்கள் விரிந்ததால் மயில்கள் ஆடின.
(D) காற்று வீசியது, பூக்கள் விரிந்தன.
37. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக (14 March 2023)
பணிந்து - பணித்து
பணிந்து - பணித்து
(A) ஆசிரியர் வகுப்புக்கு வரப் பணித்தவுடன் மணி பணிந்தான்.
(B) ஆசிரியர் வகுப்புக்கு வரப் பணிந்தவுடன் மணி பணித்தான்.
(C) ஆசிரியர் வகுப்புக்கு வரப் பணியாததால் மணி பணித்தான்.
(D) மணி வகுப்புக்கு வரப் பணிந்து ஆசிரியரைப் பணித்தான்.
38. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்: (13 Feb 2023)
விரிந்தது - விரித்தது சரியான பொருள் தரும் வாக்கியத்தைக் கண்டறிக.
விரிந்தது - விரித்தது சரியான பொருள் தரும் வாக்கியத்தைக் கண்டறிக.
(A) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன. மயில் தோகையை விரித்தது.
(B) பூவின் இதழ்கள் மழைக்காற்று வீசியதால் விரித்தது. மயில் தோகையை விரிந்தன.
(C) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது. மயில் தோகையை விரிந்தன.
(D) மயில் தோகையை விரிந்தன. மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது.
39. இருவினைகளின் பொருள் வேறுபாடறிதல் : (13 Feb 2023)
பணிந்து - பணித்து சரியான வாக்கியத்தைக் கண்டறிக.
பணிந்து - பணித்து சரியான வாக்கியத்தைக் கண்டறிக.
(A) தாயின் பாதம் பணிந்து ஆசி பெற்றேன். அமைச்சர் உதவித்தொகையை வழங்குமாறு அதிகாரிகளை பணித்தார்
(B) தாயின் பாதம் பணிந்து ஆசி பெற்றேன். அமைச்சர் உதவித்தொகையை வழங்குமாறு அதிகாரிகளை பணிந்தார்
(C) தாயின் பாதம் பணித்தார் உதவித்தொகையை வழங்க அதிகாரிகள் பணிந்தார்
(D) தாயின் பாதம் பணித்து ஆசி பெற்றதால் உதவித்தொகையை வழங்க இயலவில்லை
40. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிக : (13 Feb 2023)
சூரியன் _________ நேரத்தில் நான் பொருளை ________ வைத்தேன்.
சூரியன் _________ நேரத்தில் நான் பொருளை ________ வைத்தேன்.
(A) மறைந்த, மறைத்து
(B) மறைத்து, மறைந்த
(C) மரைந்த, மறைத்து
(D) மரைத்து,மறைந்த
41. வினைகளின் பொருளை கண்டறி. (08 Feb 2023)
பணித்து, பணிந்து
பணித்து, பணிந்து
(A) பணிந்து நடந்தால் உயர்வு வரும்
(B) ஒற்றுமையே உயர்வு
(C) மன்னன் வேலை செய்யப் பணித்ததால் மக்கள் பணிந்து வேலையைத் தொடர்ந்தனர்
(D) பணிதலும், பணித்தலும் ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள்
42. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக
சரியான தொடரைத் தேர்ந்தெடு. (08 Feb 2023)
அழித்து - அழிந்து
சரியான தொடரைத் தேர்ந்தெடு. (08 Feb 2023)
அழித்து - அழிந்து
(A) மரங்களை அழித்ததால் மனிதன் அழிந்தான்
(B) மரங்கள் அழித்ததால் மனிதன் அழிந்தான்
(C) மரங்கள் அழியாததால் மனிதன் அழிந்தான்
(D) மரங்கள் அழிந்ததால் மனிதன் அழித்தான்
43. சரியான தொடரைத் தேர்ந்தெடு (08 Feb 2023)
பணிந்து - பணித்து
பணிந்து - பணித்து
(A) பெரியோரைப் பணிந்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணிந்தார்
(B) பெரியோரைப் பணித்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணித்தார்
