இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் (8th சமூக அறிவியல்)

1.    மக்கள் இடம்பெயர்தலுக்கு வகைப்படுத்தப்பட்ட முக்கிய காரணிகள்:

          1.    சாதகமான காரணிகள் (இழு காரணிகள்)

          2.    பாதகமான காரணிகள் (உந்து காரணிகள்)

2.    மனித குல இடம் பெயர்வுக்கான காரணிகளில் முக்கிய பிரிவுகள் : 5.

          1.    சூழியல் (இயற்கை காரணங்கள்

          2.    பொருளாதார காரணங்கள்

          3.    சமூக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள்

          4.    மக்கள் தொகை சார்ந்த காரணங்கள்

          5.    அரசியல் காரணங்கள்

3.    இடம் பெயர்தலுக்கான சூழியல் (இயற்கை காரணங்கள்:

          1.    எரிமலை வெடிப்பு

          2.    நிலஅதிர்வு

          3.    வெள்ளம்

          4.    வறட்சி

4.    இடம் பெயர்தலுக்கான பொருளாதார காரணங்கள் :

          1.    வளமான வேளாண் நிலம்

          2.    வேலைவாய்ப்பு

          3.    தொழில்நுட்ப வளர்ச்சி

5.    இடம்பெயர்தலுக்கான சமூக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள்:

          1.    பெண்களின் திருமணத்திற்கு பின் இடம்பெயர்வு

          2.    புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம்பெயர்தல்

6.    இடம்பெயர்தலுக்கான மக்கள் தொகை சார்ந்த காரணங்கள்:

          1.    வயது

          2.    பாலினம்

7.    இடம்பெயர்தலுக்கான அரசியல் காரணங்கள் :

          1.    காலனி ஆதிக்கம்

          2.    போர்கள்

          3.    அரசாங்கக் கொள்கைகள்

8.    புலம் பெயர்ந்தோரில் ஆண்களைவிட பெண்களே அதிகம் உள்ள நாடுகள் - ஐரோப்பாவட அமெரிக்காஆஸ்திரேலியாலத்தீன் அமெரிக்கா கரீபியன் .

9.    பெண்களைவிட ஆண்கள் அதிகமாக புலம் பெயர்ந்த நாடுகள் -  ஆப்பிரிக்காஆசியா.

10.   2017 ம் ஆண்டில் சர்வதேச புலம்பெயர்வில்  மிகப்பெரிய நாடு - இந்தியா 17 மில்லியன் .

11.   2017 ம் ஆண்டில் சர்வதேச புலம்பெயர்வில் 2வது மிகப்பெரிய நாடு - மெக்சிகோ - 13 மில்லியன்.

12.   நிர்வாக எல்லை அடிப்படையில் இடம் பெயர்வுகள்:

          1.    உள்நாட்டு இடம் பெயர்வு

          2.    சர்வதேச இடம் பெயர்வு

13.   உள்நாட்டு இடம் பெயர்வின் வகைகள் : 4.

          1.    ஊரகத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி இடம் பெயர்தல்.

          2.    நகரத்திலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயர்தல்.

          3.    ஊரகத்தில் இருந்து ஊரகத்திற்கு இடம் பெயர்தல்.

          4.    நகர்ப்புறத்தில் இருந்து ஊரக பகுதிக்கு இடம் பெயர்தல்.

14.   இடம் பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்தல் :

          1.    தன்னார்வ இடம் பெயர்வு

          2.    தன்னார்வமில்லா (கட்டாய இடம் பெயர்வு

15.   இடம் பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம் பெயர்தலின் வகைகள்:

          1.    குறுகிய கால இடம் பெயர்வு

          2.    நீண்டகால இடம் பெயர்வு

          3.    பருவகால இடம் பெயர்வு

16.   மக்கள் கால்நடையுடன் இடம் பெயர்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது -மந்தை இடமாற்றம்.

17.   சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை:

          1.    2000  ம் ஆண்டு - 173 மில்லியன்

          2.    2010 ம் ஆண்டு - 220 மில்லியன்

          3.    2017  ம் ஆண்டு - 258 மில்லியன்

18.   2018 - 2050 ஆம் ஆண்டு களுக்கிடையிலான காலத்தில் உலக நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சியில் 35  சதவீதத்தைப் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நாடுகள் - இந்தியாசீனா , நைஜீரியா.

19.   2018 - 2050 ஆம் ஆண்டு களுக்கிடையிலான காலத்தில்  இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் நகர்புற மக்கள் தொகை – 416 மில்லியன்.

20.   2018 - 2050 ம் ஆண்டு களுக்கிடையிலான காலத்தில்  சீனா வில் எதிர்பார்க்கப்படும் நகர்புற மக்கள் தொகை- 255 மில்லியன் .

21.   2018 - 2050 ம் ஆண்டு களுக்கிடையிலான காலத்தில்  நைஜீரியா வில் எதிர்பார்க்கப்படும் நகர்புற மக்கள் தொகை- 159 மில்லியன்.

22.   1950 ல் உலகின் மக்கள் தொகையில் நகர மக்கள் தொகை எத்தனை சதவீதம் -30 .

23.   2050 ல் நகர மக்கள் தொகை எத்தனை சதவீதம் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது 60%.

24.   அதிக மக்கள் தொகை கொண்ட உலகின் முதல் ஐந்து மாநகரங்கள்:

          1.    டோக்கியோ - ஜப்பான் – 37 மில்லியன்.

          2.    புது தில்லி - இந்தியா – 29 மில்லியன் .

          3.    சாங்காய் - சீனா – 26 மில்லியன்.

          4.    மெக்சிகோ நகரம் – மெக்சிகோ - 22 மில்லியன்.

          5.    சா பாலோ - பிரேசில் -  22 மில்லியன்.

25.   ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் -குடியேறுபவர்.

26.   வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது - கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு.

27.   போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு எதை சார்ந்தது – அரசியல்.

28.   வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் - உணவு தானிய உற்பத்தி.

29.   நகரமயமாதல் எத்தனை  எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப் படுகின்றன – 3.

30.   கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணி-வேலைவாய்ப்பின்மை.

31.   உலகிலேயே வது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் மாநகரம் - புது டெல்லி.

32.   பொருத்துக:

          1.    குடியேற்றம்   - வெளியேறுதல்.

          2.    குடியிறக்கம் - குடிபுகுபவர்.

          3.    இழுக்காரணி - வேலை வாய்ப்பு.

          4.    உந்து காரணி         - வேலைவாய்ப்பின்மை.

          5.    திருமணம்     - சமூக மற்றும் பண்பாட்டு இடம் பெயர்வு. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.