குழு (Committee) TNPSC Polity Previous Year Questions

குழு (Committee)

1. 2003 ம் ஆண்டு இந்திய அரசாங்கம் யாருடைய தலைமையில் அதிகார வர்கத்தினருக்கான குழுவை அமைத்தது?

  1. சந்தானம்
  2. சுதேந்திரநாத்
  3. D.S. கோத்தாரி
  4. B.G. கேர்

2. “வீரப்ப மொய்லி” தலைமையிலான ஆணையம் தொடர்புடைய விவகாரம்

  1. நிர்வாக சீர்திருத்தம்
  2. நிதி துறை சீர்திருத்தம்
  3. வரி சீர்திருத்தம்
  4. இந்தியாவின் நதி நீர் சிக்கல் குறித்து

3. கீழே கொடுக்கப்பட்டவைகளில் பொதுத்துறை மூலதன விலக்கல் தொடர்பான குழு எது?

  1. நரசிம்மம் கமிட்டி
  2. ஜி.வி. ராமகிருஷ்ணா கமிட்டி
  3. உரிஜித் படேல் கமிட்டி
  4. ஜா கமிட்டி

4. எந்த குழுவின் அறிக்கை பஞ்சாயத்து ராஜ்ஜிய முறையின் மகாசாசனம் என்று அழைக்கப்படுகிறது.

  1. அசோக் மேத்தா குழு அறிக்கை
  2. கோர்வாலா குழு அறிக்கை
  3. பல்வந்தராய் மேத்தா குழு அறிக்கை
  4. தார்குண்டே குழு அறிக்கை

5. ரங்கராஜன் கமிட்டி இதற்காக உருவாக்கப்பட்டது

  1. பொதுப் பங்கீட்டு முறையை மேம்படுத்த
  2. வருமான செல்வ ஏற்றத்தாழ்வினை குறைக்க
  3. கிராமப்புற வேலை வாய்ப்பினை அதிகரிக்க
  4. பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் தொடர்பாக

6. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம்

  1. சர்க்காரியா ஆணையம்
  2. மண்டல் ஆணையம்
  3. கலேல்கர் ஆணையம்
  4. ஷா ஆணையம்

7. மாசானிக் குழு எந்தத் துறையில் அமர்த்தப்பட்டது

  1. இரயில்வே
  2. கடல் போக்குவரத்து
  3. வான் போக்குவரத்து
  4. சாலை போக்குவரத்து

8. ஒன்றிய அரசாங்கம் எந்த ஆண்டு நீதியரசர் ஆர்.எஸ். சர்க்காரியா தலமையில் ஆணையம் அமைத்தது?

  1. 1990
  2. 1985
  3. 1983
  4. 1981

9. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் யாருடைய பரிந்துரையால் அமைக்கப்பட்டுள்ளது?

  1. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
  2. இந்திய நீதி ஆணையம்
  3. சர்காரியா குழு
  4. நிர்வாக சீர்திருத்த குழும்

10. அட்டவணை I-ஐ அட்டவணை II-டோடு பொருத்தி உமது சரியான பதிலை கீழ்க்காணும் குறியீட்டுப் பகுதியில் தெரிவு செய்க

அட்டவணை I

அட்டவணை II

குழு

நோக்கம்

(a) தத் குழு

1. தொழிற்சாலை அனுமதி

(b) வாஞ்சு குழு

2. நேர்முக வரி

(c) ராஜமன்னார் குழு

3. மத்திய – மாநில அரசுகள்

(d) ரங்கராஜன் குழு

4. முதலைத் திரும்ப் பெறுதல்

a b c d
(A) 4 3 2 1
(B) 1 2 4 3
(C) 
1 2 3 4
(D) 4 1 3 2

11. 1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் உள்ளாட்சி அரசாங்கம் தொடர்பாக நிறுவப்பட்ட குழு எது?

