பன்முகத் தன்மையினை அறிவோம் (35 கேள்விகள்)
1.இந்திய நாகரீகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது? 5000 ஆண்டுகள்
2.நவீன இந்திய இனத்தவர்கள் யார்? திராவிடர்கள் நீக்ரிட்டோக்கள் ஆரியர்கள் ஆல்பைன்கள் மங்கோலியர்கள்
3.உலகிலேயே அதிக மழை பொழியும் பகுதி எது? மௌசின்ராம்
4. இந்தியாவில் மிக குறைவாக மலை பொழியும் பகுதி எது? ஜெய்சால்மர் ராஜஸ்தான்
5. சமூகத்தின் அடிப்படை அலகு யாது? குடும்பம்
6. 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மொழிகளின்
எண்ணிக்கை யாது? 122 முக்கிய மொழிகள் மற்றும்
1599 இதர மொழிகள்
7. இந்தியாவிலுள்ள மொழிக்குடும்பங்கள் எத்தனை? 4 இந்தோ ஆரியன், திராவிடன், ஆஸ்ட்ரோ ஆஸ்டிக், சீன திபெத்தியன்
8. 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஹிந்தி பேசும் மக்களின்
பங்கு எவ்வளவு? 41.03%
9. 2001 கணக்கின்படி தமிழ் பேசும் மக்களின் பங்கு எவ்வளவு? 5.91%
10. இந்தியாவில் ஹிந்திக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் பேசும் மொழி என்ன
வங்காளம்
11. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?
22 மொழிகள்
12. இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட முதல் செம்மொழி எது? தமிழ் 2004
13. இந்தியாவில் தற்போது எத்தனை மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன?
6 தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம்
, மலையாளம்,
14. இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளகல்வெட்டுச் சான்றுகளில் தமிழ்நாட்டிலிருந்து
கண்டுபிடிக்கப்பட்டவை எவ்வளவு? 60 சதவிகிதம்
15. வட இந்தியாவின் நடனம் எது? கதக்
16. அசாம் மாநிலத்தின் நடனம் எது? சத்ரியா
17. கர்நாடகா மாநிலத்தின் நடனம்
எது? யக்ஷகாணம்
18. ஆந்திரப் பிரதேசத்தின் நடனம் எது? குச்சிப்புடி
19. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நடனம் எது? பரதநாட்டியம்
20. கேரளாவின் நடனம் எது? கதகளி
21. ஒடிசா மாநிலத்தின் நடனம் எது? ஒடிசி
22. மணிப்பூர் மாநிலத்தின் நடனம் எது? மணிப்புரி
23. பஞ்சாப் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம் எது? பங்க்ரா
24. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம் எது? தும்ஹல்
25. அசாம் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம் எது? பிஹு
26. வேற்றுமையில் ஒற்றுமை எனும் சொல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? ஜவர்கலால் நேரு வின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா
27. இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என வர்ணித்த வரலாற்று ஆசிரியர்
யார்? வி.ஏ. ஸ்மித்
28. கேரள மாநிலத்தின் செவ்வியல் நடனம் எது? மோகினி ஆட்டம்
29.
இந்திய நாட்டு புற நடனங்கள்:
1. பரதநாட்டியம் - தமிழ் நாடு.
2. கதகளி - கேரளா.
3. யக்ஷகானம் - கர்நாடகா.
4. குச்சிப்புடி - ஆந்திரா.
5. ஓடிசி - ஓடிசா.
6. மணிப்புரி - மணிப்பூர்.
7. சத்ரியா - அசாம் .
8. கதக் - வட இந்தியா.
9. பங்கரா - பஞ்சாப்
10. தும்ஹல்- ஜம்மு காஷ்மிர்.
11. கார்பா , தாண்டியா - குஜராத்.
12. பிஹீ-அசாம்.
13. தெய்யம், மோகினியாட்டம் - கேரளம்.
14. கல்பேலியா, கூமர்-ராஜஸ்தான்
15. ராசலீலா,சோலியா- உத்திரப்பிரதேசம்
30.
இந்தியவில் பேசப்படும் மொழிகள்.
1. இந்தி - 41.03 % ,
2. வங்காளம் - 8.10 %,
3. தெலுங்கு - 7.19 %,
4. மராத்தி - 6.99 %,
5. தமிழ் - 5.91% -
31.
