பிறமொழிச் சொற்களை நீக்குதல்
minnal vega kanitham
டிசம்பர் 16, 2024
இப்பகுதியில் 6th – 12th வரையிலான பிறமொழிச் சொற்களை நீக்குதல் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.
| பிறமொழிச் சொற்கள் |
நேரிய தமிழ்ச்சொல் |
| அகதிகள் |
நிலையற்றவர்கள் |
| அங்கத்தினர் |
உறுப்பினர் |
| அபிஷேகம் |
திருமுழுக்கு |
| அனுபவம் |
பட்டறிவு |
| அவசரம் |
விரைவு |
| அப்பட்டம் |
கலப்பில்லாது |
| ஆக்கிரமிப்பு |
வலிந்து கவர்தல் |
| ஆஸ்தி |
சொத்து, செல்வம் |
| சமுத்திரம் |
கடல் |
| இலட்சணம் |
அழகு |
| அமல் (அமுல்) |
செயல்படுத்துகிறது |
| அங்கத்தினர் |
உறுப்பினர் |
| உத்தியோகம், யோகஸ்தர் |
அலுவல், அலுவலர் |
| உற்சவம் |
விழா |
| ஏராளம் |
மிகுதி |
| தாக்கல் செய்யப்பட்டது |
ஒப்படைக்கப்பட்டது |
| காரியம் |
செயல் |
| கிராமம் |
சிற்றூர் |
| கெட்டியாக |
உறுதியாக |
| கும்பாபிஷேகம் |
குடமுழுக்கு |
| கேப்பை |
கேழ்வரகு |
| கோஷ்டி |
குழாம் |
| குமாஸ்தா |
எழுத்தர் |
| சக்தி |
ஆற்றல் |
| சந்தேகம் |
ஐயம் |
| சம்பிரதாயம் |
மரபு, தொன்மரபு |
| சாதாரணம் |
எளிமை |
| சொந்தம் |
உரிமை |
| தற்காலிக வேலை |
நிலையற்ற வேலை |
| தாறுமாறு |
ஒழுங்கற்று |
| தெம்பு |
ஊக்கம் |
| தேதி |
நாள் |
| தொந்தரவு |
தொல்லை |
| நிரந்தரமானது |
நிலையானது |
| பஜனை |
கூட்டுப்பாடல் |
| பஜார் |
கடைத்தெரு |
| பந்தயம் |
பயணம் |
| மத்தியானம் |
நண்பகல் |
| மாமிசம் |
இறைச்சி |
| மிருகம் |
விலங்கு |
| ரகசியம் |
மறைபொருள் |
| ருசி |
சுவை |
| லோபி |
கருமி |
| ரசிகர் |
கலைஞர் |
| ரத்து |
நீக்கு, நீக்கம் |
| வாகனம் |
ஊர்தி |
| வாடிக்கை |
வழக்கம் |
| வாலிபர் |
இளைஞர் |
| விபத்து |
துயரநிகழ்ச்சி |
| விஷயம் |
பொருள், செய்தி |
| வேகம் |
விரைவு |
| வேடிக்கை |
காட்சி |
| ஜனங்கள் |
மக்கள் |
| ஜாக்கிரதையாக |
விருப்பாக, விழிப்பாக |
| மாமூல் |
வழக்கம் |
| பைசல் செய்யப்பட்டது |
தீர்க்கப்பட்டது |
| நாஷ்டா |
சிற்றுண்டி |
| பண்டிகை |
திருவிழா |
| கடுதாசி |
கடிதம் |
| ஆஸ்பத்திரி |
மருத்துவமனை |
| கேணி |
கிணறு |
| அச்சன் |
தந்தை |
| ஆய் |
தாய் |
| பாழி |
சிறுகுளம் |
| வேடிக்கை |
காட்சி |
| அசல் |
மூலம் |
| ஆசாமி |
ஆள் |
| இலாகா |
துறை |
| சந்தா |
உறுப்பினர் கட்டணம் |
| மகசூல் |
விளைவு |
| ஜமக்காளம் |
விரிப்பு |
| தபால் |
அஞ்சல் |
| தாயார் |
ஏற்பாடு |
| நபர் |
ஆள் |
| புகார் |
முறையீடு |
| வக்கில் |
வழக்குரைஞர் |
| வியாபாரம் |
வாணிகம் |
| சாவி |
திறவுகோல் |
| பட்டாளம் |
படைப்பிரிவு |
| அர்ச்சனை |
மலரிட்டு வழிபடுதல் |
| சுதந்திரம் |
விடுதலை |
| யாத்திரை |
செலவு (பயணம்) |
| வாகனம் |
ஊர்தி |
| சலம் |
நீர் |
| வருடம் |
ஆண்டு |
| பட்சி |
பறவை |
| சங்கதி |
செய்தி |
| வாசனை |
மணம் |
| அரி |
திருமால் |
| விவாகம் |