  1. பல்வந்த்ராய் மேத்தா குழு
  2. G.K.V. ராவ் குழு
  3. L.M. சிங்வி குழு
  4. அசோக் மேத்தா குழு

12. பின்வருவனவற்றை பொருத்துக

குழு

பிரிவு

(a) சாச்சார் குழு

1. MRTP சட்ட திருத்தங்கள்

(b) பெசல் குழு

2. சிறு தொழில்கள்

(c) அபிஜித் சென் குழு

3. நீண்டகால உணவுக் கொள்கை

(d) அபித் ஹுசேன் குழு

4. வங்கிகளைக் கண்காணித்தல்

      a b c d
(A) 1 3 4 2
(B) 2 4 3 1
(C) 
1 4 3 2
(D) 2 1 4 3

13. “மாநிலத்தில் அரசியில் வீழ்ச்சி ஏற்படும்போது மாநில ஆளுநர் பெருபான்மை அரசிற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆராய வேண்டும்” என்று கூறியவர்

  1. சர்காரியா குழு
  2. சந்தானம் குழு
  3. L.M. சிங்வி குழு
  4. ராஜமன்னர் குழு

14. அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பில் சேர்க்க பரிந்துரை செய்தது.

  1. ஷா ஆணையம்
  2. சந்தானம் கமிட்டி
  3. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
  4. சுவரன்சிங் குழு

15. 1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் உள்ளாட்சி அரசாங்கம் தொடர்பாக நிறுவப்பட்ட குழு எது

  1. பல்வந்த்ராய் மேத்தா குழு
  2. G.VK. ராவ் குழு
  3. L.M. சிங்வி குழு
  4. அசோக் மேத்தா குழு

16. அடிப்படை கடமைகள் பற்றி பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவினை குறிப்பிடுக

  1. V.K. ஷர்மா குழு
  2. சந்தானம் குழு
  3. சுவரன் சிங் குழு
  4. பல்வந்த்ராய் மேத்தா குழு

17. புன்சி கமிஷன் அமைக்கப்பட்டது

  1. ஏப்ரல் 28 2007
  2. ஏப்ரல் 29, 2007
  3. ஏப்ரல் 28, 2007
  4. ஏப்ரல் 29, 2008

18. பட்டியல் I மற்றும் IIஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க.

பட்டியல் I

பட்டியல் II

(a) நான்காவது நிதிக்குழு

1. ஏ.எம். குஸ்ரு

(b) எட்டாவது நிதிக்குழு

2. பி.வி. ராஜமன்னர்

(c) பதினோரவாது நிதிக்குழு

3. ஒய்.பி. சவான்

      (a) (b) (c)
(A)  
2    3   1
(B)  3    2   1
(C)  1    3   2
(D)  2    1   3

19. ஒன்றிய அரசாங்கம் எந்த ஆண்டு நீதியரசர் ஆர்.எஸ். சர்க்காரியா தலைமையில் ஆணையம் அமைத்தது.

  1. 1990
  2. 1985
  3. 1983
  4. 1981

20. கீழ் உள்ளவற்றைக் காலவரிசைப்படுத்துக

1. சர்க்காரியா ஆணையம்

2. பல்வந்த்ராய் மேத்தா குழு

3. ராஜமன்னர் குழு

4. நிர்வாக சீர்திருத்த ஆணையம்

  1. 2, 3, 1, 4
  2. 2, 4, 3, 1
  3. 2, 4, 1, 3
  4. 4, 2, 3, 1

21. கீழ்காண்பவற்றைப் பொருத்துக

கமிட்டி

ஆண்டு

(a) தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான கோஸ்வாமி குழு

1. 1993

(b) வோரா அறிக்கை

2. 1998

(c) அரசின் நிதியளிப்பு மூலமாகத் தேர்தல்கள் பற்றிய இந்திரஜித் குப்தா குழு

3. 2008

(d) இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையம்

4. 1990

     (a) (b) (c) (d)
(A)  1   2   3   4
(B)  3   2   1   4
(C)  2   4   3   1
(D)  
4   1   2   3

22. கீழ்காண்பவற்றைப் பொருத்ததி சரியான விடையைத் தேர்வு செய்க

கமிட்டி

ஆண்டு

(a) நாயக் குழு

1. அமைப்பு சாரா துறை

(b) தாராபூர் குழு

2. மத்திய-மாநில தொடர்பு

(c) இராஜமன்னார் குழு

3. சிறிய அளவு தொழிற்சாலைகளுக்கு கடன் கிடைப்பது

(d) அர்ஜூன்சென் குப்தா குழு

4.மூலதன கணக்கு மாற்றுத் திறன்

     (a) (b) (c) (d)
(A)  1   3   4   2
(B)  
4   1   3   2
(C)  1   4   3   2
(D)  3   2   4   1

23. கீழ்காண்பவற்றைப் பொருத்துக

தலைவர்

குழு

(a) காகா கலேகர்

1. பழங்குடியினர் முன்னேற்றம்

(b) சாக்சா

2. 7வது ஊதியக்குழு

(c) மண்டல்

3. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு

(d) ஜஸ்டில் A.K. மாத்தூர்

4. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழு

     (a) (b) (c) (d)
(A)  4   3   2   1
(B)  1   2   4   3
(C)  
3   4   2   1
(D)  3   2   1   4

24. _____________ குழு வறுமைக் கோடு பற்றிய கருத்தை மறுஆய்வு அமைக்கப்பட்டது.

