1.
இந்திய நிலவியல் கள ஆய்வு
நிறுவனம் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? கொல்கத்தா
2.
இந்திய சுரங்கப் பணியகம் எங்கு
அமைந்துள்ளது? நாக்பூர்
3.
இரும்பு சாரா தொழில்நுட்ப
மேம்பாட்டு மையம் எங்கு அமைந்துள்ளது? ஹைதராபாத்
4.
மேக்னடைட் இரும்புத்தாது படிவில்
இருக்கும் இரும்பின் அளவு எவ்வளவு? 72.4 சதவீதம்
5.
ஹேமடைட் இரும்புத்தாது படிவில்
இருக்கும் இரும்பின் அளவு எவ்வளவு? 69.9 சதவீதம்
6.
இந்தியாவிலுள்ள மேக்னடைட்
படிவுகளில் அதிக அளவு எங்கு உள்ளது? கர்நாடக மாநிலம் 72%
7.
நாட்டின் மொத்த இரும்புத்தாது
உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலம் எது? ஜார்கண்ட் 25 சதவீதம்
8.
வெளுக்கும் தூள் பூச்சிக்கொல்லிகள்
வண்ணப்பூச்சுகள் மின்கலன்கள் போன்றவற்றை தயாரிப்பதற்குப் பயன்படும் உலோகம் எது? மாங்கனீசு
9.
இந்திய மாங்கனீசு தாது நிறுவனத்தின்
தலைமை இடம் எங்கு அமைந்துள்ளது?நாக்பூர்
10. உலகிலேயே அதிக அளவு மாங்கனீசு உற்பத்தி செய்யும் நிறுவனம் எது? இந்திய
மாங்கனீசு தாது நிறுவனம்
11. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகம் எது? தாமிரம்
12. தகரம் மற்றும் தாமிரம் சேர்த்து உருவாக்கப்படும் உலோகக்கலவை க்கு என்ன
பெயர்? வெண்கலம்
13. இந்தியாவிலேயே அதிக அளவு தாமிர படிவு எங்கு உள்ளது? ராஜஸ்தான்
14. இந்தியாவிலேயே தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? ஜார்கண்ட்
15. அலுமினியத்தின் தாது எது? பாக்சைட்
16. பாக்சைட் உற்பத்தியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் எது? ஒடிசா
17. தேசிய அலுமினிய நிறுவனம் NALCO எங்கு எப்போது தொடங்கப்பட்டது? 1981
18. பண்டைய காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட அலோகம் எது? மைக்கா
19. கால்சியம் சல்பேட் இன் நீர்ம கனிமம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஜிப்சம்
20. சிமெண்ட் உரங்கள் சுவரொட்டிகள் பாரிஸ் சாந்து போன்றவற்றின் உற்பத்திக்கு
பயன்படும் அலோகம் எது? ஜிப்சம்
21. இந்தியாவிலேயே அதிக அளவு ஜிப்சத்தை உற்பத்தி செய்யும் மாநிலம் எது? ராஜஸ்தான்
82%
22. கருப்புத் தங்கம் என அழைக்கப்படும் தனிமம் எது? நிலக்கரி
23. ஆந்திரா சைட் நிலக்கரியில் காணப்படும் கார்பனின் அளவு எவ்வளவு? 80
முதல் 90 சதவீதம் வரை
24. பிடுமினஸ் நிலக்கரி வகையில் காணப்படும் கார்பனின் அளவு எவ்வளவு? 60
முதல் 80 சதவீதம் வரை
25. பழுப்பு நிலக்கரி வகையில் காணப்படும் கார்பனின் சதவீதம் எவ்வளவு? 40
முதல் 60 சதவீதம் வரை
26. இந்தியாவிலேயே அதிக அளவு நிலக்கரி உற்பத்தி செய்யும் மாநிலம் எது? ஜார்கண்ட்
27. இந்திய நிலக்கரி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது? கொல்கத்தா
28. இந்தியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் வயல் எங்கு அமைந்துள்ளது? மும்பை
ஹை எண்ணை வயல்
29. நாட்டின் மிகப் பழமையான எண்ணெய் வயல் எங்கு அமைந்துள்ளது? திக்பாய்
எண்ணெய் வயல் குஜராத்
30. கெயில் எண்ணை நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? புதுடில்லி
31. தேசிய அனல் மின் நிறுவனம் எப்பொழுது தொடங்கப்பட்டது? 1975
32. இந்தியாவில் அணுமின் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1940
33. இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் எப்பொழுது எங்கு தொடங்கப்பட்டது? 1969
ஆம் ஆண்டு மும்பைக்கு அருகில் உள்ள தாராப்பூர்
34. தமிழ்நாட்டில் அனுமின் நிலையம் எங்கு அமைந்துள்ளது? கல்பாக்கம்
மற்றும் கூடங்குளம்
35. இந்தியாவிலேயே அதிக அளவு மின் உற்பத்தி செய்யும் அணுமின் நிலையம் எது? கூடங்
குளம் 2000 மெகாவாட்
36. இந்திய அணுமின்சக்தி நிறுவனத்தின் தலைமை இடம் எங்கு அமைந்துள்ளது? மும்பை
37. இந்தியாவில் அணுமின் நிலையம் எங்கெங்கு அமைந்துள்ளது? தாராப்பூர்