(C) பெரியோரைப் பணித்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணிந்தார் பெரியோரைப் பணிந்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணித்தார்
(D) பெரியோரைப் பணிந்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணிந்தார் பெரியோரைப் பணிந்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணித்தார்
44. இருவினைகளின் பொருள் வேறுபாடறிக. (08 Feb 2023)
சேர்த்து - சேர்ந்து
சேர்த்து - சேர்ந்து
(A) சேர்ந்து வைத்த பொருளை சேர்த்து தேடினர்
(B) சேர்த்து வைத்த பொருளை சேர்ந்து தேடினர்
(C) சேர்ந்து வைத்த பொருளை சேர்ந்து தேடினர்
(D) சேர்த்து வைத்த பொருளை சேர்த்து தேடினர்
45. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல். (07 Feb 2023)
விரிந்தது - விரித்தது
விரிந்தது - விரித்தது
(A) மயில் தோகையை விரித்ததால் இதழ்கள் விரிந்தன
(B) பூக்கள் விரிந்ததால் மயில்கள் ஆடின
(C) இதழ்கள் விரிந்ததால் மயில்கள் அகவின
(D) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
46. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக. (07 Feb 2023)
'பொருந்து, பொருத்து'
'பொருந்து, பொருத்து'
(A) பொருத்து இருந்தால் காலம் கைகூடும்
(B) விடையினை சரியாக பொருத்தி, வேலையில் பொருந்து
(C) வேலையில் பொருத்தினால் இலாபம் அடையலாம்
(D) பொறுத்தார் பூமி ஆள்வார்
47. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிக.
சரியான தொடரைக் கண்டறி. (07 Feb 2023)
அறுத்து - அறுந்து
சரியான தொடரைக் கண்டறி. (07 Feb 2023)
அறுத்து - அறுந்து
(A) கதிர் அறுந்ததால் விரல் அறுத்தது
(B) கதிர் அறுந்து விரல் அறுந்தது
(C) கதிர் அறுத்தபோது விரல் அறுந்தது
(D) கதிர் அறுந்தபோது விரல் அறுத்தது
48. இரு வினைகளின் வேறுபாடு அறிந்து தவறான தொடரைத் தெரிவு செய்க (21 Dec 2022)
நீங்கு - நீக்கு
நீங்கு - நீக்கு
(A) பெயரை நீக்கியவுடன் பள்ளியை விட்டு நீங்கு
(B) இக்குழுவை விட்டு நான் நீங்க வேண்டுமானால் என் பெயரை நீக்கு
(C) என் பெயரை நீக்க நினைத்தால் நீங்கு
(D) தவறான பதிவுகள் நீங்க வேண்டுமென்று நினைத்து நீக்கி விட்டேன்
49. கீழ்கண்ட வினைகளின் பொருள் வேறுபாடு அறிக (21 Dec 2022)
சேர்ந்து, சேர்த்து
சேர்ந்து, சேர்த்து
(A) ஒன்று சேர்ந்து வீட்டினைக் கட்டினர்
(B) அனைவரையும் சேர்த்து கல்வியை புகட்டினர்
(C) அனைவரும் ஒன்று சேர்ந்து சிதறியுள்ள விறகினை சேர்த்து பல கட்டுகளாக கட்டினர்
(D) சேர்த்து வைத்த சொத்து வீண் போகாது
50. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக. (21 Dec 2022)
புதைந்து, புதைத்து
புதைந்து, புதைத்து
(A) ரவி மண்ணில் புதைந்தப் பொருளை புதைத்து வைத்தான்
(B) புதைந்தப் பொருளை மறைத்து வைத்தல்
(C) புதையலைக் கண்டு மகிழ்ந்தான்
(D) ரவி புதைத்தப் புதையலை மறந்தான்
51. இருவினைகளின் பொருளை வேறுபடுத்துக. (03 Dec 2022)
'பணிந்து- பணித்து - இரு வினைகளின் பொருள் வேறுபாடு உணர்த்தும் தொடரைத் தேர்க.