  1. லக்டவாலா குழு
  2. சுரேஷ் டெண்டுல்கர் குழு
  3. வான்சூ குழு
  4. தத் குழு

25. காலவரிசைப்படி அடுக்குக

1. நேரு அறிக்கை

2. பூனா ஒப்பந்தம்

3. சைமன் குழு

4. கிரிப்ஸ் குழு

  1. 1, 2, 3, 4
  2. 3, 2, 4, 1
  3. 3, 1, 2, 4
  4. 2, 1, 4, 3

26. காக்கா கலேல்கர் ஆணையம் எதனோடு தொடர்புடையது?

  1. பட்டியலின் ஜாதிக்கான தேசிய ஆணையம்
  2. மலைவாழ் மக்களுக்கான தேசிய ஆணையம்
  3. பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையம்
  4. ஆங்கிலோ இந்தியருக்கான அமைப்பு

27. ஒன்றிய அரசாங்கம் எந்த ஆண்டு நீதியரசர் ஆர்.எஸ்.சர்க்காரியா தலைமையில் ஆணையம் அமைத்தது?

  1. 1990
  2. 1985
  3. 1983
  4. 1981

28. பின்வருவற்றுள் “Catch the Rain” இயக்கத்துடன் தொடர்பில்லாது எது

i) இந்த இயக்கமானது தேசிய நீர் பணியால் தொடங்கப்பட்டது.

ii). இந்த இயக்கமானது தடுப்பணைகள் மற்றும் நீர் சேகரிப்பு குழு நடவடிக்கைகளை அமைக்கிறது.

iii) கால்வாய்களில் உள்ள தடைகளை அகற்ற இந்த இயக்கம் வலியுறுத்துகிறது.

iv) மழை நீரை சேமிக்க மக்களுக்கு வழிகாட்ட மழை மையங்களை திறக்குமாறு இந்த இயக்கம் மத்திய நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

  1. (i) மட்டும்
  2. (ii) மற்றும் (iii) மட்டும்
  3. (i) மற்றும் (ii) மட்டும்
  4. (iv) மட்டும்

29. கீழ்காண்பவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க

(a) நாயக் குழு

1. அமைப்பு சாரா துறை

(b) தாராபூர் குழு

2. மத்திய – மாநில தொடர்பு

(c) இராஜமன்னர் குழு

3. சிறிய அளவு தொழிற்சாலைகளுக்கு கடன் கிடைப்பது

(d) அர்ஜூன் சென் குப்தா குழு

4. மூலதன கணக்கு மாற்றுத் திறன்

     (a) (b) (c) (d)
(A)  4   3   2   1
(B)  1   2   4   3
(C)
  3   4   2   1
(D)  3   2   1   4

30. பொருத்துக

(a) சர்காரியா ஆணையம்

1. தமிழ்நாடு அரசாங்கம்

(b) இராஜமன்னர் குழு

2. அகாலி தளம்

(c) அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம்

3. உச்சநீதிமன்றம்

(d) பொம்மை தீர்ப்பு

4. மத்திய அரசாங்கம்

     (a) (b) (c) (d)
(A)  1   2   3   4
(B)  
4   1   2   3
(C)  2   1   3   4
(D)  3   2   4   1

31. அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பில் சேர்க் பரிந்துரை செய்தது. (Repeated Question)

  1. ஷா ஆணையம்
  2. சந்தானம் கமிட்டி
  3. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
  4. சுவரன்சிங் குழு

32. இந்தியாவில் தாராளமயக் கொள்கை செயல்பாடுகள் எந்த குழுவின் கீழ் இயங்கியது?

  1. விஸ்வேரய்யா குழு
  2. நரசிம்மம் குழு
  3. ஹசாரி குழு
  4. டட் குழு

33. பின்வரும் ஊழல் தடுப்பு அமைப்புகளில் சந்தானம் குழு பரிந்துரையால் நிறுவப்பட்டவை யாவை?

1. மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்

2. மத்திய விசாரணை ஆணையம்

3. லோக்பால் மற்றும் லோகாயுத்தா

4. மாநில தகவல் ஆணையம்

  1. 1 மற்றும் 3
  2. 2 மற்றும் 4
  3. 1 மற்றும் 2
  4. 3 மற்றும் 4

34. உயர்திரு பல்வந்த் ராய் மேத்தா எதனுடன் தொடர்புடையவர்?

  1. சமூக பங்கேற்பு
  2. சமூக நலன்
  3. சமூக மேம்பாடு
  4. சமூக அமைப்பு

35.  பின்வரும் எந்த குழு மைய அரசு வலிமை குறைவாகவும் மாநில அரசுகள் அதிகாரமான சுதந்திரத்தோடு செயல்படுத்தவதற்கு வித்திட்டது?

  1. 1946, கேபினர் பணிக்குழு
  2. 1942, கிரிப்ஸ் பணிக்குழு
  3. அரசியல் சாசன அமைப்புக்குழு, 1949
  4. சைமன் ஆணையம், 1928

36. தமிழகத்தில் இ-மிஷன் குழு (SEMT) ஏன் உருவாக்கப்பட்டது?

  1. பொருளாதார வளர்ச்சிக்கா IT வல்லுநர்களை பயிற்றுவித்தல்.
  2. தேசிய மின் ஆளுமை திட்டத்தின்படி திறன் மேம்பாட்டு முயற்சியின் ஓர் பகுதி.
  3. தொழிற்சாலைகளுக்கு ஆலோசனை வழங்குதல்.
  4. மாவட்ட அளவிலான மின் ஆளுமைத் திட்டங்களுக்கு வழிகாட்டுதல்

37. காலமுறைப்படி வரிசைப்படுத்துக

i) சாட்லர் குழு

ii) ரெலிக் குழு

iii) பல்கலைக்கழக நிதி நல்லைக் குழு

iv) இராதாகிருஷ்ணன் குழு

  1. (ii), (i), (iv), (iii)
  2. (i), (ii), (iv), (iii)
  3. (iii), (i), (ii), (iv)
  4. (ii), (i), (iii), (iv)

38. அரசாங்க வேலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த கமிட்டி குழு எது?

  1. பல்வந்த் ராய் கமிட்டி
  2. பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல் கமிட்டி
  3. அசோக் மேத்தா கமிட்டி
  4. இதில் எதுவும் இல்லை

39. பிற்படுத்தப்பட்டோர்களுக்கான தேசிய ஆணையம் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படும் ஒரு தலைவர் மற்றும் ___________ உறுப்பினர்களை கொண்டுள்ளது?

  1. ஏழு
  2. ஆறு
  3. ஐந்து
  4. எட்டு

40. அடிப்படை பெட்ரோ கெமிக்கல்கள் மற்றம் அவ்ற்றின் இறுதி தயாரிப்புகளின் வளர்சிக்காக உருவாக்கப்பட்டது.

  1. C.H. ஹனுமன்தராவ் குழு
  2. D.R. காட்கில் குழு
  3. D.V. கபூர் குழு
  4. K.S. சலாப்பட்டி ராவ் குழு

41. 1953ல்‌ நிறுவப்பட்ட முதல்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்‌ ஆணையத்தின்‌ பெயரைக்‌ குறிப்பிடவும்‌.

  1. மண்டல்‌ ஆணையம்‌ ‌
  2. காலேல்கர்‌ ஆணையம்‌
  3. ஹர்பஜன்‌ ஆணையம்‌
  4. பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம்‌

42. சர்காரியா ஆணையம்‌ எதைக்‌ குறித்துப்‌ பரிந்துரைக்க அமைக்கப்பட்டது ?

  1. ஊழல்‌ ஒழிப்பு
  2. ஒன்றிய – மாநில உறவுகள்‌
  3. உள்ளாட்சி நிர்வாக மேம்பாடு
  4. நிர்வாக நிலைகள்‌ குறித்து ஆராய

44. மத்திய ஊழல்‌ தடுப்பு கண்காணிப்பு ஆணையம்‌ ஏற்ப்டுத்த பரிந்துரைத்த குழு?

  1. ஸ்ரீ கிருஷ்ணா குழு
  2. சுவரன்சிங்‌ குழு
  3. கேல்கர்குழு
  4. சந்தானம்‌ குழு

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.