கோட்டா, ராவத்பட்டா, கல்பாக்கம், கூடங்குளம், நரோரா, கர்நாடகவில் கைகா, குஜராத்தில்
காக்காரபாரா
38. இந்திய தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது? பரிதாபாத்
39. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு நிறுவப்பட்டது? டார்ஜிலிங்
1897
40. இந்தியாவின் சூரிய சக்தி நிறுவனம் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? புதுடெல்லி
41. இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலம் எது? தமிழ்நாடு
42. உலகிலேயே ஒரு பகுதியில் அதிக காற்றாலைகளை கொண்ட பெரிய காற்றாலை பண்ணை
எங்கு அமைந்துள்ளது? முப்பந்தல் பெருங்குடி பகுதி கன்னியாகுமரி மாவட்டம்
43. இந்தியாவில் முதன் முதலில் காற்றாலை மின் உற்பத்தி எங்கு தொடங்கப்பட்டது? குஜராத்
44. உலக அளவில் அதிக காற்றாலை திறன் கொண்ட நாடுகளில் இந்தியா எத்தனையாவது
இடத்தில் உள்ளது? நான்காவது இடம்
45. தேசிய காற்றாற்றல் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது? சென்னை
46. இந்தியாவில் ஓதசக்தி மின் உற்பத்திக்கு மிகவும் உகந்த இடமாக கருதப்படுவது
எது? காம்பே வளைகுடா 7 ஆயிரம்மெகாவாட்
47. இந்தியாவில் கடலலை மின் உற்பத்தி ஆலை எங்கு அமைந்துள்ளது? விழிஞ்சம்
திருவனந்தபுரம்
48. இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை எங்கு தொடங்கப்பட்டது? போர்ட்
கிளஸ்டர் கல்கத்தா 1818 ஆம் ஆண்டு
49. பருத்தி நெசவாலைகள் கொண்ட நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? இரண்டாம்
இடம்
50. பஞ்சாலை தொழிலாளர்கள் அதிக அளவு பாதிக்கும் நோய் எது? பைசினோஸிஸ்
எனப்படும் பழுப்பு நுரையீரல் நோய்
51. பருத்தி இழையிலிருந்து விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு என்ன பெயர்? ஜின்னிங்
52. இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் நகரம் எது? மும்பை
53. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது எது? கோயம்புத்தூர்
54. தங்க இழைப்பயிர் என்று அழைக்கப்படுவது எது? சணல்
55. தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? கொல்கத்தா
56. இந்தியாவின் முதல் சணல் ஆலை எங்கு தொடங்கப்பட்டது? ரிஷ்ரா கொல்கத்தா
57. சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? இந்தியா
58. மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? பெங்களூரு
59. இந்திய கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது? உத்யோக்
பவன் புதுடெல்லி
60. இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை எங்கு தொடங்கப்பட்டது? செராம்பூர்
மேற்கு வங்காளம்
61. இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை எது? ராயல் பெங்கால் காகிதத்
தொழிற்சாலை பாலி கஞ்ச் என்னும் இடத்தில்
62. இந்தியாவில் காகித உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? மேற்கு வங்காளம்
63. தேசிய செய்திகள் மற்றும் காகித ஆலைகள் எங்கு அமைந்துள்ளது பர்கான்பூர் மத்திய
பிரதேசம்
64. டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை எங்கு தொடங்கப்பட்டது? ஜாம்ஷெட்பூர்
சாக்சி 1907
65. தமிழ்நாட்டில் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை முதன்முதலாக எங்கு அமைக்கப்பட்டது? போட்டோ
நாவோ 1830
66. இந்தியாவின் முதல் வாகன தொழிலகம் எங்கு தொடங்கப்பட்டது? பிரீமியர்
வாகன நிறுவனம் மும்பைக்கு அருகிலுள்ள குர்லா
67. இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் எங்கே தொடங்கப்பட்டது? உத்தர்
பாரா கொல்கத்தா 1948
68. ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுவது எது? சென்னை
69. இந்தியாவின் மின்னியல் தலைநகரம் என்றழைக்கப்படுவது எது? பெங்களூரு
70. இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம் எது? டாட்டா கன்சல்டன்ஸி
சர்வீஸ்