நாமக்கல் கவிஞர் & கவிமணி தேசிக விநாயகனார் TNPSC Group 4

நாமக்கல் கவிஞர் (7th New Tamil Book எங்கள்-தமிழ்)

1. "அருள்நெறி அறிவை தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்" என்ற பாடலை எழுதியவர் யார்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

2. "இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழனும் தேன்மொழியாம் "என்ற பாடலை எழுதியவர் யார்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

3. நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? கவிஞர் வெ. இராமலிங்கனர்

4. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

5. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் பன்முகத்தன்மை என்ன? தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்

6. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

7. மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி போன்ற நூல்களை எழுதியவர்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

8. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்று பாடியவர் யார்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

 

கவிமணி தேசிக விநாயகனார் (6th New Tamil Book ஆசியஜோதி)

1. தேசிக விநாயகனார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்? இருபதாம் நூற்றாண்டு

2. கவிமணி தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்?

36 ஆண்டுகள்

3. கவிமணி என்னும் பட்டம் பெற்றவர் யார்? தேசிக விநாயகனார்

4. ஆசிய ஜோதி நூலின் ஆசிரியர் யார்?  கவிமணி தேசிக விநாயகனார்

4. லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலை எழுதியவர் யார்? எட்வின் அர்னால்டு

5. ஆசிய ஜோதி எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது? லைட் ஆஃப் ஆசியா (Light of Asia)

6. ஆசிய ஜோதி யாருடைய வரலாற்றைக் கூறும் நூல்? புத்தர் வரலாறு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.