'பணிந்து- பணித்து - இரு வினைகளின் பொருள் வேறுபாடு உணர்த்தும் தொடரைத் தேர்க.
(A) பெரியோர்களிடம் பணிந்து நடக்க வேண்டும் என்று ஆசிரியர் பணித்தார்
(B) இறைவனிடம் பணியாதவர்கள் பணித்தனர்
(C) பணியாதவர்கள் படிப்பறிவில்லாதவர்கள்
(D) பணிந்தால் படிப்பறிவு வளரும்
52. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக. (03 Dec 2022)
மாறு, மாற்று
மாறு, மாற்று
(A) மாறுபாடு அறிந்து மாற்று
(B) மனிதராக மாறு, மற்றவரையும் மாற்று
(C) மாறுபாடு அற்ற சமூகமாக மாறு
(D) மனிதராக மாரு சமூகத்தை மாற்று
53. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக. (03 Dec 2022)
சேர்ந்து - சேர்த்து
சேர்ந்து - சேர்த்து
(A) மாணவர்கள் சேர்த்து சண்டையிட்டனர் ஆசிரியர் சேர்ந்து வைத்தார்.
(B) மாணவர்கள் சேர்ந்து சண்டையிட்டதால் ஆசிரியர் சேர்த்து வைத்தார்
(C) ஆசிரியர் சேர்ந்து வைத்தார் மாணவர்கள் சேர்த்து சண்டையிட்டனர்
(D) மாணவர்கள் சேர்த்தார்களா? ஆசிரியர் சேர்ந்து வைத்தார்
54. ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக. (சரியானதை தேர்ந்தெடு) (03 Dec 2022)
விரிந்தது - விரித்தது
விரிந்தது - விரித்தது
(A) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது; மயில் தோகையை-விரிந்தன.
(B) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
(C) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரிந்தன.
(D) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது: மயில் தோகையை விரித்தது.
55. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்.
சரியானத் தொடரைத் தேர்ந்தெடு (12 Nov 2022)
பணிந்து - பணித்து
சரியானத் தொடரைத் தேர்ந்தெடு (12 Nov 2022)
பணிந்து - பணித்து
(A) இறைவனைப் பணித்தால் பெற்றோர் பணிந்தனர்
(B) இறைவனைப் பணிந்து செல்ல வேண்டும் என பெற்றோர் பணித்தனர்
(C) பெற்றோரை பணிந்து இறைவனை பணித்தனர்
(D) பணிந்து சென்றால் இறைவனை பணியலாம்
56. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்
சரியான தொடரைத் தேர்ந்தெடு. (12 Nov 2022)
மாறு, மாற்றி
சரியான தொடரைத் தேர்ந்தெடு. (12 Nov 2022)
மாறு, மாற்றி
(A) மாறு வேடத்தில் பரிசு பெற்றவுடன் வேடத்தை மாற்றிக் கொண்டார்
(B) மாறி வந்தவர் பரிசு பெற்று மாற்றிக் கொண்டார்
(C) வேடம் மாறிக் கொண்டு பரிசை மாற்றினார்
(D) மாறிமாறி வந்தவர் பரிசை மாற்றினார்
57. ஒரு தொடரில் இரு.வினைகளை அமைத்து எழுதுக. (12 Nov 2022)
மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் __________ ; மயில் தோகையை _________
மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் __________ ; மயில் தோகையை _________
(A) சேர்ந்து - சேர்த்து
(B) குவிந்து - குவித்து
(C) விரிந்தன - விரித்தது
(D) பொருந்து -பொருத்து
58. சரியான தொடரைத் தேர்ந்தெடு (12 Nov 2022)
விரிந்தது - விரித்தது
விரிந்தது - விரித்தது
(A) மழை பெய்ததால், பூவின் இதழ் விரிந்தது. மயில் தோகையை விரித்தது.
(B) மழை பெய்ததால், பூவின் இதழ் விரித்தது, மயில் தோகையை விரித்தது.