தமிழ் நாடு
1. கரகாட்டம் .
2. ஒயிலாட்டம் .
3. கும்மி .
4. தெருக்கூத்து .
5. பொம்மலாட்டம் .
6. புலியாட்டம் .
7. கோலாட்டம் .
8. தப்பாட்டம் .
32.
இந்தியாவில் உள்ள இசைவடிவங்கள் .
1. இந்துஸ்தான் இசை .
2. கர்நாடக இசை.
3. தமிழ் செவ்வியல் இசை.
4. நாட்டுப்புற இசை.
5. லாவணி இசை.
6. கஜல் இசை .
33.
நவீன இந்திய இனத்தவரின் ஓரு பகுதியாக உள்ளவர்கள்.
1. திராவிடர்கள்.
2. நீக்ரிட்டோக்கள்.
3. ஆரியர்கள்.
4. ஆல்பைன்கள்.
5. மங்கோலியர்கள்.
34. இந்தியாவை ஆட்சி செய்த வெளிநாட்டவர்கள் வரிசை.
1. போர்த்துக்கீசியர்கள்.
2. டச்சுக்காரர்கள்.
3. ஆங்கிலேயர்கள்.
4. டேனியர்கள்.
5. பிரெஞ்சுக்காரர்கள்.
35.
நான்கு மொழிக் குடும்பம்:
1. இந்தோ - ஆரியன்
2. திராவிடன்
3. ஆஸ்ரோ - ஆஸ்டிக்
4. சீன - திபெத்தியன்
Book Back
I. சரியான விடையை தேர்வு செய்க:
1.
இந்தியாவில் மாநிலங்களும், 4. யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
அ)
27, 9
ஆ) 29, 7
இ)
28, 7
ஈ)
28, 9
2.
இந்தியா ஒரு _____ என்று அழைக்கப்படுகிறது.
அ)
கண்டம்
ஆ) துணைக்கண்டம்
இ)
தீவு
ஈ)
இவற்றில் ஏதுமில்லை
3.
மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் ____ மாநிலத்தில் உள்ளது.
அ)
மணிப்பூர்
ஆ)
சிக்கிம்
இ)
நாகலாந்து
ஈ) மேகாலயா
4.
கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை ?
அ)
சீக்கிய மதம்
ஆ)
இஸ்லாமிய மதம்
இ)
ஜொராஸ்ட்ரிய மதம்
ஈ) கன்ஃபூசிய மதம்
5.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக
மொழிகளின் எண்ணிக்கை ______
அ)
25
ஆ)
23
இ) 22
ஈ)
26
6.
______ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அ) கேரளா
ஆ)
தமிழ்நாடு
இ)
பஞ்சாப்
ஈ)
கர்நாடகா
7.
மாநிலத்தின் _____ செவ்வியல் நடனம் ஆகும்.
அ) கேரளா
ஆ)
தமிழ்நாடு
இ)
மணிப்பூர்
ஈ)
கர்நாடகா
8.
“டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் _____
அ)
இராஜாஜி
ஆ)
வ.உ.சி
இ)
நேதாஜி
ஈ) ஜவகர்லால் நேரு.
9.
‘வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _______
அ) ஜவகர்லால் நேரு
ஆ)
மகாத்மா காந்தி
இ)
அம்பேத்கார்
ஈ)
இராஜாஜி
10.
வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _____ என்று அழைத்தார்.
அ)
பெரிய ஜனநாயகம்
ஆ)
தனித்துவமான பன்முகத்தன்னை கொண்ட நிலம்
இ) இனங்களின் அருங்காட்சியம்
ஈ)
மதச்சார்பற்ற நாடு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1.
ஒரு பகுதியின் ______ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பெரிதும்
தீர்மானிக்கின்றன. விடை: பொருளாதார
2.
மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ______ மாநிலத்தில் உள்ளது.
விடை: ராஜஸ்தான்
3.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ______ விடை: 2004
4.
பிஹு திருவிழா _____ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. விடை: அசாம்
III. பொருத்துக:
1.
நீக்ரிட்டோக்கள் - அ. மதம்
2.
கடற்கரை பகுதிகள் - ஆ. இந்தியா
3.
ஜொராஸ்ற்றியம் - இ. மீன்பிடித்தொழில்
4.
வேற்றுமையில் ஒற்றுமை - ஈ. இந்திய இனம்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