திருமணம் |
| பாரங்கள் |
விண்ணப்பங்கள் |
| வாஸ்து |
பொருட்கள் |
| மாதம் |
திங்கள் |
| பத்துமித்திரர் |
உறவினர்களும், நண்பர்களும் |
| சகிதம் |
சேர்ந்து |
| ஆசீர்வதிக்க |
வாழ்த்த |
| கோருகிறேன் |
வேண்டுகிறேன் |
| சுபதினம் |
நல்லநாள் |
| கிரகப்பிரவேசம் |
புதுமனைப்புகுவிழா |
| தம்பதிகள் |
கணவர், மனைவியர் |
| புஷ்பம் |
மலர் |
| பறித்தாள் |
கொய்தாள் |
| ஜெயம் |
வெற்றி |
| பிதா |
தந்தை |
| நமஸ்காரம் |
வணக்கம் |
| வழக்கப்படி |
மரபுப்படி |
| பிரசங்கம் |
சொற்பொழிவு |
| பெற்றம் |
பசு |
| தள்ளை |
தாய் |
| சொன்றி |
சோறு |
| பட்டாளம் |
படைபிரிவு |
| அல்வா |
இனிப்புகனி |
| கடுதாசி |
எழுதும்தாள் |
| வாடிக்கை |
வழக்கம் |
| ஏராளம் |
மிகுதி |
| சர்க்கார் |
அரசு |
| வாய்தா |
நிலவரி |
| பாக்கி |
மிச்சம் |
| சிப்பாய் |
போர்வீரன் |
| கோர்ட் |
நீதிமன்றம் |
| சிபாரிசு |
பரிந்துரை |
| பந்தோபஸ்து |
பாதுகாப்பு |
| சன்னல் |
காலதர் (பலகனி) |
| குசினி |
சமையலறை |
| அபாயம் |
பேரிடர் |
| அனுபவம் |
பட்டறிவு |
| ஆயுள் |
வாழ்நாள் |
| உபாத்தியாயர் |
ஆசிரியர் |
| கர்வம் |
செருக்கு |
| கைதி |
சிறையாளி |
| சபை |
அவை |
| சாதம் |
சோறு |
| சேவை |
தொண்டு |
| ஜாக்கிரதை |
விழிப்பு |
| தகவல் |
செய்தி |
| தினம் |
நாள் |
| நிபுணர் |
வல்லுநர் |
| பத்திரிக்கை |
செய்தித்தாள் |
| பூஜை |
வழிபாடு |
| பேட்டி |
நேர்காணல் |
| விபூதி |
திருநீறு |
| விவாதம் |
உரையாடல் |
| வைத்தியர் |
மருத்துவர் |
| அங்கத்தினர் |
உறுப்பினர் |
| அதிகாரி |
அலுவலர் |
| அதிபர் |
தலைவர் |
| அந்நியர் |
அயலார் |
| அபிஷேகம் |
குடமுழுக்கு |
| அபூர்வம் |
புதுமை |
| அர்த்தம் |
பொருள் |
| அலங்காரம் |
ஒப்பனை |
| அவசரம் |
விரைவு |
| அனுமதி |
இசைவு |
| ஆபத்து |
இடர் |
| ஆரம்பம் |
தொட்க்கம் |
| ஆராதனை |
வழிபாடு |
| இருதயம் |
நெஞ்சு |
| உபயோகம் |
பயன் |
| உற்சாகம் |
ஊக்கம் |
| கவனம் |
கருத்து |
| குமாரன் |
புதல்வன் |
| கோபம் |
சினம் |
| விஞ்ஞானம் |
அறிவியல் |
| விரதம் |
நோன்பு |
| பதில் |
விடை |
| ஜாதி |
இனம் |
| சங்கம் |
மன்றம் |
| சிகிச்சை |
மருத்துவம் |
| சித்திரம் |
ஓவியம் |
| சின்னம் |
அடையாளம் |
| தினசரி |
நாள்தோறும் |
| தீபம் |
விளக்கு |
| நஷ்டம் |
இழப்பு |
| நாயகன் |
தலைவன் |
| பரீட்சை |
தேர்வு |
| புத்தி |
அறிவு |
| போதனை |
கற்பித்தல் |
| மந்திரி |
அமைச்சர் |
| முக்கியம் |
முதன்மை |
| வினாடி |
நொடி |
| வேதம் |
மறை |
| காகிதம் |
தாள் |
| மைதானம் |
திடல் |
| ஜாமீன் |
பிணை |
| ரத்து |
நீக்கம் |
| பைசல் செய் |
தீர்த்து வை |
| ஜனங்கள் |
மக்கள் |
| கஜானா |
கருவூலம் |
| சர்க்கார் |
அரசு |
| அமல் |
நடைமுறை |
| உபந்நியாசம் |
சமயச்சொற்பொழிவு |
| பந்துமித்ரர் |
சுற்றம், நட்பு |
| நமஸ்காரம் |
வணக்கம் |