(C) மழை பெய்ததால், பூவின் இதழ் விரிந்தது, மயில் தோகையை விரிந்தது.
(D) மழை பெய்ததால், பூவின் இதழ் விரித்தது, மயில் தோகையை விரிந்தது.
59. வினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து பொருள் கூறு. (08 Oct 2022)
விலை - விளை
விலை - விளை
(A) உண்டாக்குதல், பொருளின் மதிப்பு
(B) பொருளின் மதிப்பு,
(C) உண்டாக்குதல், விரும்பு
(D) பொருளின் மதிப்பு, உண்டாக்குதல்
60. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக. (28 May 2022)
நெற்கதிர்கள் ___________ நிலத்தில், கரும்பு ________னார்
நெற்கதிர்கள் ___________ நிலத்தில், கரும்பு ________னார்
(A) விளைத்த, விளைந்த
(B) விலைந்த, விளைத்த
(C) விளைந்த, விளைவித்தனர்
(D) விளைத்த, விலைந்த
61. சரியான தொடரைத் தேர்ந்தெடு. (28 May 2022)
சேர்ந்து - சேர்த்து
சேர்ந்து - சேர்த்து
(A) சுற்றத்தார் சேர்ந்து வாழ்ந்தனர். பிரிந்திருந்த கணவன் மனைவியரைச் சேர்த்து வைத்தனர்
(B) சுற்றத்தார் சேர்த்து வாழ்ந்தனர். பிரிந்திருந்த கணவன் மனைவியரைச் சேர்த்து வைத்தனர்
(C) சுற்றத்தார் சேர்ந்து வாழ்ந்தனர். பிரிந்திருந்த கணவன் மனைவியரைச் சேர்ந்து வைத்தனர்
(D) சுற்றத்தார் சேர்த்து வாழ்ந்தனர். பிரிந்திருந்த கணவன் மனைவியரைச் சேர்ந்து வைத்தனர்
62. சரியான தொடரைத் தேர்ந்தெடு. (28 May 2022)
மாறு - மாற்று
மாறு - மாற்று
(A) மறைமலை அடிகள், அனைவரும் தூய தமிழில் எழுதுமாற்று வழிகாட்டி மாற்றினார்.
(B) மறைமலை அடிகள், அனைவரும் தூய தமிழில் எழுதுமாறு வழிகாட்டி மாறினார்.
(C) மறைமலை அடிகள் அனைவரும் தூய தமிழில் எழுதுமாறு வழிகாட்டி மாற்றினார்.
(D) மறைமலை அடிகள் அனைவரும் தூய தமிழில் எழுதுமாற்று வழிகாட்டி மாற்றினார்
63. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்:
சரியானத் தொடரைத் தேர்ந்தெடு: (12 March 2022)
விரிந்து - விரித்து
சரியானத் தொடரைத் தேர்ந்தெடு: (12 March 2022)
விரிந்து - விரித்து
(A) காற்று வீசியது, பூக்கள் விழுந்தன, மயில் விரித்தது
(B) மழைக் காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன, மயில் தோகையை விரித்தது
(C) மயில் தோகையை விரித்ததால் பூக்கள் விரிந்தன
(D) பூக்கள் விரிந்ததால் மயில்கள் ஆடியது
64. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்:
சரியான தொடரைத் தேர்ந்தெடு: (12 March 2022)
சேர்ந்து,சேர்த்து
சரியான தொடரைத் தேர்ந்தெடு: (12 March 2022)
சேர்ந்து,சேர்த்து
(A) மாணவர்கள் சேர்ந்து சண்டையிட்டனர்; ஆசிரியர் சேர்த்து வைத்தார்..
(B) ஆசிரியர்கள் சேர்த்து மாணவர்கள் சேர்ந்தனர்
(C) மாணவர்கள் சேர்த்து விளையாடி ஆசிரியர்கள் சேர்ந்தனர்
(D) மாணவர்கள் சேராமல் ஆசிரியர் சேர்ந்தார்