6th New Book புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்

 6th New Book புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்

1. பெருஞ்சித்திரனார்

i. கனிச்சாறு, 

ii. கொய்யாக்கனி, 

iii. பாவியக்கொத்து, 

iv. நூறாசிரியம்

2. முடியரசனின்

i. பூங்கொடி, 

ii. வீரகாவியம், 

iii. காவியப்பாவை 

iv. புதியதொரு விதி செய்வோம்

3. ஒளவையார்

i. மூதுரை  

ii. ஆத்திசூடி 

iii. கொன்றை வேந்தன்

iv. நல்வழி

4.எஸ்.ராமகிருஷ்ணன் 

i. உபபாண்டவம், 

ii. கதாவிலாசம், 

iii. தேசாந்திரி, 

iv. கால் முளைத்த கதைகள், 

v. தாவரங்களின் உரையாடல்

5. பாரதியார்

i. பாஞ்சாலி சபதம்

ii. கண்ணன் பாட்டு

iii. குயில் பாட்டு

6. தாராபாரதி (இராதாகிருஷ்ணன்)

i. புதிய விடியல்கள், 

ii. இது எங்கள் கிழக்கு, 

iii. விரல் நுனி வெளிச்சங்கள்

7. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்.

8. கிழவனும் கடலும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே.

9. ஆசாரக்கோவை- பெருவாயின் முள்ளியார்.

10. தீர்க்கதரிசி – புவியரசு

11. பராபரக்கண்ணி (தமிழ் மொழியின் உபநிடதம்) - தாயுமானவர்.

12. தமிழ்க்கையேட்டை - ஜி.யு.போப்

13. விளக்குகள் பல தந்த ஒளி’ (Lights from many lamps) - லிலியன் வாட்சன்

14. ‘நீங்கள் நல்லவர்’ எனும் கலீல் கிப்ரானின் பாடலைத் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தவர்? புவியரசு

15. ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. - தேசிக விநாயகனார்

தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார் = பெருஞ்சித்திரனார்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.