TNPSC Group 2 Result 2022 வெளியிடப்பட்டது Download Result pdf

TNPSC குரூப் 2 & 2 A தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது குரூப் 2 மற்றும் 2 A பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Group 2 & 2A தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள சுமார் 5529 பணியிடங்களுக்கான நடத்தப்பட்ட இந்த தேர்வில் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும், 1.83 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதவில்லை எனவும் TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டது.

TNPSC குரூப் 2 & 2 A தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது குரூப் 2 மற்றும் 2 A பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Group 2 & 2A Mains Exam Date:

குரூப் 2 & 2 A பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வானது 25.02.2023 அன்று FN & AN நடைபெற உள்ளது. குரூப் 2 & 2 A பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வானது 25.02.2023 அன்று FN & AN நடைபெற உள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ. 200/- (ரூபா இருநூறு மட்டும்) செலுத்த வேண்டும்.

மகளிர் இட ஒதுக்கீடு:

ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள்‌ சென்னை உயர் நீதிமன்றத்தில்‌ நிலுவையில்‌ இருந்தன. மேற்படி வழக்குகளில்‌ சென்னை உயர் நீதிமன்றம்‌ தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில்‌ அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள்‌ மேற்கொள்ளப்பட்டன. உயர் நீதிமன்றத்தின்‌ ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில்‌ உரிய மாற்றங்கள்‌ செய்யும்‌ பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அப்பணிகள் நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

குரூப் 2 ரிசல்ட் செக் செய்வது எப்படி?

தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ள முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://www.tnpsc.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

முகப்பு பக்கத்தில் latest results என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அங்கு Combined civil services examinations – II என்பதை கிளிக் செய்தால், புதிய பக்கத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்.

அதில் உங்கள் பதிவெண் கொண்டு உங்கள் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.


latest results  = https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx 


TNPSC Group 2 /2A Result 2022 pdf Download

நிறுவனத்தின் பெயர்Tamilnadu Public Service Commission
பதவி பெயர்Assistant, Steno-Typist, Personal Clerk, Revenue Assistant, LDC, and Other
வகைதமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம்5529
வேலை இடம்தமிழ்நாடு
தகுதிIndian Citizen (Male and Female)
அறிவிப்பு எண்03/2022
விண்ணப்பிக்கும் முறைOnline
Result தேதி08.11.2022


Group 2 Result 2022 Download PDF

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.